புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி வெறி...!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jun 27, 2016 1:46 pm

First topic message reminder :

புது சொந்தமாக வந்த 
காதலியை கௌரவப்படுத்த 
மணமுடித்தேன் 
பழைய சொந்தங்கள் எல்லாம் 
புதுசாக பார்த்தது

அப்போது புரியவில்லை 
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட 
பரம்பரை சாதி வெறியென்று

சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக 
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும் 
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 28, 2016 11:41 am

M.Jagadeesan wrote:காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
மேற்கோள் செய்த பதிவு: 1212978

வாவ் இதல்லவோ கவிதை ....
படித்தும் மெய் சிலிர்த்துப் போனேன்
சூப்பர் அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:49 pm

M.Jagadeesan wrote:காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
மேற்கோள் செய்த பதிவு: 1212978

ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா...........அருமை அருமை ! புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 2:11 pm

M.Jagadeesan wrote:காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
மேற்கோள் செய்த பதிவு: 1212978

அருமை ,ரசித்தேன், Jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 28, 2016 3:35 pm

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்கிறார்களே.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில், இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர்,எங்களை ஜாதியை கூறி பேசுகின்றனர் ................
எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதை மட்டும் மாற்ற காலம் ஏன் பின்வாங்குகிறது?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 12:42 am

மூர்த்தி wrote:காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்கிறார்களே.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில், இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர்,எங்களை ஜாதியை கூறி பேசுகின்றனர் ................
எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதை மட்டும் மாற்ற காலம் ஏன் பின்வாங்குகிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1213057

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இன்னுமா இருக்கு இந்த முறை? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 6:23 am

எதற்கு இரட்டை குவளை முறை கடைபிடிக்க வேண்டும் ? இப்போதுதான் Use and Throw பிளாஸ்டிக் டம்ளர்கள் வந்துவிட்டதே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:37 am

krishnaamma wrote:
மூர்த்தி wrote:காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்கிறார்களே.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில், இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர்,எங்களை ஜாதியை கூறி பேசுகின்றனர் ................
எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதை மட்டும் மாற்ற காலம் ஏன் பின்வாங்குகிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1213057

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இன்னுமா இருக்கு இந்த முறை? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1213111

இருக்கே ,
ஜாதி வித்தியாசம் மிகவும் பார்த்துக் கொண்டு இருந்த பிராம்மணர்கள் ,இப்போது இதை கண்டுகொள்வதில்லை . அவர்கள் எல்லோருடன் சகஜமாக பழகி வருகின்றனர் .
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் , ஜாதி அரசியல் செய்யும் கட்சிகள் ,இவைகளை வளர்க்கின்றனர் . ஆணவக் கொலைகள் நடக்கும் ஜாதிகளை கவனியுங்கள் . வட மாவட்டங்களிலும் இது தலை விரித்தாடுகின்றதே
உத்தர பிரதேசம் , பீஹார் போன்ற இடத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 6:58 am

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் " இரட்டை டம்ளர் " முறை இருப்பதாகத் தெரியவில்லை . டம்ளரைச் சங்கிலியால் கட்டிப்போடும் வழக்கமும் இப்போது இல்லை . Use and Throw டம்ளர்கள் வந்துவிட்டபின் , தண்ணீர் குடிப்பதற்கு கூட அதையே பயன்படுத்துகிறார்கள் .

ஹோட்டல்களிலும் காபி குடிப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்துகிறார்கள் . ஆனாலும் அந்தக் காலத்தில் , பித்தளை டபரா செட்டில் சூடு பறக்கும் பீபரி காப்பியைக் குடிக்கும் இன்பம் , பிளாஸ்டிக் டம்ளரில் காபி குடிக்கும்போது வருவதில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 8:14 am

M.Jagadeesan wrote:தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் " இரட்டை டம்ளர் " முறை இருப்பதாகத் தெரியவில்லை . டம்ளரைச் சங்கிலியால் கட்டிப்போடும் வழக்கமும் இப்போது இல்லை . Use and Throw டம்ளர்கள் வந்துவிட்டபின் , தண்ணீர் குடிப்பதற்கு கூட அதையே பயன்படுத்துகிறார்கள் .

ஹோட்டல்களிலும் காபி குடிப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்துகிறார்கள் . ஆனாலும் அந்தக் காலத்தில் , பித்தளை டபரா செட்டில் சூடு பறக்கும் பீபரி காப்பியைக் குடிக்கும் இன்பம் , பிளாஸ்டிக் டம்ளரில் காபி குடிக்கும்போது வருவதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1213129

கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனில் , 3 ஆண்டுகளுக்கு முன் , பித்தளை டபரா டம்பளரில் , சுடச்ச்சுட
புகழ்பெற்ற கும்பகோணம் டிக்ரீ காப்பி , 2X 2, அருந்தினோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 8:23 am

கடலூரில் பீம விலாஸ் என்ற ஓட்டலில் டிகிரி காபி
பிரமாதமாக இருக்கும்...
-
பித்தளை டம்பளரில் காபி, ஆற்றுவதற்கு அதன் கீழேயே
ஒரு பித்தளை டம்பளர்...
-
இரண்டையும் பிரிக்க லாவகம் வேண்டும், கை சூடு
தாங்க முடியாது....
-
சர்வரிடமே சொல்லி பிரித்து வைக்க சொல்வோம்...!
-
அது ஒரு கனா காலம்...!!

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக