புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைச் சுற்றி உளவுப்படை.

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 27, 2016 11:19 pm

First topic message reminder :

உலக மற்றும் தமிழ் செய்திகள்,  தமிழக தொலைக்காட்சி, ஈகரை என இணையத்தில் நேற்றைய தினம் பயணித்த ஒரு மணி நேரத்தில் என்னை உளவு பார்த்த 120 ற்கு மேற்பட்ட இணையப் பக்கங்கள்-பல்வேறு தரப்பட்ட நிறுவனங்கள்-. இதுபோல் இருந்தது.

என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 74EAkGBWTja8uTilW9iV+beam6

அடுத்து அவர்களை ஓட விரட்டிவிட்டு ஈகரைக்கு மீண்டும் வந்த போது என்னை உளவு பார்த்தவர்கள் 13 இணையப் பக்கங்கள்.(Trackers)

என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 HTcH5r88RdWHPxMJBBXU+beam4

மீண்டும் அடுத்த சில நிமிடங்கள் ஈகரையில்  தனிப்பட்ட -Private mode – மூலம் சென்றபோது என்னை உளவு பார்த்த இணையப் பக்கம் மூன்றே மூன்று தான்.

என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 AEEBQUNSeCPVgGUpTeWL+beam5

இவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்லர். ஒரு சிலரே என்னை உளவு பார்த்து தனிப்பட்ட தகவல்களை பெற்றுக் கொண்டார்கள்.சிலர் தகவல் சேகரிக்காது பார்த்து விட்டு சென்றும்,சிலர் கணினிக்கு தொல்லை கொடுக்கவும் வந்தார்கள். ஆனாலும் அவர்களும் நல்லவர்கள் தான்.
அவர்கள் ஏன் என்னை உளவு பார்க்கிறார்கள்?

உலக இணைய வர்த்தக  வருமானம் 80 பில்லியன்களுக்கு மேல் . இந்தியா 2015 நொவெம்பர் மாதத்தில் 2100 பில்லியன்களை 6,6 %  GDP   இணைய வர்த்தகத்தை நடத்தியது. அதே மாதத்தில் மொத்தமாக இந்தியாவில் இணையப் பார்வையாளர்கள் 375,000,000  பேரும்,அதில் முகநூலை 136,000,000  பேரும் பார்த்தார்கள். மொத்த இந்திய சனத்தொகையில் 23%  ஆகும். ஒவ்வொரு 30 வினாடிகளிலும் 2 மில்லியன் டாலர்கள் இணைய வர்த்தகம் உலகளவில் நடைபெறுகிறது.2020 அளவில் இணைய வர்த்தகம் ஒரு நாளுக்கு 450  பில்லியனாக உயரும்,3G/4G/5G  என இணைய வேகம் அதிகரிக்குமானால் அதை விட அதிகமாகலாம். இந்த வியாபாரம்தான் காரணம்.

இணையத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியை சுற்றியும் இப்படி நிறுவனங்களின் உளவாளிகள் நடமாட்டம்  இருக்கும். இவர்களை  ஓரளவாவது கட்டுப்படுத்தினால், தனிநபர் பாதுகாப்பு மட்டுமல்லாது,உலாவியின் வேகமும் சிறிது அதிகரிக்கும்.அதனால் பாதுகாப்பான நல்ல இணையப் பக்கங்களுக்குச் செல்வது நமக்கும் நல்லது,நம் கணினிக்கும் நல்லதாகும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 10, 2016 9:45 pm

பெற்றோர்களை,ஆசிரியர்களை,முதியவர்களை மதிக்காமல் விட்டதன் பலன் தான் இன்று நாம் காணும் சமுதாயம்.நன்றியுடன் உங்கள் அறிவுரையை மதித்து, நிச்சயம் என்றும் மறவாது கடைப் பிடிப்பேன்.

கணினியும் இணையமும் அன்றாட வாழ்வில் ஒன்றாகி விட்டது. தூர எறிந்து விட முடியாத நிலையில் அனைவரும் இருக்கிறோம். பாதுகாப்பு வழிமுறைகளை முடிந்த வரையில் கடைப்பிடிப்பதே ஒரே வழி எனக் கருதுகிறேன்.

ஒவ்வொரு உலாவியும் ஒவ்வொரு முறையில் சற்று வேறுபட்டு செயல்படுகின்றன.FF போல் IE  இல்லை . Private Browsing- ie  இல் செல்ல...............

Menu - Safety - InPrivate Browsing  (Ctrl+Shift+P ) செல்ல வேண்டும். தனியான வின்டோ திறக்கப்படும்.இது சாதாரண முறை.
வின்டோஸ் 7/8  இல் Taskbar இல் உள்ள ஐகனை இரட்டை கிளிக் செய்து  InPrivate Browsing  ஐ தெரிவு செய்யலாம்.

குக்கிஸ் பாரவையிட ie இல் menu-tools-internet options -Browsing history-general-settings-view files(cookies).

அனைத்து உலாவிகள்,இயங்குதளங்களிலும் பிரைவேட்மோட்டில் செல்லவும், தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், பல வசதிகள் இருப்பினும்,அவர்கள் அவற்றை  நாம் புரிந்து கொள்ள முடியாதபடி மறைத்தே வைத்திருப்பதால்,  உள்ளே சென்று   நாம் பார்ப்ப தில்லை, பயன்படுத்துவதும் இல்லை.இது  தனிப்பட்ட தகவல்களை எடுக்கவும் பகிரவும்  அவர்களுக்கு வசதியாகி விட்டது.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Sep 10, 2016 10:37 pm

மிக, மிக அவசியமான பதிவு. என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 3838410834 என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 1571444738 என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 1571444738 பகிர்தல் தொடரட்டும்.
.
.
.
எனக்கு இதில் சில (பல) விஷயங்கள் என் சிற்றறிவுக்கு எட்டும் படியாக இல்லை. ஆனால், நம்மை சுற்றி ஏதோ ஒரு அபாயம் எந்நேரமும் சுற்றிவளைத்தபடி இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. அதனை களையும் வழியினை இன்னும் கொஞ்சம் எளிமையாக விளக்க முடியுமானால்  நன்றாக இருக்கும்.

என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னைச் சுற்றி உளவுப்படை. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 11, 2016 9:54 pm

கணினி-கைபேசி-திறன்பேசி எல்லாமே அடிப்படை செயல்பாடு ஒன்றேதான். ஒவ்வொருவரும் வேறுபட்ட உலாவி, இயங்குதளம் வைத்திருப்பார்கள். வின்டோஸ் XP ,வின் 7/8/10 ,லீனக்ஸ் எனவும், IE-8/9/10/11, Firefox,Google Chrome, Opera, Edge,Torch என வேறுபட்ட உலாவியையும் பயன்படுத்துவார்கள்.செயல்பாடு ஒன்றாக இருந்தாலும் பயன்பாட்டில் பாதுகாப்பு முறைகளில் சிறிய வேறுபாடு இருக்கும். எந்த இயங்குதளம்,எந்த உலாவி என்பதை தெரிந்தால் சுலபமாக சரியான பாதுகாப்பு முறைகளை தெரிந்துகொள்ள முடியும்.

ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம் என்றதும் வரிசை கட்டி நின்று வாங்குகிறார்களே. என்றாவது ஒரு வியாபாரி தான் நஷ்டப்பட்டு அதுவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக விற்பனை செய்ததுண்டா? சலுகை என்றதும் கண்னை மூடிக் கொண்டு விடுகிறோமே ஏன்?

சாலை விதிகளை நடைப் பயணிகள் என்பதால் கவனிக்காது விடலாமா? உயிர் நம்மது. உயிர் போனபின், குடித்து விட்டு கார் ஓட்டினாள் என சட்டத்தின் முன் நிறுத்தினாலோ,சமூக வலைத்தளங்களில் போட்டுத் தாக்கினாலோ போன உயிர் வந்து விடுமா? எங்கும் பாதுகாப்பு முறைகளை நாமும் சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 11, 2016 9:56 pm

வங்கியில் இருந்து பேசுவதாக தொலைபேசி அழைப்பு வந்து ஏமாற்றுவது பற்றி பதிவு படித்தேன்.ரமணியன் ஐயாவும்,விமந்தினி அவர்களும் கூட கருத்தை பகிர்ந்து கொண்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து இந்த ஏமாற்றுப் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருந்தும் கூட, இணையம் பற்றி தெரிந்த யாராவது இப்படியான அழைப்பு வரும் போது,உடனடியாக இரண்டாவது இணைப்பில் சென்று அந்த அழைப்பு யாரிடம் இருந்து,எங்கிருந்து, உண்மையான அழைப்பா என Trace Mobile number இல் சரிபார்த்ததுண்டா? தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்களே!

அதை விடுங்கள். ஈகரை பயணிகள், மின்நூல்,படங்கள் என பதிவிறக்க லிங்க் கொடுத்து விட்டால் ஓடிச் சென்று பதிவிறக்கி,அப்பாடா நல்ல படம்,மின்நூல் இலவசமாக கிடைத்திருக்கிறது என்று பார்க்கிறோமே தவிர, பதிவிறக்கிய தளம் நல்ல தளமா, மால்வெயர்/அட்வெயர்/வைரஸ் இருக்கிறதா என சரிபார்த்த பின் பதிவிறக்கம் செய்ததுண்டா? ஈகரை நண்பர்கள் நல்லவர்கள் தான். ஆனால் தர்விறக்கம் செய்த தளம் நல்லதுதானா, கேட்டதுண்டா?

Mediafire,4shared,rapidshare போல் file sharing தளம் ஒன்றில் மால்வெயர் இணைத்து விட்டார்கள்,பின்னர் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு நீக்கி விட்டார்கள். இது எப்படி என்றால்,நாம் செல்லும் கடைகள்,விடுதிகள் நல்லவைதான்.ஆனால் அங்கு வேலை செய்யும் ஒருவர் இரகசிய காமெராவைப் பொருத்தி இருந்தால்? யாரைக் குறை சொல்வது?
மீடியாபயர் நல்ல தளமாக இருந்தாலும்,அதில் இணைக்கப்படும் கோப்புகள் சில சந்தேகத்திற்கு இடமாக இருந்தால்?

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 11, 2016 10:00 pm

பதிவிறக்கம் செய்தவர்கள் யாராவது தரவு/பதிவிறக்கம் செய்யும் முன்னர், இணையத்தில் வைத்தே மால்வெயர்/வைரஸ் ஸ்கான் செய்து சரிபார்த்த பின்னர் பதிவிறக்கியதுண்டா?ஒரு நாள் ஓநாய் ஆட்டைக் கடிக்கும் போது விழித்துக் கொள்வதை விட , விழிப்புடன் இருப்பது நல்லதல்லவா? கைபேசி இலக்கத்தை சரி பார்க்கவும்,இணையத்தளத்தை சரி பார்க்கவும் எடுக்கும் நேரம் வெறும் ஒரு நிமிடத்திற்கும் குறைவானதே.ஏன் நாம் கண்டு கொள்வதில்லை, அசட்டையாகவே இருக்கிறோம்?

எனக்கு எதுவும் நடக்கவில்லை என்றிருப்பதை விட,ஒரு நாள் வரலாம் என எண்ணி பாதுகாப்பு வழிகளை அனைவரும் ஏற்படுத்தி கொள்வதே சிறப்பாகும்.

சில மால்வெயர்கள்/அட்வெயர்கள் சில உங்களுக்குத் தெரியாமலேயே பின்னால் மறைந்து இருக்கும். Taskbar வலது கிளிக் செய்து Taskbar manager சென்றால் வேறு எந்தப் கோப்புகளையும் திறக்காமலே, CPU,Memory அதிகமாக எடுத்துக் கொண்டால்?

கணினி உலாவி சிறிது மெதுவாக வேலை செய்யும்.சில பக்கங்களை திறக்கும் போது ஒரு பொப்பப் வின்டோ(pop-under windows ) திறக்கும்.அதே வேகத்தில் மறைந்தும் விடும்.இது விளம்பரம் மட்டுமல்ல,சில சமயம் மால்வெயர்கள்/அட்வெயர்/ஸ்பைவெயர் கூட இருக்க வாய்ப்புண்டு.

adblock போன்ற மென்பொருளை பயன்படுத்தி தடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, இந்த மாதிரி pop-under windows ஐப் பயன்படுத்துகிறார்கள்.இன்னொரு முறை, இணையப் பக்கம் ஒன்றில் சென்று ஒரு கிளிக் செய்தால் அந்த இடத்திற்கு கொண்டு செல்லும். தவறி இரட்டை கிளிக் செய்தாலோ வேறொரு பக்கத்தையும் சேர்த்து இனாமாக தந்து விடும்.அங்கே என்ன இருக்கிறது? அதைத் தெரிந்து கொள்ளாமலே பயணிப்போம்.எவ்வளவு புத்திசாலிகள் இவர்கள்.

நேரம் கிடைத்தால் மீண்டும் அடுத்த வாரம், சனி/ஞாயிறு வருகிறேன். அனைவருக்கும் நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 6:56 am

நன்றி ,மூர்த்தி . நல்ல தகவல் .
நேரம் கிடைக்கும் போதும் வீக்கெண்ட்டிலும் வரவும் .
படிப்பிற்கு முதலுரிமை கொடுக்கவும் . வாழ்த்துக்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக