புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
87 Posts - 65%
heezulia
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
423 Posts - 76%
heezulia
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
8 Posts - 1%
prajai
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_m10பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:04 pm

'இன்னும், ஏழு நிமிஷத்துல, அங்கே இருப்பேன்...' என்று உங்களை யார் சொல்லச் சொன்னது? அப்புறம் ஏன் அரைமணி நேரம் கழித்து, உரியவர்களை அடைந்து, 'சாரி... இவ்வளவு நேரம் ஆகும்ன்னு நினைக்கவே இல்ல; மன்னிச்சுடுங்க...' என, அசடு வழியச் சொன்னது!

மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தை; ஒன்றுமில்லாததற்கெல்லாம், அதை எதற்காக பலமுறை பயன்படுத்த வேண்டும்!

'இதோ புறப்பட்டுட்டேன்; வழியில எவ்வளவு நேரம் ஆகும்ன்னு சொல்ல முடியலை. போக்குவரத்து நெரிசலை பொறுத்து, சரியா வந்துடுறேன்...' என்று, பொத்தாம் பொதுவாகச் சொல்ல வேண்டுமே தவிர, ஏதோ ஜப்பானிய ரயில் போல தங்களை நினைத்து, நேரத்தை சொல்லி, பின், அவதியுறக் கூடாது.

இப்படி நேரத்தை சொல்லிவிட்டு வாகனம் ஓட்டும் போது, 'ஐயோ நேரமாச்சே... தாமதமாயிடுச்சே... சொன்னபடி போக முடியாது போலிருக்கிறதே; நம்மைப் பத்தி என்ன நெனைப்பாங்க...' என்றெல்லாம் சிந்தித்து, ரத்த அழுத்தத்தை தேவையின்றி உயர்த்திக் கொள்வோரைப் பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது.

இந்த அணுகுமுறையில், வேறு ஒரு ஆபத்தும் உள்ளது. 'சீக்கிரம் ஓட்டுப்பா... என்னப்பா இப்படி மாட்டு வண்டி மாதிரி ஓட்டுறே...' என்று வாகனம் ஓட்டுபவரையும், அவதிக்கு உள்ளாக்குபவர்கள் உண்டு.

இவர்களே ஓட்டுவதாகவும் வைத்துக் கொள்வோம். இது, சாலை விபத்தில் கொண்டு போய், 'முடிக்கிற' செயலாகவும் ஆகி விட வாய்ப்பு உள்ளதே. இந்த நெருக்கடியை யார் தந்தது? நாமே ஏற்படுத்தி கொண்டது தானே! இது, தேவை தானா?

'பனிரெண்டு மணியிலிருந்து 12:15க்குள்ள வர்றேன்...' என்று தான் ஒருவரிடம் சொல்ல வேண்டுமே தவிர, 'சரியா, 'டாண்'னு, 12:00 மணிக்கு நான் உங்க வீட்ல இருப்பேன்'னு சொல்வதெல்லாம் தேவையற்ற பந்தா!
உங்களை, அவர்கள், 12:00 மணிக்கு வரச் சொல்கின்றனர் என்றால், நம் இலக்கை, 11:45 மணி ஆக ஆக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, மானசீக இலக்கு, 12:00 அல்ல. காரணம், 12:00 மணி என நிர்ணயித்தால், 12:15 ஆகி விடவே, வாய்ப்பு அதிகம்.

வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், நாம், 'மிஸ்டர் பங்சுவலில்' இருந்து, 'மிஸ்ட் ப்ரீ பங்சுவல்' ஆக மாறிவிடவே முயற்சி செய்ய வேண்டும். இந்த ரகத்திற்கு நாம் மாறிவிட்டால், நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் எதுவும் உயராது என்பதுடன், நம் மதிப்பும், மற்றவர்கள் மத்தியில் வெகுவாக உயரும்.

Doing in time is Saving time என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. உரிய நேரத்தில் செய்யப்படும் பணி, நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தி தரும்.

மின் கட்டணத்தை கடைசி நாளில் கட்டப் போனால், ஏகப்பட்ட கூட்டம். இரு தினங்கள் முன்னதாக கட்டினால், வரிசையில், நாம் முன்னதாகவே நான்காவது ஆள்!

'பத்து நாட்களில் வேலையை முடித்துக் தருகிறேன்...' என்று சொல்லுமுன், ஒரு பணியை ஏற்றுக் கொள்ளுமுன், வலுவாக சிந்திக்க வேண்டும்.

ஒரு வார வேலைக்கு தான், பத்து நாட்கள் அவகாசம் கேட்க வேண்டுமே தவிர, பத்து நாட்கள் வேலைக்கு, பத்து நாட்கள் கேட்கவே கூடாது. காரணம், நாம் எதிர்பாராத வகையில், குறுக்கீடுகள் வந்து விடும் என்பதோடு, அப்பணி, நம் கணிப்பிற்கு மேலாக, கடினமான ஒன்றாக அமைந்து விடவும் வாய்ப்பு உண்டு.

திருமண தேதி முடிவானதுமே, பயணச் சீட்டு எடுத்து விடுவது நல்லது. போவதா, வேண்டாமா என்கிற மன போராட்டத்தை, பயணச் சீட்டு எடுத்த பின் வைத்துக் கொள்ளலாம். பின், ரத்து செய்தால், சொத்தா பறி போய் விடும்!

இந்த மன போராட்டத்தை, திருமண தேதி வரை வைத்துக் கொள்வது தான், பெரும்பாலானோரின் பாணியாக இருக்கிறது. கடைசி நிமிடத்தில் போவது என்று ஒரு வழியாக முடிவெடுத்தால், பின், எந்த வாகனத்திலும் இடம் கிடைப்பது இல்லை.

ஆக, திருமணத்தில் கலந்து கொள்வதா, இல்லையா என்று முடிவு செய்கிற உரிமை, நம் கையை விட்டு பறிபோய், ரயில்வே மற்றும் பேருந்துக்காரர்களின் கைக்கு, மாறி விடுகிறது.

எந்த ஒரு நேர ஒப்புதலுக்கும் முன்பாக, அதன் தன்மை, ஆழ அகலங்களை, சில நிமிடங்களை ஒதுக்கி, சிந்திக்க வேண்டும். எவ்வளவு நேரம், நாள், காலம் ஆகும் என்று மனம் கணிக்கிறதோ, அதைவிட அதிகமான கால அளவையே, பிறரிடம் சொல்ல வேண்டும்.

இதற்கு முன்பாகவே முடிக்கிற போது, செல்கிற போது, 'அட பரவாயில்லையே... அசத்தி விட்டீர்களே...' என்கிற பாராட்டு கிடைக்கும்.

பாராட்டா, பதற்றமா நீங்களே முடிவு செய்யுங்கள்!

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:24 pm

நாங்க பொதுவா இப்படி, முன்னாடியே போய்விடுவது வழக்கம், சில சமையம் யாருமே வந்திருக்க மாட்டார்கள், நாம் தான் 'முறைவாசல்' செய்யப்போனது போல ஆகிவிடும் ........... கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 28, 2016 12:40 pm

நல்ல கட்டுரை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 2:58 pm

முன்பெல்லாம் மதுரையில் TVS பஸ்  ,வரும் நேரத்தை வைத்து கடியாரத்தில் மணியை  சரி செய்து கொள்ளலாம் ,என்று சொல்வர் . அதற்கு பெயர் பங்க்சுவாலிட்டி .
இப்போது எல்லாம் இது நடைமுறையில் இல்லை .
MLA மக்களை சந்திக்க வருவதாக சொன்ன  தினம்.
அநேகர்  கையில் மனுக்களுடன் வந்து இருந்தனர் .
குறிப்பிட்டு இருந்த நேரமும் வந்தது .
MLA வரவில்லை .
அச்சமயத்தில்
எதேச்சையாக காதில் விழுந்த செய்தி  .
கவுன்சிலரிடம் , அவரது ஆள் கூறியது .
"அய்யா தயாரா இருக்காராம் .
குறைந்தது 100 பேர் கூடினவுடன் ,தகவல் அனுப்ப சொல்றார் "
MLA வோட பி ஏ

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 4:40 pm

ஆமாம் ! நீங்கள் கூறுவது உண்மைதான் ! அறுபதுகளில் நான் திருச்சியில் படித்துக்கொண்டு இருந்தபோது TVS பேருந்துகளின் Punctuality -ஐ நேரடியாகவே பார்த்து வியந்ததுண்டு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 28, 2016 4:57 pm

M.Jagadeesan wrote:ஆமாம் ! நீங்கள் கூறுவது உண்மைதான் ! அறுபதுகளில் நான் திருச்சியில் படித்துக்கொண்டு இருந்தபோது TVS பேருந்துகளின் Punctuality -ஐ நேரடியாகவே பார்த்து வியந்ததுண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1213065அப்ப சாலைகள் அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் கிடையாது , அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

இப்பல்லாம் விமானத்தை தவிர வேறு எந்த போக்குவரத்தில் நேரந்தவறாமையை கடைபிடிக்க முடியாது புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக