புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரி ஏய்ப்பு செய்வோரின் `பான்’ எண்ணை முடக்க முடிவு
Page 1 of 1 •
வரி ஏய்ப்பு செய்வோரின் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் சமையல் எரிவாயு மானியத்தை முடக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
வரி செலுத்துவதற்கு போதிய வசதியிருந்தும் வரி ஏய்ப்பு செய்வோர் மீது இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகையோர் வங்கிகளில் கடன் பெறுவதைத் தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளை நடப்பு நிதி ஆண்டில் எடுக்கலாம் என்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பை பெருமளவில் தடுக்க முடியும் என வருமான வரித்துறை கருதுகிறது.
எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரி ஏய்ப்பு செய்பவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது. இதன் மூலம் இத்தகையோர் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும். வாராக் கடனை செலுத்தாதவர்களின் கணக்குகள் எந்த அடிப்படையில் கையாளப்படுமோ அதேபோல `பான்’ எண் முடக்கப்பட்டவர்களின் சேமிப்புக் கணக்கும் கையாளப்படும்.
இது தவிர பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் சமையல் எரிவாயு மானியத்தை இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வோரது கணக்கில் செலுத்தாமல் கிரும்பப் பெறலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்வோரை தண்டிக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட `பான்’ அட்டை விவரங்கள் சொத்து பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் எவ்வித அசையா சொத்துகளை பதிவு செய்ய முடியாது.
அதேபோல வரி ஏய்ப்பாளர்களின் விவரம் அனைத்து வரி அலுவலகங்களுக்குமக் அனுப்பப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது தடுக்கப்படும்.
இது தவிர கடன் பெற்றவர்கள் மற்றும் அதை சரியாக திரும்ப செலுத்தாதவர்கள் விவரங்களை அளிக்கும் சிபில் அமைப்பின் தகவல் தொகுப்பை பெறவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வோரின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். அத்துடன் அவர்களது சொத்துகளை முடக்கவும் வழியேற்படும்.
கடந்த ஆண்டுதான் வருமான வரித்துறை வெட்கப்பட வேண்டிய நபர்களின் பெயர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தொடங்கியது. ரூ. 20 கோடிக்கும் அதிகமான வருமான வரி பாக்கி வைத்துள்ளவர்களின் விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதுவரையில் 67 நிறுவனம் அல்லது தனி நபர்களின் பெயர்கள் வருமான வரித்துறை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டிலிருந்து ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமான தொகையை செலுத்தாத வரி ஏய்ப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
வரி ஏய்ப்பு என்பது வரித்துறைக்கு தீராத் தலைவலியாக இருந்து வருகிறது. வரித்துறை மேற்கொள்ளும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் வரி ஏய்ப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

--தி இந்து
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமான தொகையை செலுத்தாத வரி ஏய்ப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
ஒரு கோடி வரி ஏய்ப்பா?............. மாத வருமானம் பெறுபவர்கள் மட்டுமே சரியாக வரி செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன் ...........ஏமாந்தவங்க அவங்கதான் !

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சு.சாமி அவர்கள் இதெல்லாம் யோசித்து தான் வருமான வரியே இல்லாமல் செய்தால் நாட்டில் பொருளாதாரம் உயரும் என்கிறார். அவர் பதவியில் இல்லை.எனவே இன்னும் 3 (மூன்று) ஆண்டுகளில் அதை கொண்டுவருவேன் என கூறுகின்றாரே அவர்யோசனை வருமான வரிக்கு சுதந்திரம் பலே பலே >>>பொருத்திருந்து பார்க்கலாம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சு சுவாமி சில பண முதலைகளின் ஏஜென்ட் - அவர்களுக்கு எதிராக ர ராஜன் எடுத்த சில நடவடிக்கைகளால் தான் இவரு அவரை எதிர்க்கிறார்.
இல்லேன்னாலும் சு சுவாமி நம் நாட்டின் மிகப் பெரிய கோமாளி - அவரையுமா நம்புறீங்க?

- Sponsored content
Similar topics
» ஆதார்- பான் இணைப்பு காலக்கெடு முடிவு: பான் அட்டை செயலிழந்தால் என்ன செய்ய வேண்டும்?
» பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு
» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1