புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி வெறி...!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
புது சொந்தமாக வந்த
காதலியை கௌரவப்படுத்த
மணமுடித்தேன்
பழைய சொந்தங்கள் எல்லாம்
புதுசாக பார்த்தது
அப்போது புரியவில்லை
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட
பரம்பரை சாதி வெறியென்று
சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும்
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.
புது சொந்தமாக வந்த
காதலியை கௌரவப்படுத்த
மணமுடித்தேன்
பழைய சொந்தங்கள் எல்லாம்
புதுசாக பார்த்தது
அப்போது புரியவில்லை
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட
பரம்பரை சாதி வெறியென்று
சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும்
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
.
ரெண்டு இட்லி ,ஒரு வடை, ஒரு காபி ஆர்டர் பண்ணினால்,
செர்வர், இட்லி, வடையுடன் பித்தளை டம்பளரில் சுடச்சுட .
காப்பியை டம்பளரில் ஊற்றி , டபராவினுள் தலைகீழாக கவிழ்த்தி ,மேலும் சிறிது காப்பி டபராவினுள் விட்டு , டேபிளில் வைத்து விட்டு செல்வார் . ,டிபனை சாப்பிட்டுவிட்டு , லாவகமாக மெதுவாக ,ஒரு குறிப்பிட்ட கோணத்தில் டம்பளரை தூக்க , சுடச்சுட காபி உடனே எடுத்துக் குடிக்கலாம் .
திருச்சி பத்மா cafe அனுபவம் ..
டம்பளர் காபியை ,டபராவில் ,தலைகீழாக வைக்கும் /எடுக்கும் கலையை நானறிவேன்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Main guard Gate ல் இருந்த பத்மா கேப் தற்போது இல்லையென்று நினைக்கிறேன் . அங்கு டிபன் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213167M.Jagadeesan wrote:Main guard Gate ல் இருந்த பத்மா கேப் தற்போது இல்லையென்று நினைக்கிறேன் . அங்கு டிபன் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஒரு தற்காலிக குவளை பாவிப்பு இருந்தாலும் கூட, தமிழ் நாட்டில் இன்னமும் இரட்டைக்குவளை முறை சில இடங்களில் இருக்கிறது. அதுமட்டுமல்லாது காபி கடைகளில் நிலத்தில் பெஞ்சில் என பிரித்து இருக்க வைப்பது,குவளையில் கொடுக்காது கைகளில் தண்ணீர் ஊற்றுவது இப்படி இன்றும் இருக்கிறது. இது இணையச்செய்திதான்.
இணையத்தில் வருபவை எல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. பல பொய்யான செய்திகள்,முக்கியமாக சமூக இணையத்தளங்களைச் சொல்லலாம். பெலாரஸ் அதிபர் நிர்வாணமாக வேலை செய்யுங்கள் என்று சொன்னதாக படத்துடன் வந்த செய்தியை சொல்லலாம். இந்த செய்தி உண்மை போலவே இருந்ததே.

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
'சாதி வெறி' கவிதை அருமை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இருக்கும்.ஹிஷாலீ wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212826யினியவன் wrote:அடப்பாவி
கொன்னுட்டானா காதலை
கொன்னுட்டானா காதலியை
கொஞ்சம் மாற்றமா யோசிக்கலாமே என்று தான் எழுதினேன்
இருந்தும் சிலர் மனதில் இப்படியும் கூட இருந்திருக்கலாமே உண்மை தானே அண்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும் அருமை ஐயா.M.Jagadeesan wrote:காதலனே !
உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சாதிகள் இல்லையடி பாப்பா
எனப் பாடிய பாரதியையே
என்ன சாதி இந்த முண்டாசு கவிஞன்
எனக் கேட்ட மானுடம்!
நான் சாதியெல்லாம்
பார்ப்பதில்லை எனக் கூவும்
ஒவ்வோர் மனிதனின்
மனதினுள்ளும் - எங்கோ
ஓர் மூலையில்
குடியிருக்கும் நாம் இன்னாரென்று!!
ஆணவக் கொலையெல்லாம்
நிற்க வேண்டுமானால்,
பூமி குலுங்க வேண்டும்,
மனிதன் என்ற சாதி
முழுதும் அழிய வேண்டும்!!
மீண்டும் முதலிலிருந்து
ஆதாமும், ஏவாளும்!!!!!
நடந்தால் சாத்தியம்
இல்லையேல் சாதி ஒழியாது சத்தியம்!!
எனப் பாடிய பாரதியையே
என்ன சாதி இந்த முண்டாசு கவிஞன்
எனக் கேட்ட மானுடம்!
நான் சாதியெல்லாம்
பார்ப்பதில்லை எனக் கூவும்
ஒவ்வோர் மனிதனின்
மனதினுள்ளும் - எங்கோ
ஓர் மூலையில்
குடியிருக்கும் நாம் இன்னாரென்று!!
ஆணவக் கொலையெல்லாம்
நிற்க வேண்டுமானால்,
பூமி குலுங்க வேண்டும்,
மனிதன் என்ற சாதி
முழுதும் அழிய வேண்டும்!!
மீண்டும் முதலிலிருந்து
ஆதாமும், ஏவாளும்!!!!!
நடந்தால் சாத்தியம்
இல்லையேல் சாதி ஒழியாது சத்தியம்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சாதி வெறியை ஒழிக்கவே முடியாது. அரசு எப்போ சாதியை வைத்து
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:சாதி வெறியை ஒழிக்கவே முடியாது. அரசு எப்போ சாதியை வைத்து
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
ரொம்ப சரி , ஆனால் செய்யமாட்டார்கள் அண்ணா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4