புதிய பதிவுகள்
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,
அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும் பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .
இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம் அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.
இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் சிவா , மற்றும் தலைமை நடத்துனர்கள் ,வழிநடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள் ,
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே
ரமணியன்
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நிர்வாகத்திற்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்... வாழ்த்துகள்...
மென்மேலும் வளர வாழ்த்துகள்...
மென்மேலும் வளர வாழ்த்துகள்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
நம் பெருமைகள் பற்றி சொல்வது
தற்பெருமை ஆகாது...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதாகவே அமையும்...
-
28500 பதிவர்களில் பலர் பார்வையாளர்களாகவே
இருக்கிறார்கள்..ஒரு சில பதிவுகள் இருநூறு முறைக்கும்
மேல் பார்வையிடப்பட்டும், கருத்துகளை பதிபவர்கள்
எண்ணிக்கை அதற்கேற்ப கூடவில்லை...
-
தமிழில் கருத்துகளை பதிய ஈகரை வசதி செய்துள்ளது
மேலும் ஸ்மைலிகள் உள்ளன...
-
பதிவுகளை படிக்கும் அனவரும் தங்கள் கருத்துகளை
விரிவாக பதிய முடியாவிட்டாலும், ஸ்மைலி மூலம்
கருத்துகளை வெளிப்படுத்தலாம்...
-
அவ்வப்போது ஈகரை புதுப்பொலிவுடன் மிளிர்கிறது..
சமீபத்தில் புகைப்படங்களை இணைப்பதை எளிமைப்படுத்தியதை
குறிப்பிடலாம்...
-
வாழ்த்துகளையும் நன்றிகளையும் பதிவதுடன்
மேலும் ஈகரை சிறப்பாக மிளிர இந்த திரியிலயே
கருத்துகளை பதிவிடுங்கள்...

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான தளம், அன்பான உறவுகள், ஒருநாள் இணையா விட்டாலும் என் மனம் வருத்தப்படும் அளவுக்கு என்னுடன் கலந்து விட்டது ஈகரை ............
கண்ணால் காணாமலே இத்தனை உறவுகளை சம்பாதிக்க முடியும் என்று எனக்கு அறியத்தந்தது இந்த ஈகரை.......
என் துக்கங்களின் போது எனக்கு ஆறுதல் சொன்னது இந்த ஈகரை ......
என் சுகங்களின் போது என்னுடன் கொண்டாடி மகிழ்ந்தது இந்த ஈகரை ......
எல்லாவற்றுக்கும் காரணமான சிவாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்
எல்லா தலைமை நடத்துனர்களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் மற்ற அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
இது போல சேர்ந்து, கை கோர்த்து, பாதுகாப்பாய் ,மேலும் முன்னேறி நடப்போம் உறவுகளே!
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் சிவா , மற்றும் தலைமை நடத்துனர்கள் ,வழிநடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள் ,
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே
ரமணியன்
அருமையான திரி துவக்கி இருக்கீங்க ஐயா ...மிக்க நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:நம் பெருமைகள் பற்றி சொல்வது
தற்பெருமை ஆகாது...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதாகவே அமையும்...
-
28500 பதிவர்களில் பலர் பார்வையாளர்களாகவே
இருக்கிறார்கள்..ஒரு சில பதிவுகள் இருநூறு முறைக்கும்
மேல் பார்வையிடப்பட்டும், கருத்துகளை பதிபவர்கள்
எண்ணிக்கை அதற்கேற்ப கூடவில்லை...
-
தமிழில் கருத்துகளை பதிய ஈகரை வசதி செய்துள்ளது
மேலும் ஸ்மைலிகள் உள்ளன...
-
பதிவுகளை படிக்கும் அனவரும் தங்கள் கருத்துகளை
விரிவாக பதிய முடியாவிட்டாலும், ஸ்மைலி மூலம்
கருத்துகளை வெளிப்படுத்தலாம்...
-
அவ்வப்போது ஈகரை புதுப்பொலிவுடன் மிளிர்கிறது..
சமீபத்தில் புகைப்படங்களை இணைப்பதை எளிமைப்படுத்தியதை
குறிப்பிடலாம்...
-
வாழ்த்துகளையும் நன்றிகளையும் பதிவதுடன்
மேலும் ஈகரை சிறப்பாக மிளிர இந்த திரியிலயே
கருத்துகளை பதிவிடுங்கள்...
-
-
நிஜம் ராம் அண்ணா, எனக்கும் அந்த வருத்தம் உண்டு, கஷ்டப்பட்டு உட்கார்ந்து அடிக்கிறோம், ஒரு 10 பேர் கூட ஒன்றும் சொல்லாமல் போனால் மனசுக்கு ரொம்ப கச்டமாஇத்தன் இருக்கு......என்ன செய்ய ?......உங்களைப்போலத்தான் நானும் நிறைய முறை கோரிக்கை வைத்திருக்கேன் .......பார்ப்போம் , இனியாவது செய்கிறார்களா என்று
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி ,கிருஷ்ணம்மா !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குறேன். நான் எனது கவிதைகளையும் எழுதி அதை படித்து பின்னூட்டங்கள் வருகிறது என்றால் அதற்கு காரணம் ஈகரை மட்டுமே. சிவா அண்ணா, ரமணியன் ஐயா, ராம் ஐயா, கிருஷ்ணாம்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஈகரை என்னும் ஆலமரம்!! தழைத்து தோங்க செய்த அனைத்து உறவுகளுக்கும்..
.இந்த தளத்தை எங்களுக்கு அருளிய சிவா அண்ணனுக்கும்..மிக்க நன்றி..
.இந்த தளத்தை எங்களுக்கு அருளிய சிவா அண்ணனுக்கும்..மிக்க நன்றி..
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6