புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
69 Posts - 36%
heezulia
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
2 Posts - 1%
manikavi
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
2 Posts - 1%
prajai
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
320 Posts - 48%
heezulia
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
23 Posts - 3%
prajai
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_m10மருத்துவ  பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 01, 2016 10:52 pm

தொப்புள்கொடி(umbilical cord )?

இது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள இணைப்பு, குழந்தை பிறந்ததும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பின் 3-4 செ.மீ. அளவில் இருந்து 5-15  நாட்களில் காய்ந்து விழுந்து விடுகிறது. தற்போது  தொப்புள்கொடியில் இருக்கும் குருதி-cord blood stem cells – பாதுகாத்து வைக்கப்பட்டு,அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படக்கூடிய குருதி சம்பந்தமானதும்,உயிராபத்து நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. எண்பதுக்கு அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்துவது-Placenta praevia எனப்படும் நஞ்சுக்கொடி ஆகும் . தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல்,தாயின் குருதி குழந்தையுடன் சேராது தடுப்பது ஆகிய முக்கிய பணிகளைச் செய்யும். இரத்த வங்கியில்-Blood Bank-இரத்தம் சேமிப்பது போல், Cord blood banking இல் ஸ்டெம் செல்ஸ்-Stem Cells-  சேமிக்கப்படுகிறது.

(இணையத்தள பொறுப்பாளர்கள் விரும்பினால் தொடரலாம்,இல்லையேல் நீக்கி விடலாம்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 10:55 pm

நல்ல பகிர்வு மூர்த்தி ! சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 02, 2016 6:34 am

நன்றி ,மூர்த்தி.
தெரிந்து கொள்ள வேண்டிய , தகவல்கள் .
சிலருக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பினும் கேட்பதற்கு தயக்கமும் இருந்து இருக்கலாம் .
தொடருங்கள் .,மூர்த்தி .
மருத்துவ கட்டுரை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 03, 2016 9:18 am

நல்ல பதிவு அன்பரே>

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 03, 2016 3:17 pm

ஒரு மருத்துவர் எப்படி  நோயாளிக்கு மருந்துகளின் அளவை முடிவு செய்கிறார்?
நோயாளிக்கு கொடுக்கும் மருந்தின் அளவு ,அவரின் எடை, வயது போன்றவற்றை கணக்குப் பண்ணி (கணக்குப் பண்ணுவது என்றால் நீங்கள் நினைப்பது அல்ல) எவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே முடிவு செய்வார்.

ஆனால் நல்ல மருத்துவர், விரைவாக குணப்படுத்தி விட்டார் என நம்பிக்கையுடன் நோயாளிகள் திரும்பவும் வருவார்கள் என்று சிலர்  அளவை அதிகரித்து விரைவில் குணமடைய செய்ய முயற்சிப்பார்கள். அப்படி செய்வதால் வெகு விரைவில் அளவுகளை தொடர்ந்து அதிகரித்து, பின்னர் அவை செயல்படாமல் போய்விடுவதுடன், பக்க விளைவுகளையும் தந்து விடுகிறது. இதற்கு ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை சிலர் தொடர்ந்து எடுத்து, அது செயல்படாமலும்,பக்க விளைவுகள் ஏற்பட்டு துன்பப்படுவதையும் எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
தலைவலி என்றவுடன் உடனே மாத்திரைகளை நாடுவதை தவிர்த்து இயற்கை முறையில் குணமாக செயல்பட வேண்டும். நீண்ட நாள் தொடருமானால் மருத்துவரை நாடலாம்.

இப்படி மாத்திரைகளை எடுப்பதற்கு ஒரு கணக்கு உண்டு. காலையில் 50mg மாத்திரையை எடுக்கும் ஒருவரின் உடலில் மறு நாள் காலை 30 mg தான் தங்கி இருக்கும்.இதை வைத்து எத்தனை நாட்கள் பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வார்கள்.அதாவது ஒவ்வொரு மணியும் பத்தில் ஒரு பங்கு இழக்கப்படுகிறது.

சாதாரண நோய்கள் தவிர்ந்த மற்ற நோய்களுக்கு உடல் எடை ,உயரம் மட்டுமல்லாது அவர் உடலில் குருதியில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவையும் கருத்தில் கொள்வார்கள். இதற்கும் கணக்கு உண்டு.அவை வேண்டாமே!

மேலதிகமாக வைட்டமின்களை எடுக்கும் போதும் தேவை அறிந்து அளவுடன் எடுப்பது நல்லது. சில தண்ணீரில் கரைவது சில கொழுப்பில் கரைவது என வேறுபாடு உண்டு. தண்ணீரில் கரைவது வெளியேறிவிடும்,மற்றவை உடலில் தங்கி விடும் என்பதால் தேவை ஏற்பட்டால் தவிர மேலதிக வைட்டமின்களை எடுப்பது நல்லதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு- உணவே மருந்தாக இருக்குமானால் அது உடலுக்கும்,உள்ளத்திற்கும்,ஆயுளிற்கும் நல்லதே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 03, 2016 4:52 pm

யாவரும் அறியவேண்டிய தகவல் நன்றி . மூர்த்தி .
மேலும் ஒரு கேள்வி .
சில ஆன்டி பயோடிக்ஸ் TDS மூன்று நாட்கள் அல்லது BDS ஐந்து நாட்கள் என்று கொடுக்கிறார்கள் .
இதற்கு முக்கிய அடிப்படை காரணம் என்ன ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 03, 2016 5:52 pm

TDS -THREE TIMES A DAY- morning, midday ,supper time - (tid)
BD (BID) - TWO TIMES A DAY -morning + evening
BDS – twice daily
O.D. - ONCE A DAY
O.M - every morning
QDS – four times a day

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 03, 2016 6:07 pm

இந்த அப்பிரிவியேஷன்கள் அறிவேன் மூர்த்தி .
ஆன்டி பயாட்டிக்ஸ் 3 நாள் /5 நாள் என நிச்சயிப்பது ,வியாதியின் உக்கிரத்தை பொறுத்தா
அல்லது நோயாளியின் உடல் நிலை பொறுத்தா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 03, 2016 8:37 pm

எந்த நோய் என்பதைப் பொறுத்தும், நோயின் நிலை தாக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்தும், தரப்படும் நாட்கள் வேறுபடுகிறது. சாதாரண நிமோனியா ,சிறுநீர் தொத்து போன்றவற்றில் கிருமிகளின் தாக்கம்-bacterial infections - குறைவாக இருப்பதால் 3-5 நாட்களை மருத்துவர் நிர்ணயிக்கிறார்.

சில bacteria அன்டிபயொடிக்கை நிறுத்தியவுடன், சில தினங்களில் திரும்பவும் தொடரச் செய்யும். அதனால் தொடர்ந்து வராதிருக்க மேலதிக 3/5/7 என அதிக நாட்களுக்கு எடுக்கும்படி சொல்வார்கள். வைரஸ்சினால் வரும் நோய்க்கு அன்டிபயோடிக் தரப்படுவதில்லை.

இது தவிர வயது, எடை, ஈரல், சிறுநீரகச் செயல்பாடு, நோயாளிக்கு அடிக்கடி ஏற்படும் தொற்று ,எடுக்கும் பிற மருந்துகள்,கர்ப்பம்,தாய்ப்பால் ஊட்டல் என்பவற்றையும் கவனத்தில் கொள்வார்கள். அன்டிபயோடிக்கில் பல இருப்பதால் அதைப் பொறுத்து நாட்களும் எடுக்கும் இடைவேளையும் மாறுபடுகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 03, 2016 8:49 pm

நன்றி மூர்த்தி ,

ஆன்டி பயாட்டிக்ஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சிலர் சொல்லுகின்றனரே,
இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக