புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனு நீதி சோழன் பாணியில் ...!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பாலியல்
பலரும் பரபரப்பாய்
பேசப்படும்
பத்திரிகை செய்தி
படித்து முடித்தப் பின்
கசக்கி எரியும்
குப்பைத் தொட்டியின்
நாற்றம்
மாற்றம் செய்வோம்
மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக
ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
பாலியல்
பலரும் பரபரப்பாய்
பேசப்படும்
பத்திரிகை செய்தி
படித்து முடித்தப் பின்
கசக்கி எரியும்
குப்பைத் தொட்டியின்
நாற்றம்
மாற்றம் செய்வோம்
மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக
ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
மேற்கோள் செய்த பதிவு: 1213191யினியவன் wrote:இங்கேயே விளக்கலாம் ஹிஷாலி - தவறு ஒன்றும் இல்லை.
தவறிழைத்தவனை மீண்டும் தவறிழைக்க இயலாது அங்கத்தை அகற்றுவதைத் தானே சொல்கிறீர்கள்?
ஆம் அப்படி தான் அண்ணனுக்கு புரியவில்லையாம் இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
புராணத்தை பேசும் மக்கள் அதன் படி நடக்க வேண்டும் அல்லவா அதன்
நன்றிகள் ஐயா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக
ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213177M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212975ஹிஷாலீ wrote:
ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
இந்தவரிகள் எனக்குப் புரியவில்லையே ! விளக்கம் தரமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1213191யினியவன் wrote:இங்கேயே விளக்கலாம் ஹிஷாலி - தவறு ஒன்றும் இல்லை.
தவறிழைத்தவனை மீண்டும் தவறிழைக்க இயலாது அங்கத்தை அகற்றுவதைத் தானே சொல்கிறீர்கள்?
நாம் சில உபமான உபமேயங்களை மேற்கோளாக காண்பிக்கும் போது , கருத்திற்கு சம்பந்தப்பட்டதாக உபமேயம் இருந்தால், கவிதையின் அழகு மேலிடும் அல்லவா ?
மனுநீதி சோழனை சுட்டிக் காட்டும் போது , நடந்தது என்ன ?
சோழனின் மகன் தேரை , கன்றின் மீது ஏற்றினான் .
அதனால் மனுநீதி சோழன் , மகன் மீது தேரை ஏற்றினான் .
அதாவது ,ஆங்கிலத்தில் கூறவேண்டுமெனில் TIT for TAT .
இந்த கவிதையில் மனுநீதி சோழனை எப்பிடி உபமேயமாக சுட்டிக்காட்டமுடியும் ?
இந்த சந்தேகம் Jagadeesan அவர்களுக்கும் எழுந்து இருக்கலாம் அல்லவா ?
இதே மாதிரி சசி அவர்கள் கவிதையிலும் எனக்கு ஒரு வேறுபாடை கவனிக்க முடிந்தது .
இவை யாவும் எந்தன் எண்ணோட்டங்களே தவிர , யாரையும் குறை கூறுவதாக எண்ணவேண்டாம் .
ரமணியன்
@ஹிஷாலீ
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனைப் பொறுத்தவரை அந்த உவமானம் உடனடி தண்டனை எனவே பொருள் படுகிறது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உடனடி ,நிரந்தரமான தண்டனை .Bobbitting ஆ ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதே தான் அய்யா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மீண்டும் தவறு செய்ய
புத்திக்கு எட்டவே கூடாது
அடுத்தவனுக்கும்!!
அப்படி எனில்
பாலியல் குற்றத்திற்கு
கொடுக்கலாம் தண்டனை,
ஆணாய் இருந்தும்
ஆண்மையற்றவனாய் இரு என்று!!
புத்திக்கு எட்டவே கூடாது
அடுத்தவனுக்கும்!!
அப்படி எனில்
பாலியல் குற்றத்திற்கு
கொடுக்கலாம் தண்டனை,
ஆணாய் இருந்தும்
ஆண்மையற்றவனாய் இரு என்று!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1213246T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1213177M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212975ஹிஷாலீ wrote:
ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
இந்தவரிகள் எனக்குப் புரியவில்லையே ! விளக்கம் தரமுடியுமா ?மேற்கோள் செய்த பதிவு: 1213191யினியவன் wrote:இங்கேயே விளக்கலாம் ஹிஷாலி - தவறு ஒன்றும் இல்லை.
தவறிழைத்தவனை மீண்டும் தவறிழைக்க இயலாது அங்கத்தை அகற்றுவதைத் தானே சொல்கிறீர்கள்?
நாம் சில உபமான உபமேயங்களை மேற்கோளாக காண்பிக்கும் போது , கருத்திற்கு சம்பந்தப்பட்டதாக உபமேயம் இருந்தால், கவிதையின் அழகு மேலிடும் அல்லவா ?
மனுநீதி சோழனை சுட்டிக் காட்டும் போது , நடந்தது என்ன ?
சோழனின் மகன் தேரை , கன்றின் மீது ஏற்றினான் .
அதனால் மனுநீதி சோழன் , மகன் மீது தேரை ஏற்றினான் .
அதாவது ,ஆங்கிலத்தில் கூறவேண்டுமெனில் TIT for TAT .
இந்த கவிதையில் மனுநீதி சோழனை எப்பிடி உபமேயமாக சுட்டிக்காட்டமுடியும் ?
இந்த சந்தேகம் Jagadeesan அவர்களுக்கும் எழுந்து இருக்கலாம் அல்லவா ?
இதே மாதிரி சசி அவர்கள் கவிதையிலும் எனக்கு ஒரு வேறுபாடை கவனிக்க முடிந்தது .
இவை யாவும் எந்தன் எண்ணோட்டங்களே தவிர , யாரையும் குறை கூறுவதாக எண்ணவேண்டாம் .
ரமணியன்
@ஹிஷாலீ
என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .
Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:எனைப் பொறுத்தவரை அந்த உவமானம் உடனடி தண்டனை எனவே பொருள் படுகிறது
எனக்கும் அப்படித்தான் பட்டது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213297M.Jagadeesan wrote:
என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .
Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
இது பழிக்கு பழி இல்லை ஐயா, தண்டனை.....இனி எப்போதும் எதுவும் செய்யக் கூடாது என்று கொடுக்கும் தண்டனை, ஒரு 4 பேருக்கு இப்படி தந்தால் மனதில் பயம் வரும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு .............
.
.
ஐயோ, இதில் சில அப்பாவிகளும் மாட்டுவார்களே என்று சொல்லலாம்,மாட்டட்டும், அதில் ஏதோ ஒரு , இரண்டு அப்பாவிதானே மாட்டுவான்....ஆனால் 'இதில்' மாட்டும் எல்லா பெண்களுமே அப்பாவிகள் ஆச்சே அதுக்கு என்ன சொல்லறீங்க? ...................இது தேவலாமா??????????
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4