புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
mruthun
ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_m10ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :)


   
   

Page 2 of 2 Previous  1, 2

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 26, 2016 2:21 pm

First topic message reminder :

ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் புன்னகை

படிப்போமா எழுதுவோமா ஐசாலக்கடி மாலுமா
பரீட்சை கலீஜுன்னு அரியர்ஸ் விட்டா சாலுமா

அரை குறையா கிறுக்கி விட்டா லோக்கலு
பளிச்சுன்னு பளபளக்குது பாஸ் மார்க் கலக்கலு

டமுக்குனா டுமுக்குனா பேப்பரை தான் திருத்தினா
குமுக்குனா டூமாங்கோலி எப்படி போனா எனக்கென்னா

அறிகினா முறுக்கினா ரிசல்ட்ட தான் எறக்கினா
ஜஸ்ட் பாஸ் பண்ணினா தான் உனக்கின்னா

படிப்போமா எழுதுவோமா ஐசாலக்கடி மாலுமா
பரீட்சை கலீஜுன்னு அரியர்ஸ் விட்டா சாலுமா





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 26, 2016 10:50 pm

T.N.Balasubramanian wrote:இதுக்கு பேர்தான் "தல பாட்டா "
அஜீத்தும் தல
யினியவனும் தல .
பேஷ் பேஷ்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212655
தலபாடா அடிச்சுக்கறதாம் அய்யா புன்னகை




badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Mon Jun 27, 2016 11:51 am

ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 7QnkOpw4SBzUYrDmOs5c+194

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jun 28, 2016 11:26 am

ஹா ஹா ஹா எப்படி இப்படி . . .
சிரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 28, 2016 11:43 am

ரீமிக்ஸ்.... ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :) - Page 2 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 2:20 pm

கார்த்திக் செயராம் wrote:ஆம் ஐயா, புதிய இடம் பல புதிய வேலை ..ஆனால் இப்போது வந்து விட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1212679

அப்பிடின்னா கச்சேரி ஆரம்பம் ஆகட்டும் ,எப்போதும் போல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 11:14 am

அந்தக் காலத்தில் அறுபதுகளில் TMS , சுசீலா , MSV , கண்ணதாசன் காம்பினேஷனில் வெளிவந்த பாடல்கள் நம் காதுகளில் தேன்போல பாய்ந்தன .

இந்த ஆலுமா டோலுமா போன்ற பாடல்கள் ஈயத்தைக் காய்ச்சி காதிலே ஊற்றியது போல நாராசமாக ஒலிக்கிறது .ஆனால் இக்கால இளைஞர்கள் இந்தப் பாடலைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 1:58 pm

M.Jagadeesan wrote:அந்தக் காலத்தில் அறுபதுகளில் TMS , சுசீலா , MSV , கண்ணதாசன்  காம்பினேஷனில் வெளிவந்த பாடல்கள் நம் காதுகளில் தேன்போல பாய்ந்தன .

இந்த ஆலுமா டோலுமா போன்ற பாடல்கள் ஈயத்தைக் காய்ச்சி காதிலே ஊற்றியது போல நாராசமாக ஒலிக்கிறது .ஆனால் இக்கால இளைஞர்கள் இந்தப் பாடலைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1213154

ஆலுமா டோலுமா  
ஐசாலக்கிடி மாலுமா  

இப்பிடி அர்த்தம் பார்த்தால் ...........

இந்த பாட்டு தல அஜீத் பாடுவதாக உள்ளது

இந்த லோகத்திற்கு தல , வேறு யாரு சிவன்தானே .

தல பாடுவது :
ஆலுமா டோலுமா அதாவது
ஆல் +உமா , ஆலமரம் போல் வியாபித்து இருக்கும் சக்தியே -உமாவே
டோலுமா ,
டோல் + உமா , டோல் என்னும் உடுக்கையை வைத்திருக்கும் சிவனின் , உமாவே ,

ஐசாலக்கிடி மாலுமா,

ஐசாலக்கிடி
ஐ --அழகு
சாலக்கு--திறமை
இடி --இடி போன்று கம்பீர குரலுடையவளே

மாலுமா
மால் --திருமாலின் உறவான
உமா---உமாவே

என்று தல சிவா பாடுகிறார் .

இரெண்டடியிலேயே இவ்வளவு அர்த்தம் இருக்கிறதே .
நாராசம் என்றாலும் மக்கள் பொறுத்துக் கொண்டு ,
இந்த பாட்டிற்கு ஒட்டுப் போடுகிறார்களே..

( மீதி அடிகள் என்ன என்று நானறியேன் . பொழுது போக்கிற்காக அர்த்தம் பிரித்தேன் , Jagadeesan அவர்களே )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Wed Jul 20, 2016 8:19 am

கொஞ்சம் உங்க remix பாட்ட அந்த பாட்ட எழுதினவருக்கே அனுப்பி வைங்க. சிப்பு வருது

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 28, 2017 9:20 pm

அருமையிருக்கு மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக