புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உறவு முறைகள் ....பற்றி ....
மிகவும் சிந்திக்கவேண்டிய
one of the BEST பதிவு !
----------------------------------
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,
பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு,
மாமன் பொண்ணு,
மாமன் பையன்,
இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும் .....................
காரணம்,
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?
பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!
திருமணத்தின் போது அரசாணைக்கால் நட,
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,
குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,
இனி யார் போவார்?
ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால் ......
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!
கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!
கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன் ,
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?
யோசிக்க வேண்டிய விஷயமா இருக்கு யோசிங்க மக்களே !!!!
நன்றி : whatsup

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு
மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக
வேலை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை
ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.
அதிபரின் கட்டளையை ஏற்று நிர்வாணமாக வேலை செய்யும்
மக்கள்: பெலரஸ் நாட்டில் வினோதம்
கால வேகத்தின் போக்குக்கேற்பத் நாம்
மாறித்தான் ஆக வேண்டும்....
-
‘பழையன கழிதலும் புதியன புகவல கால வகையினானே’
என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம் நினைவு
கூரத்தக்கது...!!

- GuestGuest
கிரிஷ்னாஅம்மா! சிந்திக்க வேண்டிய நல்ல பதிவுதான்.ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும் எனத் தெரிகிறது. உலகமயமாக்கலின்-Globalization -விளைவு இன்றைய நிலை- படித்து விட்டு மறுபக்கம் போட்டு விட்டு செல்வார்களே தவிர, செயலில் காட்ட எவரும் முன்வர மாட்டார்கள்.
வெள்ளைக்காரன் மாறினாலும் நாம் மாற மாட்டோம். அதற்கு மேலே ஐய்யாசாமி ராம் அவர்களின் கருத்தே சான்று. நீங்கள் எப்படி?
//கால வேகத்தின் போக்குக்கேற்பத் நாம் மாறித்தான் ஆக வேண்டும்.... //
எதில் மாற்றம் வேண்டுமோ அதை செய்யமாட்டோம்.மாற்றம் தேவயற்றவை எல்லாம் மாற்றம் பெற்றுவிடுகிறது.
சுவாதிக்காக கருத்துக் கந்தசாமியாக குரல் கொடுத்தோர்,கவிதை பாடியோர் ஒருவராவது நாளை செயலில் காட்டுவார்களா? உதவிக்கு முன்வருவார்களா? உலகம் இப்படித்தான் என சொல்லி, பழக்கத்தில் உள்ளது இப்படித்தான் என தங்கள் வேலையை கவனிக்க சென்று விடுவார்கள். (இதற்கு ஒரு சினிமாக் காட்சி இருக்கிறது.படிக்கிறீர்களா? )
சுவாதிக்கு நடந்தது போல் ஒரு சம்பவம் நடந்தால்,பொதுமகனுக்கு குற்றவாளியைக் கைது செய்யவும் சட்டத்தில் இடமுண்டு என்பதை காவல்துறை ஏற்றுக் கொண்டாலும், அதைச் செய்தால் சும்மா பார்த்துக் கொண்டிருப்பார்களா காவல்துறையினர். ரமணியன் ஐயா சொல்வது போல் பொலீசாரின் நடவடிக்கை காரணமாக ஒதுங்கி விடுவார்கள்.
என் பெயரைச் சொல்லு, பாட்டி என அழைக்காதே என அவள் பாட்டி சொன்னதாக ஒரு குழந்தை சொல்லியது. ஆனாலும் உறவு முறையை சொல்லும் போது ஏதோ ஒரு இனம்தெரியா சுகம் கிடைக்கவே செய்கிறது. என் வீட்டுக்கு கீழே இருக்கும் வெள்ளைக்காரப் பாட்டி தினமும் வருவார்.இதுவரை பெயரைச் சொல்லி அழைத்ததில்லை.எப்போதும் -son - தான்.

ஒரு சினிமாக் காட்சி. அந்நாளைய அமெரிக்கத் திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களை – லாரல், ஆர்டி (Laurel & Hardy) – அறிந்திருப்பீர்கள். முதல் உலகப் போரின் போது நடக்கும் கதை அது. அதில் இவ்விருவரையும் கட்டாயமாகப் படையில் சேர்த்து விடுவார்கள். வீரர்கள் நடைப் பயிற்சி செய்யும் நேரம் அது. இடக் கால், வலக் கால் (left, right) என மாற்றிப் போட்டு வீரர்கள் நடை பயிலுவார்கள். இடையில் வந்து நுழைந்த இந்த இரட்டையரில் ஆர்டி மற்றவர்களைப் போலவே இடக் கால், வலக் கால் போட்டு நடப்பார்.
லாரலோ வலக் கால், இடக் கால் எனத் தவறாகப் போடுவார். அது மட்டும் அல்ல, ஆர்டியைச் சைகையால் அழைத்துத் தன் கால்களைக் காட்டுவார். ஆர்டியோ குழம்பிப்போவார். லாரல் வற்புறுத்த ஆர்டியும் வலக் கால், இடக் கால் என மாற்றிப் போடத் தொடங்குவார். அவர்களைப் பார்த்து ஏனைய வீரர்களும் தாங்கள் தவறாக நடை போடுவதாக எண்ணி தமது நடையை மாற்றிக்கொள்ள இறுதியில் படை முழுவதும் தவறாகவே நடை போடும். இதனைக் காணும் அந்தப் படைப் பிரிவின் தலைவன் பிய்த்துக்கொண்டு நிற்பான்.
அந்தப் படைத் தலைவனின் நிலைதான் இன்று தமிழுக்கும்,மேலே சொல்லப்பட்ட நிலக்கும், நமக்கும் வந்த நிலை. எல்லாரும் இப்படித்தான் என ஊரோடு ஒத்துப் போக தொடங்கி விடுவார்கள். இன்று மம்மி,டாடி,ஆன்டி என அழைக்கும் நிலை அனேகமாக எங்கும் பரவி விட்டது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1