புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”இருசொல் அலங்காரம்” !
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...
“செங்கல் பட்டு”
இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.
1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது எதனாலே ?
விடை: பெருங்காயத்தால்
2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக் கன்று சாவதேன்?
விடை: பால் வற்றி............
3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?
'விடை:'உழைப்பின்றி!''.
4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?
மரக்காலால் .
5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.
விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)
6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?
விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))
7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?
விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)
8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?
விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)
* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் !

மானிடர் அவையத்தில் சிறந்தது என்ன?
மாரிக்காலத்தில் தோன்றுவது என்ன?
மகராசர் சவுக்கியத்திற்கு விரும்பு கருவி என்ன?
<அம்பகம்> அம்பகம் என்றால் கண் ;
அம்பகம் என்றால் காளான் ;
அம்பு கூட்டல் அகம் - அம்புறாத்துணி)
எனக்கு இந்த இரண்டு அலங்காரங்களும் பிடிச்சிருக்கு...
இது மாதிரி 403 அலங்காரங்கள் அந்த சிறிய புத்தகத்தில்
இருக்கிறது.
-
----------------------
படித்ததில் பிடித்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:அப்பிடியா !
ஆலிலை படுக்கை கிருஷ்ணருக்கு பிரளய காலத்தில் மட்டுமேவா அல்லது தினசரியேவா ?
ரமணியன்
கேட்டுத்தான் சொல்லணும் ஐயா ...............சும்மா கலாட்டாக்கு சொன்னேன்...........பிரளய காலத்தில் மட்டும் என்று தான் சொல்வார்கள் ஐயா, தினசரிக்கு அவருக்கு சூப்பர் வாட்டர் பெட் இருக்கே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
மானிடர் அவையத்தில் சிறந்தது என்ன?
மாரிக்காலத்தில் தோன்றுவது என்ன?
மகராசர் சவுக்கியத்திற்கு விரும்பு கருவி என்ன?
<அம்பகம்> அம்பகம் என்றால் கண் ;
அம்பகம் என்றால் காளான் ;
அம்பு கூட்டல் அகம் - அம்புறாத்துணி)
எனக்கு இந்த இரண்டு அலங்காரங்களும் பிடிச்சிருக்கு...
இது மாதிரி 403 அலங்காரங்கள் அந்த சிறிய புத்தகத்தில்
இருக்கிறது.
-
----------------------
படித்ததில் பிடித்தது
நீங்க போட்ட இரண்டுமே சூப்பர் அண்ணா
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016
மேற்கோள் செய்த பதிவு: 1212571T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர் கி வ ஜ (விடையவன் ) அவர்களின் கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் . பொன்னான காலம் .
ரமணியன்
இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இணையத்தில் ஏன் தேடவேண்டும் ? நாமே கொஞ்சம் யோசித்தால் , புதிய இருசொல் அலங்காரங்களை உருவாக்கலாமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213193prajai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212571T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர் கி வ ஜ (விடையவன் ) அவர்களின் கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் . பொன்னான காலம் .
ரமணியன்
இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
நன்றி பிரஜை !
விடையவன் --இலக்கண /இலக்கிய சந்தேக விளக்கங்களோ ? ஒரு வேளை வேறொரு தலைப்பில் ,
அவரது சமய சந்தர்ப்ப சிலேடைகள் பதிவாக வந்து இருக்கலாம் .அதை படித்து இருப்பேன் . நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் . இளம் வயதில் படித்து ரசித்தது . இப்போது தவறாக மேற்கோள் காட்டி இருக்கலாம் .
எப்பிடி இருப்பினும் , விடையவன் பதில்கள் ,ஆர்வத்தை தூண்டுவதாக .அறிவை வளர்ப்பதாகவே இருக்கும் .
சரியா ?
மீண்டும் நன்றி .
ரமணியன்
@prajai
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016
மேற்கோள் செய்த பதிவு: 1213197T.N.Balasubramanian wrote:
எப்பிடி இருப்பினும் , விடையவன் பதில்கள் ,ஆர்வத்தை தூண்டுவதாக .அறிவை வளர்ப்பதாகவே இருக்கும் .
சரியா ?
@prajai
உண்மைதான் ஐயா. இவ்வளவு விசாலமான புலமை இருந்தாலும், அவரது எளிமையான அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. எடுத்துக்காட்டாக --- நீங்கள் “தமிழ் அறிவோம்” திரியில் பங்குகொண்டு வருவதால் ---
“156. தொடங்கும், துவங்கும் -- இவற்றில் எது சரி?
தொடங்கும் என்பதே இலக்கியத்தில் வருகிறது. உலக வழக்கில் துவங்கும் என்ற சொல்லும் வந்துவிட்டது. ஆதலின் இரண்டும் சரியே.”
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
prajai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212571T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர் கி வ ஜ (விடையவன் ) அவர்களின் கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் . பொன்னான காலம் .
ரமணியன்
இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
நன்றி பிரஜை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:இணையத்தில் ஏன் தேடவேண்டும் ? நாமே கொஞ்சம் யோசித்தால் , புதிய இருசொல் அலங்காரங்களை உருவாக்கலாமே !
உண்மைதான் ஐயா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3