புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.
சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.
ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.
என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.
காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.
இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியா

பெண் பிள்ளைகள் வெளியில் போகும் போது பார்த்து போக சொல்லும் நீங்கள் அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள்.
இதுதான் இப்போ ரொம்ப முக்கியம்....ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் செய்வார்களா?
இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம் ஐயா
இதுதான் இப்போ ரொம்ப முக்கியம்....ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் செய்வார்களா?
T.N.Balasubramanian wrote: அருமை .
ஆண்களோ சக பெண்களோ உதவ முன் வராதது /வரத் தயங்குவது ,
போலீசின் அணுகுமுறைதான் . போலீஸ் சமூகத்தின் தோழராக தெரிவதில்லை .
பெருவாரியான மக்களின் தயக்கமே அதுதான் .
ரமணியன்
இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம் ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எனக்கு தோன்றுகின்ற ஒரு யோஜனை .
பெண்கள் யாவரும் ,
இருந்தால்தான் நல்லது என்பேன் .
ஆண்களில் நல்லவர்களும் இருப்பார்கள் .மோசமானவர்களும் இருப்பார்கள் . மனதால் மோசமானவர்களை முகத்தால் அறியமுடியாது . நல்லவர் தோற்றம் அளிப்பவர்களும் ,மிருக மனம் எப்போது கிளர்ந்தெழும் என்று கூறமுடியாது .
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இப்ப புதுசா ஒண்ணு முளைத்திருக்கு அண்ணா ,யினியவன் wrote:இரண்டு சொட்டு கண்ணீர், வெளிநாடா இருந்தா நினைவு நாளில் ரோசாப்பூ, அத்தோடு கடமை முடிஞ்சது - நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் நாம். பலே பலே.
சில நாட்கள் கழித்து அந்த இடத்தில் மெழுகுவத்தி கொளுத்தி அஞ்சலி செய்வார்கள்.
குத்திவிட்டு ஓடிவிட்டான் ஆயுதம் வைத்திருந்ததால் ஆளை பிடிக்க முடியவில்லை சரி ஒத்து கொள்வோம் , ஆனால் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் என்று செய்தி வந்திருந்தாலாவது. ஒரு உயிர் போய்விட்டது ஆனால் மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது என்று மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1212765T.N.Balasubramanian wrote:எனக்கு தோன்றுகின்ற ஒரு யோஜனை .
பெண்கள் யாவரும் ,
இருந்தால்தான் நல்லது என்பேன் .
ஆண்களில் நல்லவர்களும் இருப்பார்கள் .மோசமானவர்களும் இருப்பார்கள் . மனதால் மோசமானவர்களை முகத்தால் அறியமுடியாது . நல்லவர் தோற்றம் அளிப்பவர்களும் ,மிருக மனம் எப்போது கிளர்ந்தெழும் என்று கூறமுடியாது .
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .
ரமணியன்
ஐயா !
இது மிகவும் அபாயகரமான யோசனை . ஆண்களும் பர்தா அணிந்து , பெண்கள் Compartment -ல் புகுந்து சில்மிஷம் செய்வார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1212779ராஜா wrote:இப்ப புதுசா ஒண்ணு முளைத்திருக்கு அண்ணா ,யினியவன் wrote:இரண்டு சொட்டு கண்ணீர், வெளிநாடா இருந்தா நினைவு நாளில் ரோசாப்பூ, அத்தோடு கடமை முடிஞ்சது - நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் நாம். பலே பலே.
சில நாட்கள் கழித்து அந்த இடத்தில் மெழுகுவத்தி கொளுத்தி அஞ்சலி செய்வார்கள்.
குத்திவிட்டு ஓடிவிட்டான் ஆயுதம் வைத்திருந்ததால் ஆளை பிடிக்க முடியவில்லை சரி ஒத்து கொள்வோம் , ஆனால் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் என்று செய்தி வந்திருந்தாலாவது. ஒரு உயிர் போய்விட்டது ஆனால் மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது என்று மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்.
சென்னை மக்களை அவ்வளவு குறைவாக எடை போடக்கூடாது . டிசம்பர் வெள்ளத்தில் , தனியாரும் , தொண்டு நிறுவனங்களும்தான் மக்களுக்கு அதிகமாக உதவினர் .
சாலையில் விபத்து நடந்தால் ஓடோடி வருகிறார்கள் . வீட்டுக்குத் தகவல் கொடுக்கிறார்கள் . காயம் பெரிதாக இருந்தால் , பக்கத்தில் மருத்துவ மனை இருந்தால் , கொண்டுபோய் சேர்க்கிறார்கள் .
நுங்கம்பாக்கம் கேஸ் , ஒரு கொலைச் சம்பவம் .உயிர் போய்விட்டது . உதவி செய்யப்போய் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது ? என்ற பயம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும் .
ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்துகொண்டு இருந்தார் ? RPF என்ன செய்து கொண்டிருந்தது ?
தருமமிகு சென்னையில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நான் ஒண்ணும் தமிழ் சினிமாவில் வருவது போல பறந்து பறந்து அந்த கொலைகாரனை தாக்கி இந்த பெண்ணை காப்பாற்றவில்லை என்று சொல்லவில்லை , காயமடைந்து கிடைத்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு ஏன் ஒருவரும் அழைத்து செல்லவில்லை?!M.Jagadeesan wrote:உதவி செய்யப்போய் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது ? என்ற பயம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும்.
விபத்தில் அடிபட்டவர்களை உடனே மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் என்று சொன்னீர்களே
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுபவரிடம் மருத்துவமனை தனிநபர் தகவல்கள் கேட்கக்கூடாது என்றும் , காவல் துறையும் அப்படி ஆபத்தில் உதவியவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பது தெரிந்திருந்ததால் தானே இப்படி உடனடியாக உதவுகிறார்கள் , இந்த பெண்ணை மட்டும் ஏன் விட்டுவிட்டார்கள் என்று தான் கேட்டேன்.
இது தான் typical சென்னைவாசிகளின் மனநிலை.M.Jagadeesan wrote:ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்துகொண்டு இருந்தார் ? RPF என்ன செய்து கொண்டிருந்தது ?!
இருக்கிறார்கள் , ஆனால் மிக மிக குறைவு இது நான் 2006 வரை பார்த்த சென்னைநிலை .. இப்ப இன்னும் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.M.Jagadeesan wrote:தருமமிகு சென்னையில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212786ராஜா wrote:இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதாM.Jagadeesan wrote:ஐயா ! இது மிகவும் அபாயகரமான யோசனை . ஆண்களும் பர்தா அணிந்து , பெண்கள் Compartment -ல் புகுந்து சில்மிஷம் செய்வார்கள் .
அய்யா இந்த கோணத்தில் யோசிக்கவில்லையே நான் !
நேற்று TV இல் ஒரு நியூஸ் , ஆணுடையில் வந்த பெண்ணொருத்தி , கல்யாணவீட்டில் புகுந்து நகைகளை திருடும்போது பிடிப்பட்டாராம் .
என்னதான் வழி ? ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு போலீசை போடவேண்டியதுதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .
ரமணியன்
அய்யா அந்த உடை ஒரு மதம் சம்பந்தப்பட்டது. எனவே அதை தீர்வாக மற்றவர்க்கு சொல்ல இயலாது.
ஆண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
மிருகத்தனமாய் இல்லாத மனம் வேண்டும்.
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் பெற்றோர் வேண்டும்.
பொத்தாம் பொதுவாக பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212797யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .
ரமணியன்
அய்யா அந்த உடை ஒரு மதம் சம்பந்தப்பட்டது. எனவே அதை தீர்வாக மற்றவர்க்கு சொல்ல இயலாது.
ஆண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
மிருகத்தனமாய் இல்லாத மனம் வேண்டும்.
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் பெற்றோர் வேண்டும்.
பொத்தாம் பொதுவாக பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
கிளர்த்தெழ வைக்கும் உடை என்பது , மத சம்பந்தப் பட்டது இல்லை .
நாம் (பெண்கள் ) உடுக்கும் உடை ,ஆண்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை எழுப்பக்கூடாது .
பாவாடையோ / தாவணியோ /புடவையோ /ஜீன்ஸோ /டீ ஷர்ட்டோ --கிளர்ச்சியை எழுப்பாவண்ணம்
உடுக்க முடியாதா ?
ஆண்களை கட்டுப்படுத்த முடியாது என அறிந்தே , அந்த மத தலைவர்கள் பர்தா முறையை கொண்டு வந்தனர் .
இஸ்லாம் மதத்தில், கணவன் ஒருவன் மட்டுமே பெண்ணின் ஆடை அற்ற அங்கங்களை காணமுடியும் .
மற்ற ஆண்களுக்கு அந்த உரிமை இல்லை என அறிகிறேன் . இஸ்லாமிய உறவுகள் இது சரிதானா என்று கூறவும் .
ஆடை கிளர்ச்சி எழுப்பும் வண்ணம் அணிவதால் மட்டும் முற்போக்குதன்மை ஆகிவிடுமா ?பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
2 வீலர்கள் /கார் / விமானம் ஓட்டுங்கள் ராணுவத்தில் /விமானப் படையில் சேருங்கள்
para செய்லிங் பண்ணுங்கள் . ஆண்களுக்கு ஈடாக CEO ஆகுங்கள் வரவேற்கிறேன் .
கட்டுப்பெட்டித்தனமாக ஆடை அணிவதால் ஒரு பெண்ணின் உயிர் காக்கப் படுமெனில் , அதை நான் வரவேற்கிறேன் . .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5