புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
First topic message reminder :
தொப்புள்கொடி(umbilical cord )?
இது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள இணைப்பு, குழந்தை பிறந்ததும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பின் 3-4 செ.மீ. அளவில் இருந்து 5-15 நாட்களில் காய்ந்து விழுந்து விடுகிறது. தற்போது தொப்புள்கொடியில் இருக்கும் குருதி-cord blood stem cells – பாதுகாத்து வைக்கப்பட்டு,அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படக்கூடிய குருதி சம்பந்தமானதும்,உயிராபத்து நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. எண்பதுக்கு அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்துவது-Placenta praevia எனப்படும் நஞ்சுக்கொடி ஆகும் . தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல்,தாயின் குருதி குழந்தையுடன் சேராது தடுப்பது ஆகிய முக்கிய பணிகளைச் செய்யும். இரத்த வங்கியில்-Blood Bank-இரத்தம் சேமிப்பது போல், Cord blood banking இல் ஸ்டெம் செல்ஸ்-Stem Cells- சேமிக்கப்படுகிறது.
(இணையத்தள பொறுப்பாளர்கள் விரும்பினால் தொடரலாம்,இல்லையேல் நீக்கி விடலாம்)

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மூர்த்தி wrote:
தொப்புள்கொடி(umbilical cord )?
(இணையத்தள பொறுப்பாளர்கள் விரும்பினால் தொடரலாம்,இல்லையேல் நீக்கி விடலாம்)
தொப்புள்கொடி இணைப்பைத்தான் பிறந்தவுடன் மருத்துவர்கள் அகற்றி விடுகிறார்களே
அப்புறம் எப்படி நாங்க நீக்குறது? தொடருங்கள் மூர்த்தி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக நல்ல மருத்துவ பதிவு. அவசியமான பகிர்தலும் கூட.... தொடரட்டும் ....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தொப்புள் கொடி பற்றி நானும் சமீபத்திலேயே அறிந்தேன். இதுபற்றி என் பெண்ணின் (8வது) வகுப்பில் கூட ஆசிரியர் சென்ற வாரம் பேசியிருக்கிறார். நிஜமாம்மா என்று என்னிடம் கேட்டாள்.
இது மிகுந்த விலைபோவதாகவும் (ப்ளாக்கில்) படித்தறிந்தேன். நிஜமா?
இது மிகுந்த விலைபோவதாகவும் (ப்ளாக்கில்) படித்தறிந்தேன். நிஜமா?
- GuestGuest
** தொப்புள்கொடியை வெட்டியதும் மருத்துவர்கள்/மருத்துவ நிலையங்கள் சம்பந்தப்பட்டவர்களை பாங்கில் சேமிக்க விரும்புகிறீர்களா எனக் கேட்பார்கள். வசதி உள்ளவர்கள் சிலர் உடன்படுவார்கள். அதே சமயம் அதற்கான செலவு மிக அதிகம். இந்த முறை/வசதி சமீபகாலமாக வந்ததால்,பலருக்கு தெரியாமலும்,செலவு காரணமாகவும் உடன்படுவதில்லை.
தொப்புள்கொடி இரத்தம்தானம் போல் கொடுக்க முடியும். வங்கியே செலவை ஏற்றுக் கொள்வார்கள்.இவை public cord blood bank இல் சேமிக்கப்படும். தானமாக கொடுக்க விரும்புவோர் 28-34 வாரத்தில் முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். சில மருத்துவ நிலையங்கள் ஆராச்சிக்காக பணம் கொடுத்துப் பெறுகிறார்கள்.
ஒரு எலும்புமச்சை போன்ற மாற்று சிகிச்சையின்-transplant- போது (blood-forming cells , bone marrow ,peripheral blood stem cells (PBSC) தேவைப்படுவதுண்டு.தொப்புள்கொடியில் hematopoietic stem cells இருப்பதால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதுண்டு. தொப்புள்கொடியில் கிடைக்கக் கூடிய இந்த Haematopoietic stem cells - red cells, white cells ,platelets உற்பத்திக்கும், லியுகோமியா போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதே சமயம் பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
** சிலர் அன்டிபயோடிக்கை மருத்துவரிடம் கேட்டு பெறுகிறார்கள். மருத்துவர்களும் வேறு வழியின்றி கொடுக்கவே செய்கிறார்கள். இனி இல்லையென்ற நிலையில் மட்டுமே அன்டிபயோடிக்கை எடுக்க வேண்டும். அவசியமற்றதற்கெல்லாம் எடுத்தால் antibiotic resistance ஏற்பட்டு தேவையான சமயங்களில் எடுக்கும் போது செயற்படமாட்டாது.
அடுத்து சாதாரண நோய்களுக்கோ சிறிது அதிகமாக எடுப்பதாலோ அடிக்கடி எடுக்கும் போதோ, antibiotic resistance ஏற்படுவதுடன், பக்க விளைவுகள் பலவற்றை தந்து விடுகின்றன. சாதாராண சளிசுரம்,தொண்டை நோவு,காதுவலி என்றவுடன் எடுப்பதும், விரைவில் குணமாகி விடும் என்று எடுப்பதும் ஆபத்தையே தரும்.
பல உயிர்களைக் காப்பாற்றிய அன்டிபயோடிக்,பலருக்கு பக்க விளைவுகளையும்,பலரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்ததையும் மறுக்க முடியாது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
***** தகவல்கள் /விளக்கங்கள் .
தொடர்ந்து பதிவிடவும் ,மூர்த்தி . நன்றி .
ரமணியன்
தொடர்ந்து பதிவிடவும் ,மூர்த்தி . நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
ஸ்ரீநிதன் பிறப்பதற்கு முன் மருத்துவமனைக்கு எட்டு மாத ஸ்கேன் நான் சென்றேன்... யாரோ ஒரு பெண் (nursing student) வந்து சொன்னார் அன்று தன் அந்த தகவல் தெரிய வந்தது
அவர் 30,000 ரூபாய் ஒரு குழந்தை இரத்தசேமிப்புக்கு எடுக்க என்னை கேட்டார்.....
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
திரு.மூர்த்தி அவர்களே இது உங்களுடைய சொந்த கட்டூரையா?இல்லை வேறு எந்த மருத்துவ கட்டுரையிலிருந்து எடுத்து புனையபட்டதா??
பிளசன்டா பிரேவியா என்பது பேரு காலத்தில் ஏற்படும் சிக்கலான நிலைமை என கேள்வி பட்டுள்ளேன்.
பிளசன்டா பிரேவியா என்பது பேரு காலத்தில் ஏற்படும் சிக்கலான நிலைமை என கேள்வி பட்டுள்ளேன்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இதனால் அதிக உதிரபோக்கு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
(ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்)
(ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4