புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
65 Posts - 55%
heezulia
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj

mini

mruthun

1 Post - 1%
kavithasankar

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
112 Posts - 49%
heezulia
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
5 Posts - 2%

3 Posts - 1%
சுகவனேஷ்

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

”இருசொல் அலங்காரம்” !

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 1:19 pm

First topic message reminder :

ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...

“செங்கல் பட்டு”

இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.

1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது  எதனாலே ?

விடை: பெருங்காயத்தால்  

2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக்  கன்று சாவதேன்?

விடை: பால் வற்றி............

3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?

'விடை:'உழைப்பின்றி!''.

4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?

மரக்காலால் .

5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.

விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)

6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?

விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))

7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?

விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)

8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?

விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)

* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 26, 2016 11:16 pm

prajai wrote:முத்தமிழ்  என்ற கூகுள் க்ரூபில் 2009 மார்ச்சில் பதியப்பட்டது.

ஆலிலை பறிப்பதேன் ?, அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?

தையலுக்காக
(ஆலிலையை தைத்து அழகான தட்டு செய்வார்கள் - தையலுக்காக
அனுமார் போனது சீதையைத் தேடி - தையலுக்காக )

கூடாது கூடாது கூடாது ஆலை இலை இல் எதுவும் செய்ய முடியாது பிரஜை, அது என் ஸ்வாமி படுக்க மட்டும் தான் உபயோகப்படும் ஜாலி ஜாலி ஜாலி

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 SIOluYhSCwJLyVFg3S3Q+aalilaikrishnar,ஆலிலைகிருஷ்ணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 26, 2016 11:24 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர்  கி வ ஜ (விடையவன் ) அவர்களின்  கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் .  பொன்னான காலம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212571

இப்போ கலைமகள் வருவது இல்லையா ஐயா? சோகம் ....எனக்கும் மிகப் பிடிக்கும் அந்த பத்திரிகை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 26, 2016 11:26 pm

M.Jagadeesan wrote:பற்கள் விழுவது என் ?
பரமசிவன் களைப்பது ஏன் ?

- ஆடுவதால் !
மேற்கோள் செய்த பதிவு: 1212662

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 3838410834  ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 3838410834  ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 27, 2016 11:54 am

வேங்கைக்கு அழகு எதனாலே ?
அரசு நடப்பது எதனாலே ?

_ வரியாலே .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 630
இணைந்தது : 19/06/2016

Postprajai Mon Jun 27, 2016 2:40 pm

krishnaamma wrote:

கூடாது கூடாது கூடாது ஆலை இலை இல் எதுவும் செய்ய முடியாது பிரஜை, அது என் ஸ்வாமி  படுக்க மட்டும் தான் உபயோகப்படும் ஜாலி ஜாலி ஜாலி

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 SIOluYhSCwJLyVFg3S3Q+aalilaikrishnar,ஆலிலைகிருஷ்ணன்
மேற்கோள் செய்த பதிவு: 1212702

விக்கிப்பீடியாவில் Patravali என்ற கட்டுரையிலிருந்து.

Patravali or Pattal or Vistaraku or Vistar or Khali is an Indian eating plate or trencher made with broad dried leaves. It is mainly made from Sal or Banyan tree leaves, in circular shape, by stitching 6 to 8 sal leaves with tiny wooden sticks.

homecruz என்ற தளத்தில் 18.06.2016ல் வெளியான பதிவிலிருந்து.

India, since ages has been using eco-friendly leaf plates that are generally made using Banyan tree leaves, stitched together with the help of tiny wooden sticks. The plates are used for auspicious occasions that are popular due to their  environmentally responsive nature. States like Himachal Pradesh, Odisha and Maharashtra are some of the popular regions where these plates are produced.

Having both health and nature related benefits, a Germany-based environmentally responsive startup Leaf Republic has joined the league by creating and producing recyclable plates and outdoor tableware using just leaves.

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Leaf_Plates

instructables என்ற தளத்திலிருந்து.

Pattal - Leaf Plate (Made of Banyan & Sal leaf )

This is a kind of plate which is used in India for eating in many rural areas in the country.
It is made up of Sal or Banyan tree leaf, & it is simply joint with small wooden sticks which you can take from  brooms stick ,toothpick, below trees etc.

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Pattal

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 27, 2016 3:19 pm

krishnaamma wrote:
prajai wrote:முத்தமிழ்  என்ற கூகுள் க்ரூபில் 2009 மார்ச்சில் பதியப்பட்டது.

ஆலிலை பறிப்பதேன் ?, அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?

தையலுக்காக
(ஆலிலையை தைத்து அழகான தட்டு செய்வார்கள் - தையலுக்காக
அனுமார் போனது சீதையைத் தேடி - தையலுக்காக )

கூடாது கூடாது கூடாது ஆலை இலை இல் எதுவும் செய்ய முடியாது பிரஜை, அது என் ஸ்வாமி  படுக்க மட்டும் தான் உபயோகப்படும் ஜாலி ஜாலி ஜாலி

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 SIOluYhSCwJLyVFg3S3Q+aalilaikrishnar,ஆலிலைகிருஷ்ணன்
மேற்கோள் செய்த பதிவு: 1212702

இல்லையே க்ரிஷ்ணாம்மா !
திருச்சி ,தஞ்சாவூர் பக்கங்களில் வாழை இலை சாப்பாடு .
ஆனால் ,ஒரு காலத்தில் சென்னையில் ஆலிலை சாப்பாடுதான் .  
ஒரு ஆலிலையுடன் பக்கத்தில் 3 ஆலிலைகளை வைத்து , பிளவுபடுத்தப்பட்ட ஈர்க்கால் ,அவைகளை பின்னி , மேலும் தேவைக்கேற்ப இலைகளை அடுக்கி , ஒரு வட்ட வடிவமாக்கி ,  பச்சை இலையாகவும் அல்லது சருகாகவும் விற்பனை செய்த காலங்கள் உண்டு . சாப்பிடுபவர்கள் ,கொஞ்சம் உஷாராக உண்ணவேண்டும் .இல்லையெனில் ஈர்க்கு வாய்க்குள் போய் விடும்  .
இப்போதும் கொத்தவால் சாவடிப் பக்கம் போனால் இது கிடைக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:32 am

T.N.Balasubramanian wrote:

மந்தாரை இலை ஐயா அது புன்னகை...........நாங்கள் கயா போனபோது வாத்தயார் மாமாவும் உறுதியாக சொன்னது "ஆலிலை எதற்கும் உபயோகிக்க மாட்டடோம், அது பெருமாள் படுப்பதற்கு மட்டும் தான்"..ஆனால் அதன் சமித்து கள் ஹோமதத்துக்கு எடுத்துப்போம் என்று புன்னகை .அதனால் தான் சொன்னேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:34 am

prajai wrote:
krishnaamma wrote:

கூடாது கூடாது கூடாது ஆலை இலை இல் எதுவும் செய்ய முடியாது பிரஜை, அது என் ஸ்வாமி  படுக்க மட்டும் தான் உபயோகப்படும் ஜாலி ஜாலி ஜாலி

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 SIOluYhSCwJLyVFg3S3Q+aalilaikrishnar,ஆலிலைகிருஷ்ணன்
மேற்கோள் செய்த பதிவு: 1212702

விக்கிப்பீடியாவில் Patravali என்ற கட்டுரையிலிருந்து.

Patravali or Pattal or Vistaraku or Vistar or Khali is an Indian eating plate or trencher made with broad dried leaves. It is mainly made from Sal or Banyan tree leaves, in circular shape, by stitching 6 to 8 sal leaves with tiny wooden sticks.

homecruz என்ற தளத்தில் 18.06.2016ல் வெளியான பதிவிலிருந்து.

India, since ages has been using eco-friendly leaf plates that are generally made using Banyan tree leaves, stitched together with the help of tiny wooden sticks. The plates are used for auspicious occasions that are popular due to their  environmentally responsive nature. States like Himachal Pradesh, Odisha and Maharashtra are some of the popular regions where these plates are produced.

Having both health and nature related benefits, a Germany-based environmentally responsive startup Leaf Republic has joined the league by creating and producing recyclable plates and outdoor tableware using just leaves.

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Leaf_Plates

instructables என்ற தளத்திலிருந்து.

Pattal - Leaf Plate (Made of Banyan & Sal leaf )

This is a kind of plate which is used in India for eating in many rural areas in the country.
It is made up of Sal or Banyan tree leaf, & it is simply joint with small wooden sticks which you can take from  brooms stick ,toothpick, below trees etc.

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 2 Pattal
மேற்கோள் செய்த பதிவு: 1212825

மந்தாரை இலை மற்றும் பாதாம் இலை களில் தட்டுகள் தைப்பார்கள், இப்போ பனைமட்டைகளில் செய்கிறார்கள், வாழை இலைகளை பதப்படுத்தி  தொன்னை முதலியன செய்வார்கள் .......மேலும் நீங்க போட்ட இரண்டு படங்களுமே மந்தாரை இலைகளால் செய்தது................
.
.
ஆனால்  ஆலிலை..............:ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ..........நாங்கள் கயா போனபோது வாத்தயார் மாமாவும் உறுதியாக சொன்னது "ஆலிலை எதற்கும் உபயோகிக்க மாட்டடோம், அது பெருமாள் படுப்பதற்கு மட்டும் தான்"..ஆனால் அதன் சமித்து கள் ஹோமதத்துக்கு எடுத்துப்போம் என்று புன்னகை .....அதனால் தான் சொன்னேன் ! புன்னகை.......
.
.
.
நாங்கள் அதனால் தான் இலைகளில் ஏதாவது விடவேண்டும் என்று சொன்னபோது ஆலிலையை விடவில்லை......நம் ஸ்வாமி  படுப்பதாச்சே என்று எனக்கு ரொம்ப கலக்கமாய் போச்சு..அப்போ அந்த வாத்தியார் மாமா சொன்னார், இந்த இலை வேறு எதுக்கும் உதவாது என்பதால் தான் எல்லோரும் இதை விடுவார்கள் என்று....நாங்கள் இருவரும் 'திட்ட வட்டமாக' மறுத்து, பின் 'பூவரசு ' இலையை விட்டோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 7:18 am

அப்பிடியா !
ஆலிலை படுக்கை கிருஷ்ணருக்கு பிரளய காலத்தில் மட்டுமேவா அல்லது தினசரியேவா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83454
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 28, 2016 10:39 am

உ.வே.சா பதிப்பகம் இருசொல் அதிகாரம்;
முச்சொல் அதிகாரம் என்று ஒரு புத்தகத்தை
வெளியிட்டிருக்கிறது.
-
இதனை இயற்றியவர்கள்,நீலகண்ட வாத்தியார் மற்றும்
புதுச்சேரி பிள்ளையப்பா.எழுதிய வருடம் தெரியவில்லை.
-
இந்த நூலிலிருந்து சுவாரஸ்யமானவை இரண்டு:
-

1.இனிய விதை உடைத்தான கனி எது?
இகத்தில் சம்சாரம் எதற்கு ஒத்தது?
-
ஏனையோர் கெடுவதும்
இனிய வெண்ணெய் தருவது எது?

-

<மாதளை >மாதளைப் பழம்;
மா தளை -பெண்ணைக் கல்யாணம் செய்து தரும் இல்லறம் ;
மாது கூட்டல் அளை - விலைமாதால் கெடுவதும்,
அளை என்றால் தயிர், தயிர்தானே இனிமையான வெண்ணெயயைத்
தருகிறது
-
---------------------------------------------

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக