புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_c10நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_m10நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_c10நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_m10நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_c10நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_m10நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_c10நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_m10நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

Srinivasan23

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 8:13 pm

திரையரங்குகள், கடைகள், உணவகங்கள், வங்கிகள்
உள்ளிட்டவை இனி 24 மணி நேரமும் திறந்திருக்க
மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இரவில் பணி செய்யும் பெண்களுக்கு வாகன
வசதி செய்து கொடுக்க வேண்டியது கட்டாயம் என
கூறப்பட்டுள்ளது.

தற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்கள், சேவை துறை
சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே 24 மணி நேரம் செயல்பட
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன சட்டத்திற்கு பார்லி., ஒப்புதல் பெற வேண்டிய
அவசியம் இல்லை என்பதால் நேரடியாக விரைவில் அமலுக்கு
வர வாய்ப்புள்ளது. இந்த சட்ட முன்வரைவின் மூலம் இனி
வருங்காலங்களில் திரையரங்குகள், கடைகள், உணவகங்கள்,
வங்கிகள் உள்ளிட்டவை இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

அதே சமயத்தில் மாநில அரசுகள் இந்த சட்ட முன்வரைவை
அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சீராக இதை
நடைமுறைப்படுத்தவும், நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்
நோக்கிலும் இந்த சட்ட வரைவு கொண்டுவரப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------
தினமணி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 29, 2016 9:04 pm

நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 29, 2016 9:42 pm

நன்மையே எனக்கொள்வோம். @ .தொலை காட்சிகுக்கு மட்டும் 24 மணி நேரமும் இயங்க உரிமை யா, ஏன் கடைகள், உணவகங்கள், வங்கிகள், ஏன் திரைஅரங்குக் கூட இயங்கலாம் என மைய அரசு ஒப்புதலுடன் அறிவித்துள்ளது. கண்டிப்பும் இல்லை உத்தரவும் இல்லை. மாநிலங்கள் கடைபிடிப்பது அவரவர்கள் விருப்பம் என்றும் கூறிவிட்டது. உத்தரவு>> கடை பிடிக்கனும் என்றால் போராட்டம் மறியல் என்றெல்லாம் அரங்கேறும் .இப்போ ஒன்றுமில்லை. திறமையாக செயல்பட்டு பொருள் ஈட்டுபவர்கள் ஈட்டலாம் பணி யாற்றி பயன்பெறலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:28 am

அதே சமயத்தில் மாநில அரசுகள் இந்த சட்ட முன்வரைவை
அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க வேற அண்னா, இதெல்லாம் உடனே செய்து விடுவாங்க....இனி பசங்க இரவும் வீடு திரும்ப மாட்டார்களா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
svisweswaran
svisweswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015

Postsvisweswaran Thu Jun 30, 2016 1:22 am

பண்பாட்டினை மறந்த திரைப்படங்கள், வணிக மயமாக்கப்பட்ட உணவகங்கள் - இவை கத்தி மேல் நடப்பதற்குச் சமம்!  சகோதர சகோதர்களே!  தெளிவுடன் செயல்படுவோம்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக