புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
6 Posts - 86%
cordiac
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
18 Posts - 4%
prajai
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR
ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_m10ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 30, 2016 9:30 pm

ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் புன்னகை

இந்தக் கால இளைஞர்கள் ஒரு செல்லையும் ரெண்டு சிம்மையும்
வாங்கி கடல போட காதலிகிட்ட குடுத்துட்டு படர பாடு இருக்கே
அது தான் படர / பாடற இந்தப் பாடு / பாட்டு

ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சி
பில்லோன்று வாரதப் பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி
பட்டாசுப் போல நான் வெடிச்சேன்
முட்டக்கண்ணால என் செல்லெடுத்துப் போனவதான்
அழச்சப்பின்னால ஆனேன்டா

ஏ காசென்னமோ தீர்ந்து போனது
அந்த பர்சுந்தான் இளச்சுப் போனது
நான் குப்புறத்தான் படுத்துக் கெடந்தேன்
என்ன குதிரமேல ஏத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம செல்லத் தொட்டாயே
செல்ல தொட்டாயே மனச வலிக்க வச்ச செல்லு மிட்டாயே
ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா

ஏ கட்டவண்டி கட்டி வந்துதான்
அவ செல்லழகப் பார்த்துப் போங்கடா
அட கட்டுச்சோறு கட்டி வந்துதான்
அவ பில்லழகப் பார்த்துப் போங்கடா
கத்தாழப் பழச்செவப்பு முத்தாழ இளஞ்சிரிப்பு
பத்தல அவ அழப்பு
நான் திருந்தாத....
ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா

அட சிம் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
செல்லு கருப்பட்டி பில்லு தீப்பெட்டி
அழச்சு திண்ணாளே என்னை பலவாட்டி
ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சி
பில்லோன்று வாரதப் பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி
பட்டாசுப் போல நான் வெடிச்சேன்
முட்டக்கண்ணால என் செல்லெடுத்துப் போனவதான்
அழச்சப்பின்னால ஆனேன்டா

(ஏற்கனவே இதை இங்க பதிவிட்டேனான்னு ஒரு சந்தேகம்)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jul 01, 2016 12:42 pm

ஹா ஹா.... சூப்பர் தல

ஆனாலும், உங்களின் அறிவாற்றல் கண்டு வியக்கிறேன் நான்.

இப்படியெல்லாம் யோசிக்க உங்களால மட்டுமே முடியும்
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 01, 2016 2:19 pm

நம்ம உடலிலுள்ள செல்லுல பிரச்சினையா இருக்குமோ செந்தில் புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jul 01, 2016 2:46 pm

யினியவன் wrote:நம்ம உடலிலுள்ள செல்லுல பிரச்சினையா இருக்குமோ செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213614

செல்களின் கோளாறு, செல்லைப் பற்றியே எழுத வைக்கிறதோ?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 01, 2016 2:54 pm

மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க
M.M.SENTHIL wrote:ஹா ஹா.... சூப்பர் தல

ஆனாலும், உங்களின் அறிவாற்றல் கண்டு வியக்கிறேன் நான்.

இப்படியெல்லாம் யோசிக்க உங்களால மட்டுமே முடியும்
செந்தில் சொல்றது தான் நிஜம். ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 01, 2016 3:35 pm

ரீமிக்ஸில் நல்ல லிரிக்ஸ் .
இதை வேல் முருகன் பாட ,
தனுஷ் ஆட ,
இல்லல்ல,
நம்ம யினியவன் ஆட ,
நினைக்கையிலேயே ,
விசில் அடிக்கத் தோணுது .

என்ன ரசனை அய்யா ,என்று
யாரோ திட்டுவது காதுலே கேட்குது .

எப்பிடி இருப்பினும் ,
நன்றி நன்றி to யினியவன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 01, 2016 3:59 pm

M.M.SENTHIL wrote:
செல்களின் கோளாறு, செல்லைப் பற்றியே எழுத வைக்கிறதோ?

சைனா மேக்கா இருக்குமோ? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 01, 2016 4:00 pm

விமந்தனி wrote:
செந்தில் சொல்றது தான் நிஜம். ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சுட்டதா சுடாததான்னு அவ்வைக்கே சொன்னவராச்சே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 01, 2016 4:02 pm

T.N.Balasubramanian wrote:
நம்ம யினியவன் ஆட ,
நினைக்கையிலேயே ,
விசில் அடிக்கத் தோணுது .

என்ன ரசனை அய்யா ,என்று
யாரோ திட்டுவது காதுலே கேட்குது .
ஆடித்தான் அய்யா இருக்கோம் புன்னகை இன்னும் வேற ஆடணுமா? புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jul 01, 2016 5:05 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
நம்ம யினியவன் ஆட ,
நினைக்கையிலேயே ,
விசில் அடிக்கத் தோணுது .

என்ன ரசனை அய்யா ,என்று
யாரோ திட்டுவது காதுலே கேட்குது .
ஆடித்தான் அய்யா இருக்கோம் புன்னகை இன்னும் வேற ஆடணுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213636

ஆடி போய் ஆவணி வந்தா ஆடுறது நின்றிடும் தல

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக