புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
96 Posts - 49%
heezulia
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
7 Posts - 4%
prajai
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
2 Posts - 1%
Barushree
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
2 Posts - 1%
cordiac
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
223 Posts - 52%
heezulia
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
16 Posts - 4%
prajai
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
5 Posts - 1%
Barushree
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_m10Pokemon Go - கைபேசி விளையாட்டு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Pokemon Go - கைபேசி விளையாட்டு

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 31, 2016 4:51 pm

Pokemon Go – என்ற கைபேசி விளையாட்டு தற்போது மிகப் பிரபலாகி Iphone+android கருவிகளில் 9 மில்லியனுக்கு மேல் பதிவிறக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது.

1990 களில் பூச்சி இனங்களை சேகரிக்கும் பொழுதுபோக்கைக் கொண்ட சதொஷி டாசிரி -சப்பான்-இந்த போக்கமொன் விளையாட்டை தொடங்கினார். வீட்டினுள் இருந்து விளையாடி உடலையும் மனத்தையும் பாழாக்கும் விளையாட்டுகளில் இருந்து வேறுபட்டு,வெளியில் விளையாட வழி செய்யும் வகையில் உருவாக்க தொடங்கினார்.

போக்கமொனை பிடிப்பதற்கு ஆஷ் கெட்சு பயிற்சியாளராகவும்-விளையாடும் நபர்-, ஜெசி, ஜேம்ஸ்,மியோவ்த்,-மிஸ்டி,ப்ரொக் - வில்லன்களாகவும் காட்டி விளையாட்டு தொடங்கப்பட்டது.

எச்சரிக்கை- GPS பயன்படுத்துவதால் இருக்கும் இடம் உட்பட கூகிள் கணக்கில் செல்லும் போது சேமிக்கப்பட்ட தனிப்பட்ட அனைத்து தகவல்களையும் எடுத்துக் கொள்ள அதிக சந்தர்ப்பம் உள்ளது.இதை தடுக்க விளையாட்டு தொடங்கு முன்னர் Pokemaon Go வை சொடுக்கி அருகே உள்ள Remove full access என்பதை தெரிவு செய்யலாம். அல்லது புதிய கூகிள் கணக்கை இதற்கு மட்டும் உருவாக்கி பயன்படுத்தலாம்.பாட்டரி இழப்பு அதிகமாகவும் இருக்கும்.காமெரா பாவனை பற்றியும் கவனம் தேவை.வாகனம் ஓட்டும் போது பாவிக்காமல் விடுவது அவசியம்.மூன்றாம் தரப்பு  பதிவிறக்கங்களை தவிர்ப்பதும் அவசியம்.

அதே சமயம் விளையாடிக் கொண்டு சென்ற ஒருவர், இறந்தவரின் உடலையும்,திருட முயன்ற ஒருவரையும் கண்டு பிடித்து காவல் துறைக்கு உதவி இருந்தார் என்பதையும் மறக்க முடியாது..

இந்த விளையாட்டு பற்றி அனைத்துலக உளநோய் மையத்தின் தலைமை உளநோய் ஆலோசகர் டாக்டர் எட்வர்ட் சான் ,'உளநோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாக அமையும். மனக் கலக்கம், மனச் சோர்வு முதலிய மனநிலைகளைக் குணப்படுத்த இது உதவுகிறது.எடுத்துக்காட்டுக்கு, மனச் சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் எதிர்மறை எண்ணங்களைக் கைவிடவும் அவர்களின் கூட்டுக்குள்ளிருந்து வெளியுலகுக்கு வரவும் இது மறைமுகமாக உதவுகிறது. அவர்கள் வீட்டுக்குள்ளேயே கிடந்து உழலாமல் வெளியுலகம் வந்து இந்த விளையாட்டில் ஈடுபாடு கொண்ட சக மனிதர்களுடன் கலந்துறவாடுவார்கள். அதன்வழி தன்மதிப்பையும் சமூகத் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வார்கள்.'  இப்படிக் கூறுகிறார்.

avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Sun Jul 31, 2016 5:39 pm

ரொம்ப நாள் புரியாம இருந்தது இது! தகவலுக்கு நன்றி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 31, 2016 9:59 pm

நல்ல தகவல் நன்றி கூறலாம்........

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 02, 2016 1:33 am

நேற்றைய தினம் போக்கிமொன் அமெரிக்காவில் விளையாடி விபத்துகள் நடந்த கதை சொல்லி முடிவதற்குள், அதிகார வெளியீடு இந்தியாவில் இல்லாத நிலையில், திருட்டு டிவிடி போல் மூன்றாம்தரப்பு தளங்கள் மூலம் அன்றொயிட் கைபேசியில் பதிவிறக்கி, போக்கிமொன் விளையாடியதால் பல விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது.

மும்பையில் நடந்த முதல் விபத்து, கார் ஆட்டோ மோதி செலவாக 20,000 ரூபாவை இழந்த இரு சகோதரர்கள்.
டில்லி, மும்பையில் சில விபத்துகள் பதிவாகி உள்ளன. அடிக்கடி சாலை விபத்துகள் நிகழும் தமிழ் நாட்டுக்கு வந்து விட்டால், விளையாட்டு ஆர்வம் கொண்டவர்களே! கொஞ்சம் கவனம் மற்ற உயிர்கள் மீது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக