புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூருவில் போஸ்டர், கட்அவுட்களுக்கு தடை
Page 1 of 1 •
பெங்களூர் :
பெங்களூருவில் போஸ்டர்கள் ஒட்டவும்,
கட் அவுட்கள் வைக்கவும் மாநகராட்சி தடை விதித்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சியால் அமைக்கப்பட்ட அதிரடிப்படை
இதுவரை விளம்பரங்கள் ஒட்டப்பட்ட பகுதிகளை
கணக்கெடுக்கும் வேலையை மட்டுமே செய்துவந்தது.
இனிமேல் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து
சிறையில் தள்ள அப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1981ம் ஆண்டு கர்நாடக திறந்த வெளி சிதைவு' சட்டத்தின்
கீழ் இந்த அதிரடி படையினர் வழக்கை பதிவு செய்ய அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது. நகர போலீஸ் கமிஷனர் தலைமையில்
இதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
இன்று முதல் இந்த படை நகர தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள
போஸ்டர்கள் மற்றும் கட்அவுட் வைத்திருப்போர் பற்றிய
விபரங்களை சேகரிக்க துவங்கி உள்ளது.
பொது விளம்பரமோ அல்லது சினிமா தியேட்டர் விளம்பரமோ
எதுவாக இருந்தாலும் சுவற்றிலோ, மரத்திலோ ஒட்டியிருப்பதை
போஸ்டர் ஒட்டினால் கைது செய்யப்பட்டு, 2 ஆண்டு வரை சிறை
தண்டனை விதிக்கப்பட உள்ளது.
அதேநேரம், அரசியல் தலைவர்களின் போஸ்டர், கட்-அவுட்
வைத்துக் கொள்வதற்கு நகரில் குறிப்பிட்ட ஒரு பத்து இடங்களை
ஒதுக்கித்தரும்படி மாநகராட்சியிடம் கமிஷனர் கேட்டுக்
கொண்டுள்ளார்.
அந்த இடங்கள் எவை, எவை என்பது விரைவில் அறிவிக்கப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஸ்டர்களை அகற்றும் பறக்கும்படைக்கு 20 ரிசர்வ் போலீசார்
பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
தேவைப்பட்டால் லோக்கல் காவல் நிலையத்தின் உதவியையும்
இந்த படை கேட்டு பெற முடியும்.
-
----------------------------------
தினமலர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ் நாட்டிலும் இதுபோல வருமா?
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
முதல்ல அதைத்தயாரிக்கிறவர்களுக்கு கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரனும். அவர்களுக்கு உரிமை கொடுத்துவிட்டு அதை வைக்க வைப்பவர்களை வைக்க தடை செய்தால் எப்படிங்க. பிலாஸ்டிக் தயாரிக்க அனுமதிகொடுத்துவிட்டு குறைவான மைக்ரான் அளவு தயாரிக்கிறார்கள். சட்டத்தை மதிக்கல அவனை தடை செய்வதை விட்டு விட்டு மக்கிடம் பயன்படுத்தாதே என்றால் யார் கேட்கிறார்கள்>>> அதுபோலத்தான் இதுவும்>>>>>>>>>>>>>>>எல்லாம் சுயநல வாதிகள் அதிகரிப்பே எனலாம். படை சேர்ந்தால் சட்டையே வலைத்து விலைக்கு வாங்கிடும் காலமாச்சே .அரசும் அதற்குத்தானே ( ஓட்டு)பயப்படுகிறது. சட்டம் ,நீதி, விதி ,ஆணை எல்லாம் வெறும் ஏட்டளவே>>>>>என்னங்க நிர்வாகம் இது>>>>>>>>>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212483P.S.T.Rajan wrote:முதல்ல அதைத்தயாரிக்கிறவர்களுக்கு கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரனும். அவர்களுக்கு உரிமை கொடுத்துவிட்டு அதை வைக்க வைப்பவர்களை வைக்க தடை செய்தால் எப்படிங்க. பிலாஸ்டிக் தயாரிக்க அனுமதிகொடுத்துவிட்டு குறைவான மைக்ரான் அளவு தயாரிக்கிறார்கள். சட்டத்தை மதிக்கல அவனை தடை செய்வதை விட்டு விட்டு மக்கிடம் பயன்படுத்தாதே என்றால் யார் கேட்கிறார்கள்>>> அதுபோலத்தான் இதுவும்>>>>>>>>>>>>>>>எல்லாம் சுயநல வாதிகள் அதிகரிப்பே எனலாம். படை சேர்ந்தால் சட்டையே வலைத்து விலைக்கு வாங்கிடும் காலமாச்சே .அரசும் அதற்குத்தானே ( ஓட்டு)பயப்படுகிறது. சட்டம் ,நீதி, விதி ,ஆணை எல்லாம் வெறும் ஏட்டளவே>>>>>என்னங்க நிர்வாகம் இது>>>>>>>>>
நம் நாடு வழக்கமே இது தானே அண்ணா, 'எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்' என்று தெரியாதது போல நடப்பார்கள்........'பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டுவார்கள்'.............. என்ன செய்வது? ..............சுயநலமில்லாத நல்ல தலைவர்கள் இல்லாமல் தவிக்கிறோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|