புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
181 Posts - 77%
heezulia
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
10 Posts - 4%
prajai
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
2 Posts - 1%
Barushree
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
1 Post - 0%
Shivanya
 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_m10 என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:52 pm


-
ஒரு பெண், மருத்துவப் பரிசோதனைக்காக ஆண் மருத்துவருடன்
தனி அறைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

‘‘டாக்டர், வெளியே நிற்கிற என் வீட்டுக்காரரையும் உள்ளே
கூப்பிடுங்களேன்!’’ என்றாள் பெண்.

டாக்டர் சொன்னார்,
‘‘என்னை நம்பும்மா! நான் ஒரு ஜென்டில்மேன்’’

‘‘அது பிரச்னை இல்லை டாக்டர். வெளிய உங்க ரிசப்ஷனிஸ்ட்
தனியா இருக்காங்க. என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’
-
---------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:52 pm

@pshiva475
சின்ன சந்துல யாராவது காரை ஓட்டிக்கிட்டு வந்து
மாட்டிக்கிட்டா, நம்ம ஆளுங்க கிட்ட நின்னு ஏதோ டைனோசர்
வந்து மாட்டிக்கிட்ட மாதிரியே பார்ப்பாங்க!
-
--------------------------------------------
-
@kumarfaculty
காய்கறி வாங்கினால் இலவசமாகத் தந்த கறிவேப்பிலையும்,
கொத்துமல்லித் தழையும் விலைப் பட்டியலில் இணைந்ததே,
விவசாயமும் மனிதாபிமானமும் குறைந்ததால்தான்.

-
----------------------------------------

பிரதமர் மோடிக்கு ரெண்டாயிரம் கோடி ரூபாயில் பிரத்யேக
விமானம்...

# ஏம்பா! அந்த கேஸ் மானியம் விட்டுக் குடுக்குறதுக்கு ஒண்ணை
அமுக்கச் சொன்னோமே, அமுக்கிட்டீங்களா? ஏழை வீட்டுல
அடுப்பெரியணும்!
-
- திப்புசுல்தான் கே
-
------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:53 pm


தியேட்டரில் படம் பார்க்கும்போது, தேவையில்லாத பாட்டோ,
ஃபைட்டோ, வசனமோ வந்தா என்னையறியாமல் என் கை
ரிமோட்டைத் தேடுகிறது... உங்களுக்கும் அப்படித்தானா?
-
- வசந்த மலர்
-
------------------------------------------------
-

@bommaiya
ஓடுற அத்தனை டிரெயின்லயும் ஓப்பன் டாய்லெட்டைக் கட்டி
வச்சிட்டு, ‘திறந்தவெளில மலம் கழிக்காதீங்க’ன்னு
பல ஆயிரம் கோடி செலவுல அட்வைஸ் பண்றாங்க...
-
--------------------------------------------------
முகநூல், ட்விட்டரில் ரசித்தவை- குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 10:17 pm

தியேட்டரில் படம் பார்க்கும்போது, தேவையில்லாத பாட்டோ,
ஃபைட்டோ, வசனமோ வந்தா என்னையறியாமல் என் கை
ரிமோட்டைத் தேடுகிறது... உங்களுக்கும் அப்படித்தானா?


ஹா...ஹா...ஹா... பழக்க தோஷம்............ஜாலிஜாலிஜாலி
.
.
.
ஒரு பாக்யராஜ் படம், 'தாவணிக்கு கனவுகள்' என்று நினைக்கிறேன், 'அண்ணா காசு போட மறந்துட்டியே' என்று சின்ன தங்கை கேட்கும் பாக்யராஜை அது தான் நினைவுக்கு வந்தது இந்த ஜோக் படித்ததும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக