புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
prajai
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Pampu
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%
prajai
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 4:33 pm

First topic message reminder :

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 ZVBMWSQjS4GUBFIR0WK2+1466762228-4344

சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.

சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.

ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.

என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.

காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.

இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2016 7:51 pm

எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.

உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்குத் தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழிபட்டுதான் இறந்தேன். உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக எண்ணும் சமூகத்தில் தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள். அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது.
 
ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா? உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான்.
 
எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான். என் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாதப் பொருளாக வைத்து விவாதித்துக் கொண்டே இருங்கள்.
 
இல்லையேல் ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவைப் பரிசாக அளித்து அவனைக் கொன்றுவிடும். அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள். மிஞ்சிப் போனால் ஒரு கவிஞனின் இறங்கற்பா. ஒரு பேச்சானின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை... இது தானே என் சாவின் எச்சங்கள்.
 
நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை. ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள். பெண் பிள்ளைகள் வெளியில் போகும் போது பார்த்து போக சொல்லும் நீங்கள் அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச்செய்யுங்கள். விருட்மாக அதை வளர்த்து பின்பு வெட்டுதல் என்பது உங்களுக்கும் சுலபம் அல்ல. உங்களின் கோடாலிகளுக்கும் சுலபம் அல்ல.
 
பாரதி சொன்னான் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம். அது கடினம் என்று நினைத்து இன்று மாதரையே கொளுத்த முடிவு செய்துவிட்டீர்கள் போல. இறுதியாக ஒன்று வேண்டுகிறேன் கடற்கரை சாலையில் எனக்கும் ஒரு நினைவேந்தல் வைத்து அரசியல் செய்யாதீர்கள்!
வாட்ஸ்ஆப் பதிவு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 25, 2016 8:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை .
ஆண்களோ சக பெண்களோ உதவ முன் வராதது /வரத் தயங்குவது ,
போலீசின் அணுகுமுறைதான் . போலீஸ் சமூகத்தின் தோழராக தெரிவதில்லை .
பெருவாரியான மக்களின் தயக்கமே அதுதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 25, 2016 8:53 pm

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் RPF -லிருந்து ஒருவரைக் காவலுக்கு வைக்கவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 25, 2016 11:14 pm

அப்பா என்னை வழியனுப்ப வந்தீர் !
ஆனால்
உங்களுக்குத்  தெரியாது அது கடைசி சந்திப்பு என்று !
எனக்கும் தெரியாது அது கடைசி சந்திப்பு என்று !

கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது
நானும்
காலனின் ஊருக்கு வந்துவிட்டேன் !

அப்பா !
கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு !
பல்லுக்குப் பல் ; ரத்தத்திற்கு ரத்தம்
வன்முறைக்குத் தீர்வு வன்முறைதான் !
இனியும்
காந்தியாரின் அகிம்சையைக் கட்டிக்கொண்டு அழாதீர் !
காசுக்கு உதவாத , காலாவதியாகிவிட்ட கொள்கை அது !

மறந்தும் நீதிமன்றங்களின்முன் மண்டியிடாதீர் !
மாமாங்கம் ஆகும் நீதி வர !
இந்திய நீதிமன்றங்களின் இலட்சணம் தெரியாதா உங்களுக்கு ?
இருப்பவர்களுக்குத்தான் நீதி !
இல்லாதவர்களுக்கு சமாதி !

அம்மாவுக்கு ஆறுதல் கூறுங்கள் !
தினமும்
தலைவாரிப் பூச்சூடி என்னைப்
பாடசாலைக்குப் போ என்று சொன்னவள் அல்லவா அவள் !
வேலைக்கு நான் சென்ற பின்னும்
திரும்ப வரும் வரையில்
வழிமீது விழிவைத்துக் காத்திருப்பாள் !
என்
கல்யாணக் கனவுகளோடு காத்திருந்தாள் !
காலம் கனியட்டும் என்று பார்த்திருந்தாள் !
ஆனால்
காலன் முந்திக்கொண்டு விட்டான் !

அப்பா !
எத்தனை பிறவி எடுத்தாலும்
எங்கே நான் சென்றாலும்
அத்தனை பிறவியிலும்
அம்மா அப்பா நீரெனவே இருந்திடவே
ஆண்டவனைக் கைகூப்பி வேண்டுகிறேன் !
சென்று வருகிறேன் ! விடை கொடுங்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 26, 2016 12:26 am

இரண்டு சொட்டு கண்ணீர், வெளிநாடா இருந்தா நினைவு நாளில் ரோசாப்பூ, அத்தோடு கடமை முடிஞ்சது - நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் நாம். பலே பலே.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 26, 2016 12:57 am

கண்ணீர்கூட விட முடியவில்லை. அநியாயங்களைக் கண்டு கண்டு வற்றி விட்டது

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Aநுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Aநுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Tநுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Hநுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Iநுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Rநுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Aநுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 26, 2016 1:13 am

Aathira wrote:கண்ணீர்கூட விட முடியவில்லை. அநியாயங்களைக் கண்டு கண்டு வற்றி விட்டது
கண்ணீர் தான் நம் நாட்டில் வற்றாத ஜீவ நதின்னு சொன்னாங்களே!!!

நூல் வெளியீட்டு விழா எப்படி நடந்தேறியது?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jun 26, 2016 5:06 am

நாட்டின் நலனுக்கு இராணுவம் தேவைபோல் தோன்றுகிறது. சட்டத்தை பின்பற்ற , மதிக்க வைக்க, அவர்களுக்கு மட்டுமே தைரியமும் திறமையும் உண்டு. அவர்களிடம் யாரும் வாலாட்ட முடியவே முடியாதுங்க.>>>>>>>>>

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jun 26, 2016 3:40 pm

இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன்.

அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன்.

எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை.

எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன்.

வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.

உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்க்குத் தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது.

இன்று நான் வாய்கிழிபட்டுதான் இறந்தேன். உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக எண்ணும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள்.

அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது.

ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா?

உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான்.

எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான்.

என் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாதப் பொருளாக வைத்து விவாதித்துக் கொண்டே இருங்கள்.

இல்லையேல் ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவைப் பரிசாக அளித்து அவனைக் கொன்றுவிடும். அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள்.

மிஞ்சிப் போனால் ஒரு கவிஞனின் இறங்கற்பா. ஒரு பேச்சாலனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை... இது தானே என் சாவின் எச்சங்கள்.

நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை.ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.

பெண் பிள்ளைகள் வெளியில் போகும் போது பார்த்து போக சொல்லும் நீங்கள் அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச்செய்யுங்கள். விருட்சாமாக அதை வளர்த்து பின்பு வெட்டுதல் என்பது உங்களுக்கும் சுலபம் அல்ல.

உங்களின் கோடாளிகளுக்கும் சுலபம் அல்ல. பாரதி சொன்னான் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.அது கடினம் என்று நினைத்து இன்று மாதரையே கொளுத்த முடிவு செய்துவிட்டீர்கள் போல. இறுதியாக ஒன்று வேண்டுகிறேன் கடற்கரை சாலையில் எனக்கும் ஒரு நினைவேந்தல் வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

இது வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஒரு பதிவு. கண் முன்னே நடக்கும் கொடூரங்களைக் கண்டும் காணாமல் போகும் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் சாட்டையடி!

நன்றி தமிழ் வின்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 26, 2016 7:50 pm

ஏற்கனவே இதே செய்தி , ஒரு சில வேறுபாடுகளுடன் வந்துள்ளது .
அத்துடன் இணைக்கப்படுகிறது ,கார்த்திக்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக