புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
21 Posts - 4%
prajai
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இஞ்சி முரப்பா !  Poll_c10இஞ்சி முரப்பா !  Poll_m10இஞ்சி முரப்பா !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சி முரப்பா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 1:42 am

இஞ்சி முரப்பா !

இஞ்சி முரப்பா !  5LqF8hCwQEyi9tNJuL4Q+c36fcea3-e491-4be0-ac89-ff2a7e1169da

அநேகமாய் இது எல்லோருக்கும் பிடித்த வஸ்த்து என்று நினைக்கிறேன். ரொம்ப சுலபம் இதை செய்வது. இப்போ , இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம். புன்னகை

தேவையானவை :

இஞ்சி - தோல் சீவி விழுதாக அரைத்தது 1 கப்
சர்க்கரை 2  - 2  1 /2  கப்
ஒரு சிட்டிகை உப்பு

செய்முறை:

அடி கனமான வாணலி அல்லது உருளி இல் சர்க்கரையைப் போட்டு , 1 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைக்கவும்.
ஒரு 10 நிமிடத்தில் திக்காக ஆகும், ஆனால் ஒரு இழை பாகு வரவேண்டும் என்கிற கட்டாயம்  இல்லை.
அப்போது, அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை கொட்டி கிளற ஆரம்பிக்கணும்.
அடுப்பை சின்னதாக்கிக் கொள்ளவும்.
அப்பப்போ கிளறி விடணும்.
ஒரு தட்டில் நெய் தடவி தயாராய் வைத்துக்கொள்ளணும்.
இது நல்லா கொதித்து சுருண்டு வரும்போது, தட்டில் கொட்டணும்.
அவ்வளவுதான், அது ஒரு 1/2 மணி இல் நல்லா ஆறிவிடும்.
அப்புறம் துண்டுகள் போடலாம்.
இப்போ தான் செய்தேன்.
சுவையான இஞ்சி முரப்பான ரெடி.

இஞ்சி முரப்பா !  DghaUdYRo6DtAoIo4tj4+6c838576-2177-487b-9f50-04d4e79a5c45

வயிறு சரி இல்லை என்றால்  தான் இதை சாப்பிடணும் என்று இல்லை, சும்மாவே சாப்பிடலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 23, 2016 6:27 am

நல்லது தான் உடம்புக்கு நல்லதுதான் சொல்ரீங்க நன்றி.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 11:34 am

நன்றி ராஜன் அண்ணா புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 23, 2016 12:12 pm

குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் . விரும்பி சாப்பிடுவார்கள் . வயிற்று வலிக்கு ஓம திராவகம் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள் . ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 11:09 pm

M.Jagadeesan wrote:குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் . விரும்பி சாப்பிடுவார்கள் . வயிற்று வலிக்கு ஓம திராவகம் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள் . ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது .
மேற்கோள் செய்த பதிவு: 1212325

ஆமாம் ஐயா, இது சர்க்கரை நோயாளிகளுக்கு உதவாது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 09, 2020 4:29 pm

இன்றைய கால கட்டத்திற்கு இந்த பண்டம் ஏற்றது என்று இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை
.
.
வயிறு உப்புசமாய் இருந்தால் அல்லது அஜீரணம் என்றால் இதை அப்படியே வாயில் போட்டு சாப்பிடலாம், இல்லை என்றால் டீ இல் போட்டு குடிக்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 09, 2020 4:56 pm

krishnaamma wrote:இன்றைய கால கட்டத்திற்கு இந்த பண்டம் ஏற்றது என்று இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை
.
.
வயிறு உப்புசமாய் இருந்தால் அல்லது அஜீரணம் என்றால் இதை அப்படியே வாயில் போட்டு சாப்பிடலாம், இல்லை என்றால் டீ இல் போட்டு குடிக்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1324304
எனக்கு இது உதவாது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 09, 2020 5:16 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:இன்றைய கால கட்டத்திற்கு இந்த பண்டம் ஏற்றது என்று இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை
.
.
வயிறு உப்புசமாய் இருந்தால் அல்லது அஜீரணம் என்றால் இதை அப்படியே வாயில் போட்டு சாப்பிடலாம், இல்லை என்றால் டீ இல் போட்டு குடிக்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1324304
எனக்கு இது உதவாது.
மேற்கோள் செய்த பதிவு: 1324312

சர்க்கரை என்பதால் அப்படி சொல்கிறீர்களா ஐயா.....கருப்பட்டி கூட சேர்க்கக் கூடாதா...அல்லது லோ காலரி சுகர் போட்டு செய்தால்.... இப்பொழுது இனிப்பு வகைகளைக் கூட அப்படி செய்கிறார்களே.... இது மருந்து ஆச்சே...அப்படி செய்தால் என்ன என்ன?




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக