புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
88 Posts - 55%
heezulia
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
55 Posts - 34%
mohamed nizamudeen
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
prajai
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
18 Posts - 56%
heezulia
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
12 Posts - 38%
mohamed nizamudeen
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
நியாயம் – ஒரு பக்க கதை I_vote_lcapநியாயம் – ஒரு பக்க கதை I_voting_barநியாயம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியாயம் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 02, 2016 5:20 pm

நியாயம் – ஒரு பக்க கதை WVAbbpQhTbeLXpFEmxCV+24
--
‘எத்தனை தடவை சொல்றது? உள்ளே போங்க.
மத்தவங்களும் ஏறணுமில்ல…’’ – பேருந்தில் முட்டி மோதி
ஏறிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து அந்தக் கீச்சுக் குரல்
தனித்துத் தெரிந்தது.

இரண்டு பேருந்துகள் பிரேக் டவுன் ஆகி வராமல் போனதற்குப்
பிறகு இந்தப் பேருந்து வந்ததால், அத்தனை கூட்டம்!

‘‘ஏன்யா, நீங்க மட்டும் வசதியா நின்னுட்டீங்களே. வெளிய
இருக்கற நாங்களும் மனுஷங்கதானே? உள்ள நகருங்கய்யா!
சே, எருமை மாடு கணக்கா நிக்கிறாங்களே தவிர,
அசையறானுங்களா? கண்டக்டர், நீங்களாவது சொல்லக் கூடாதா..?

இப்படி எல்லோரும் சுயநலமா இருந்தா நாடும், மக்களும்
என்னாவறது? ஒரு நியாயம் வேண்டாமா..? போங்கய்யா உள்ளே!’’

அந்தக் கீச்சுக் குரல் ஆவேசமானது. தள்ளுமுள்ளு சற்று நேரம்
தொடர்ந்தது. அடுத்த ஸ்டாப்பிங்கில் மேலும் சிலர் ஏறினார்கள்.

‘‘அட, அடுத்த பஸ்ல வாங்கப்பா! இதென்ன பஸ்ஸா, கார்ப்பரேஷன்
குப்பை வண்டியா? இப்படி அளவுக்கு மீறி ஏத்துனா, பாடாவதி வண்டி
வழியிலேயே உக்காந்துக்கும்… ரெண்டு வண்டி ஜனத்த இதுல
ஏத்தறீங்களே, ஒரு நியாயம் வேண்டாமா..? கண்டக்டர், பஸ்ஸை
எடுக்கச் சொல்லுங்க!’’ –

அதே கீச்சுக்குரல் சொன்னது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்
இப்போது பேருந்துக்குள் இடம் கிடைத்து அமர்ந்து விட்டிருந்தார்.

———————————
மதுமதி
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2016 11:09 pm

ம்ம்..அது சரி ! ..............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக