புதிய பதிவுகள்
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:39 am

» நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» புராணக் கதை: ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்வதே கர்ம யோகம்!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சினிமா செய்திகள் - மார்ச் ‘24 (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» யோகா செய்யுங்கள்! வலிமையாகுங்கள்! உற்சாகமாக உடற்பயிற்சி செய்து அசத்தும் மாளவிகா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ‘பிரேமலு’ தெலுங்கு வெர்ஷனுக்காக பாகுபலி பாணியில் உருவாக்கப்பட்ட புரோமோ
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 am

» கருத்துப்படம் 01/03/2024
by mohamed nizamudeen Yesterday at 8:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:35 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Feb 29, 2024 10:13 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Thu Feb 29, 2024 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Thu Feb 29, 2024 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Thu Feb 29, 2024 7:39 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Thu Feb 29, 2024 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Thu Feb 29, 2024 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Thu Feb 29, 2024 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Thu Feb 29, 2024 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Thu Feb 29, 2024 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Thu Feb 29, 2024 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
87 Posts - 28%
TI Buhari
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
77 Posts - 25%
ayyasamy ram
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
63 Posts - 20%
Dr.S.Soundarapandian
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
63 Posts - 20%
Rutu
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
4 Posts - 1%
prajai
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
20 Posts - 69%
ayyasamy ram
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
8 Posts - 28%
mohamed nizamudeen
யார் சுகவாசி? Poll_c10யார் சுகவாசி? Poll_m10யார் சுகவாசி? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் சுகவாசி?

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Fri Jul 01, 2016 11:16 am☻ சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி!

☻ அதிகாலையில் எழுபவன் சுகவாசி!

☻ இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி!

☻ முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி!

☻ மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி!

☻ உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி!

☻ உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி!

☻ வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி!

☻ கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி!

☻ மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி!

☻ கவலைப்படாத மனிதன் சுகவாசி!

☻ நாவடக்கம் உடையவன் சுகவாசி!

☻ படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி!

☻ எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி!

☻ தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி!

☻ கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!

☻ கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி!

☻ மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி!

☻ ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி!

☻ வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி!

☻ இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!

☻ தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி!

☻ உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி!

☻ வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி!

☻ 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jul 01, 2016 12:47 pm

இப்போல்லாம் சுகவாசின்னு யாரையும் சொல்லமுடியாது,
முக்காவாசிப் பேர் மூட்டு போய்தான் கெடக்குறான்.

என்னைப் பொறுத்தவரை சுகவாசி எல்லாம் காசி- வாசிதான்M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 6:30 pm

அருமையான பட்டியல் கண்ணன்...பகிர்வுக்கு மிக்க நன்றி ! ................ யார் சுகவாசி? 3838410834 யார் சுகவாசி? 3838410834 யார் சுகவாசி? 3838410834 சூப்பருங்கhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 6:31 pm

M.M.SENTHIL wrote:இப்போல்லாம் சுகவாசின்னு யாரையும் சொல்லமுடியாது,
முக்காவாசிப் பேர் மூட்டு போய்தான் கெடக்குறான்.

என்னைப் பொறுத்தவரை சுகவாசி எல்லாம் காசி- வாசிதான்

புரியலையே செந்தில் புன்னகை ........... அநியாயம் அநியாயம் அநியாயம்http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jul 02, 2016 1:59 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இப்போல்லாம் சுகவாசின்னு யாரையும் சொல்லமுடியாது,
முக்காவாசிப் பேர் மூட்டு போய்தான் கெடக்குறான்.

என்னைப் பொறுத்தவரை சுகவாசி எல்லாம் காசி- வாசிதான்

புரியலையே செந்தில் புன்னகை ........... அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1213692

காசியில் வாழும் சாமியார்கள்M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 02, 2016 2:05 pm

M.M.SENTHIL wrote:இப்போல்லாம் சுகவாசின்னு யாரையும் சொல்லமுடியாது,
முக்காவாசிப் பேர் மூட்டு போய்தான் கெடக்குறான்.

என்னைப் பொறுத்தவரை சுகவாசி எல்லாம் காசி- வாசிதான்
மேற்கோள் செய்த பதிவு: 1213606

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இன்னொரு சுகவாசி கூட்டம் உள்ளது ... குறிப்பிட மறந்து விட்டார்கள்http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jul 02, 2016 2:10 pm

அது யார் தலM.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2016 11:22 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இப்போல்லாம் சுகவாசின்னு யாரையும் சொல்லமுடியாது,
முக்காவாசிப் பேர் மூட்டு போய்தான் கெடக்குறான்.

என்னைப் பொறுத்தவரை சுகவாசி எல்லாம் காசி- வாசிதான்

புரியலையே செந்தில் புன்னகை ........... அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1213692

காசியில் வாழும் சாமியார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1213803

ஓ...சரி சரி புன்னகை ........ அருமையிருக்குhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக