உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ebook downloadby B Bhaskar Today at 6:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
B Bhaskar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
+18
gnvijaya1
Aathira
ராஜா
சிவனாசான்
விஸ்வாஜீ
Waajid M A
ChitraGanesan
யினியவன்
ஜாஹீதாபானு
கண்ணன்
M.Jagadeesan
Namasivayam Mu
அருண்
சசி
krishnaamma
ayyasamy ram
முனைவர் ம.ரமேஷ்
T.N.Balasubramanian
22 posters
Page 3 of 4 •
1, 2, 3, 4 

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
First topic message reminder :
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,
அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும் பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .
இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம் அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.
இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
மேற்கோள் செய்த பதிவு: 1163469ஜாஹீதாபானு wrote:எட்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஈகரையே இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஈகரையை ஈன்றெடுத்த சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்![]()
![]()
![]()
இணைந்தே இருந்தாலும் மற்றவருக்கு தெரியாது !
அமைதியாக இருந்தே , அளவற்ற பதிவுகளுக்கு அதிபதியே !
நன்றி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
மேற்கோள் செய்த பதிவு: 1163463M.Jagadeesan wrote:எட்டாம் வயதினிலே கால்வைக்கும் ஈகரையே !
மட்டில்லா இன்பத்தில் வாழ்த்துகிறேன் - பொட்டோடும்
பூவோடும் நிற்கும் தமிழ்ப்பெண்ணே ! என்னுடைய
நாவினிலே வாழ்வாய் நயந்து .
வாழ்துப்பாவிற்கு நன்றி ,Jagadeesan அவர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
மேற்கோள் செய்த பதிவு: 1163883T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163469ஜாஹீதாபானு wrote:எட்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஈகரையே இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஈகரையை ஈன்றெடுத்த சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்![]()
![]()
![]()
இணைந்தே இருந்தாலும் மற்றவருக்கு தெரியாது !
அமைதியாக இருந்தே , அளவற்ற பதிவுகளுக்கு அதிபதியே !
நன்றி !
ரமணியன்
முன்னல்லாம் மாசம் 1000 பதிவுகள் போடுவேன்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
மேற்கோள் செய்த பதிவு: 1163892ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163883T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163469ஜாஹீதாபானு wrote:எட்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஈகரையே இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஈகரையை ஈன்றெடுத்த சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்![]()
![]()
![]()
இணைந்தே இருந்தாலும் மற்றவருக்கு தெரியாது !
அமைதியாக இருந்தே , அளவற்ற பதிவுகளுக்கு அதிபதியே !
நன்றி !
ரமணியன்
முன்னல்லாம் மாசம் 1000 பதிவுகள் போடுவேன்எங்க ஐயா இப்போதெல்லாம் பதிவுகள் அதிகம் போட முடிவதில்லை
![]()
உங்க ஐயாதான் தினமும் நிறைய பதிவுகள் போடுகிறாரே !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
மேற்கோள் செய்த பதிவு: 1163894M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163892ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163883T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163469ஜாஹீதாபானு wrote:எட்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஈகரையே இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஈகரையை ஈன்றெடுத்த சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்![]()
![]()
![]()
இணைந்தே இருந்தாலும் மற்றவருக்கு தெரியாது !
அமைதியாக இருந்தே , அளவற்ற பதிவுகளுக்கு அதிபதியே !
நன்றி !
ரமணியன்
முன்னல்லாம் மாசம் 1000 பதிவுகள் போடுவேன்எங்க ஐயா இப்போதெல்லாம் பதிவுகள் அதிகம் போட முடிவதில்லை
![]()
உங்க ஐயாதான் தினமும் நிறைய பதிவுகள் போடுகிறாரே !
ஆஹா நீங்களுமா ?????????இனிமே பார்த்து தான் பேசனும் .என்னைச் சொன்னேன் அண்ணா

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
ஆஹா நீங்களுமா ?????????
இனிமே பார்த்து தான் பேசனும் .என்னைச் சொன்னேன் அண்ணா;(
இதுதான் பானுவின் ட்ரேட் மார்க் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
தமிழ் பிரியன்- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015
மதிப்பீடுகள் : 19
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
Last edited by T.N.Balasubramanian on Thu Sep 24, 2015 1:48 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
[url=http://www.eegarai.net/t124128-7-8#1163454]மேற்கோள் செய்த பதிவு:Sasiiniyan Sasikaladevi wrote:அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குறேன். நான் எனது கவிதைகளையும் எழுதி அதை படித்து பின்னூட்டங்கள் வருகிறது என்றால் அதற்கு காரணம் ஈகரை மட்டுமே. சிவா அண்ணா, ரமணியன் ஐயா, ராம் ஐயா, கிருஷ்ணாம்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி சசி கலாதேவி ,தாமதமான நன்றி அறிவித்தலுக்கு வருந்துகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
மேற்கோள் செய்த பதிவு: 1163462Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன்![]()
நன்றி அய்யா ,தாமதமான நன்றி தெரிவித்தல் , வருந்துகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
ஈகரைக்கு என் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் . இந்த திரி ஆரம்பித்த ரமணீயன் அய்யா விற்கு நன்றி .
இந்த நேரத்தில் , சிவா அண்ணாவிற்கும் , மற்றும் ஈகரையின் வளர்ச்சிக்கு காரணமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் , நன்றிகள் .
ஈகரை என்னை பொருத்தவரைக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் . ஈகரையில் ஒரு அரை மணி நேரம் இணைந்து இருந்தாலும் நல்ல மன ஆறுதல் கிடைக்கும் . ஒரு நாள் இணையாவிட்டாலும் என்னவோ போல இருக்கும் . 404 error வந்து 15 நாட்கள் இணையாமல் இருந்தது பெரிய மனகஷ்டமா இருந்தது .
ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் . மனம் நெகிழ்ச்சியாக உள்ளது .
இப்போது தான் பார்த்தேன் .. முன்பே பின்னூட்டம் போட்டு இருக்க வேண்டும் .
அனைவருக்கும் நன்றி .

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை

Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
மேற்கோள் செய்த பதிவு: 1164731ராஜா wrote:உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை, போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது
(நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது
)

என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.

Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
மேற்கோள் செய்த பதிவு: 1164732Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1164731ராஜா wrote:உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை, போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது
(நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது
)
![]()
வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.![]()
![]()
ரொம்ப சந்தோசம் பானுமதி அக்கா.
இன்னும் நல்ல நாலு அடி கொடுங்க .. ராஜா அண்ணனுக்கு வலிக்கணும் .

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Page 3 of 4 •
1, 2, 3, 4 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|