புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலிப் புன்னகை..
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
எரிந்து
சாம்பாலாக
வேண்டிய
எண்ணங்களை
அகத்தே வைத்து
கண்களால் காரியம்
சாதிக்க துடிக்க
நினைக்கும்
ஆண்களின் இடையே
பதவியிலிருந்தால்
போலியாய்
ஓர் புன்னகையை
உதிர்த்துவிட்டு தான்
கடந்து செல்ல
வேண்டியிருக்கிறது
பெண்கள்!
சசி..
எரிந்து
சாம்பாலாக
வேண்டிய
எண்ணங்களை
அகத்தே வைத்து
கண்களால் காரியம்
சாதிக்க துடிக்க
நினைக்கும்
ஆண்களின் இடையே
பதவியிலிருந்தால்
போலியாய்
ஓர் புன்னகையை
உதிர்த்துவிட்டு தான்
கடந்து செல்ல
வேண்டியிருக்கிறது
பெண்கள்!
சசி..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212810M.Jagadeesan wrote:போலிப் புன்னகை உதிர்க்காதே !
...போடா என்று சொல்லிவிடு !
காலிகள் நிறைந்த உலகத்தில்
...கவனம் வேண்டும் பெண்களுக்கு !
வாலிகள் என்றும் வாழ்ந்ததில்லை !
...வஞ்சனை என்றும் வென்றதில்லை !
ஆலிலைக் கண்ணனை மதிக்காதே !
...அயோத்தியின் இராமனை மதித்திடுவாய் !
கடைசி இருவரிகள் எனக்கு புரியலை ஐயா...........ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று விளக்குங்களேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .
அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )
இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212946M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .
அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )
இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1212999krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212946M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .
அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )
இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !
பாரதியின்
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
...தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை !
என்ற பாடல் முழுவதையும் படித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் . கண்ணன் செய்யும் குறும்புகளை
பாரதி பட்டியலிட்டுக் காட்டும் அழகே அழகு ! இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213008M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212999krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212946M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .
அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )
இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !
பாரதியின்
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
...தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை !
என்ற பாடல் முழுவதையும் படித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் . கண்ணன் செய்யும் குறும்புகளை
பாரதி பட்டியலிட்டுக் காட்டும் அழகே அழகு ! இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி !
அது மஹா அருமை ஐயா !...............இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி என்பதை நான் மறுக்கலை .....'மதிக்காதே' என்கிற வார்த்தையைத்தான் ஜெரிக்க முடியவில்லை ஐயா
இதோ அந்தப்பாடல் மற்றும் ஆடல்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதை அருமை சசி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213227விமந்தனி wrote:கவிதை அருமை சசி.
யாரது புதியவர் போலுள்ளதே ! நலம்தானே ????
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2