புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரையாடல் கலையில் இலக்கணம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு பேச்சாளர், மேடையில் பேசிய பின், வீட்டிற்கு வந்து, தம் மனைவியிடம், 'இன்றைக்கு நான் நேரம் போனதே தெரியாமல் பேசினேன்...' என்று பெருமையடித்துக் கொண்டார்.
கெட்டிக்கார மனைவியோ, 'உங்களுக்கு நேரம் போனது தெரியாமல் போயிருக்கும். பாவம்... கூட்டம் என்ன பாடு பட்டுச்சோ, தெரியலை...' என்றார்.
பலரது உரையாடல்கள் கூட, இப்படி தான் அமைந்து விடுகின்றன. ஒரு பக்க சுவாரசியமாய்!
உரையாடல் எனும் அற்புதக் கலையின் அருமை தெரியாதவர்கள், இதை தவறாக பயன்படுத்துபவர்கள் என, இவ்விஷயத்தில், இரு ரகத்தினர் உண்டு.
உரையாடல் என்பது, மேடைப் பேச்சோ, உபன்யாசமோ, உபதேசமோ அல்ல என்பதை, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆம்... இதில், பகிர்வு தேவை. 50 - 50 என இல்லாவிட்டாலும், 75 - 25 வரை கூட போகலாம்.
உதாரணமாக, ஒருவர், மற்றவருடன், 30 நிமிடம் உரையாடல் நடத்தினால், 15 - 15 நிமிடங்களை, இருவரும் பேச எடுத்துக் கொண்டால், அது, நல்ல உரையாடல் அல்லது ஒருவர், 23 நிமிடங்களும், மற்றவர், ஏழு நிமிடங்களும் பேசியிருக்கலாம் தவறில்லை. வயது மிகுந்தவர்கள், அறிவாளிகள் மற்றும் துறை வல்லமை உள்ளவர்கள் ஆகியோர், சற்று கூடுதலாகப் பேசினால், ஏழு நிமிடக்காரர்களுக்கு, இதில் நன்மை உள்ளது.
உரையாடலில், எதிராளியின் மனநிலை என்ன என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.
அவசரத்தில் இருப்பவர்கள், உடல் அவதியுடன் இருப்பவர்கள், பெரும் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், 'மூட் - அவுட்' ஆனவர்கள் மற்றும் பேசுபவரோடு நல்லுறவு இல்லாதவர்கள் ஆகியோரிடம் போய், 'இந்தா பிடி... நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இரு...' என ஆரம்பித்து, கதாகாலட்சேபம் நடத்தினால், பாவம், எதிராளிகள்!
'அறுத்துத் தள்ளிட்டாம்பா... பேசியே கொல்றாம்பா... இந்தாளை யார் கேட்டாங்க... இவன் கதையெல்லாம் நான் கேட்டுத் தொலைக்கணும்ன்னு எனக்கென்ன தலையெழுத்தா... துருவித் துருவி கேள்வி கேட்டு, என்னமா குடையுறான் தெரியுமா...' என்பன போன்ற விமர்சனங்களையெல்லாம், நாம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றால், உரையாடல் என்பது கொடுக்கல், வாங்கலாக இருக்க வேண்டுமே தவிர, ஆதிக்கப் போக்காக அமைந்துவிடக் கூடாது.
ஒரு உரையாடலில், நாம் பேசும் விஷயம் பற்றி, எதிராளி ஒரு ஆர்வக் கேள்வி கூட கேட்காவிடில், அவருக்கு நாம் பேசும் விஷயத்தில் சற்றும் ஆர்வமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எதிராளி, நம்முடனான உரையாடலில் ஆர்வமில்லை என்பதை மேலும் சில வழிவகைகள் மூலமும் மற்றும் உடல்மொழி மூலமும் தெரியப்படுத்த முனைகின்றனர். இதை உள்வாங்கும் மனநிலை நமக்கு வேண்டும்.
ஒரு தொழிற்சாலையின் கழிவுப் பொருள், மற்றொரு தொழிற்சாலைக்கு மூலப் பொருளாகி விடுகிறது. உதாரணமாக, அரிசி ஆலையின் தவிடு, மறு தொழிற்சாலையில் தவிட்டு எண்ணெய்க்கான மூலப்பொருளாகி விடுகிறது.
இதேபோல், நம், 'தள்ளல்'கள், மற்றவர்களின் தேவைகளாக இருக்குமானால், அதில் தவறில்லை; ஆனால், அவை வெறுக்க தக்கனவாக அமைந்து விட்டால், பாவம் அவர்கள் என்பதோடு பின்னர், வேறு சில கெடுதல்களும் தொடரும்!
எதிராளி சுத்தமாக மவுனமாகி விடுவது, பேச்சுத் தலைப்பை மாற்றுவது, வானத்தை மற்றும் கடிகாரத்தை பார்ப்பது, 'இதோ வந்து விடுகிறேன்...' என்று தப்பிப்பது மற்றும் ஏதும் சாப்பிடுகிறீர்களா என்று கேட்பது என்று, இன்னும் பல வகைகளாலும், மற்றவர்கள், தங்கள் சுவாரசிய குறைவை உணர்த்த முற்படும் போது, வாய்க்கு பிளாஸ்திரி போட்டு கொள்ள வேண்டியது தான்.
இந்த விழிப்புணர்வுடன் பேசாவிடில், நாம் சொல்ல வந்த அவசியமான விஷயத்தை கேட்கக் கூட, வருங்காலத்தில் ஆள் இருக்காது!
லேனா தமிழ்வாணன்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விவாதம் செய்வதாக இருந்தால் , இருவரும் சம அறிவு உடையவர்களாக இருக்கவேண்டும் .
விவாகம் செய்வதாக இருந்தால் , இருவரும் சம வயது உடையவர்களாக இருக்கவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விவாகம் செய்தும் விவாதம் செய்பவன் மடயனாக இருக்கணும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தத்துவம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஒரு உரையாடலில், நாம் பேசும் விஷயம் பற்றி, எதிராளி ஒரு ஆர்வக் கேள்வி கூட கேட்காவிடில், அவருக்கு நாம் பேசும் விஷயத்தில் சற்றும் ஆர்வமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆம் உண்மைதான்>>>>>>>>
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212027P.S.T.Rajan wrote:ஒரு உரையாடலில், நாம் பேசும் விஷயம் பற்றி, எதிராளி ஒரு ஆர்வக் கேள்வி கூட கேட்காவிடில், அவருக்கு நாம் பேசும் விஷயத்தில் சற்றும் ஆர்வமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆம் உண்மைதான்>>>>>>>>
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இந்த விழிப்புணர்வுடன் பேசாவிடில், நாம் சொல்ல வந்த அவசியமான விஷயத்தை கேட்கக் கூட, வருங்காலத்தில் ஆள் இருக்காது!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி....நன்றி...நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1