புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை பற்றி---தேவி வென்னிமலை
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
First topic message reminder :
பெயர்: தேவி வென்னிமலை
அப்பா பெயர் : வென்னிமலை
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
படிப்பு : கணிப்பொறி பொறியாளர்
ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது
பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது
தொழில்: மென்பொருள் பொறியாளர்
இப்பொழுது இருப்பது : சென்னை
மேலும் என்னைப் பற்றி: my facebook id : Devi vennimalai

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Devi Vennimalai wrote:
இயல்பாகவே மரியாதையும், பாசமும் நெல்லையோடு பிறத்தவரிடம் இருக்கும் ...
அல்வாவுக்கும் , அருவாவுக்கும் பெயர் போன ஊராச்சே ....
எல்லோரிடமும் மரியாதையோடும், நட்போடும் அல்வாவை சிநேகத்தோடு பகிர்வோம்.
ஆனால் சீண்டி விளையாடுவர்களை துரத்தி துரத்தி அடிப்போம்.
இது என்னை சீண்டியவர்களுக்கு நான் எழுதிய ஒரு கவிதை .. அதை தான் இங்கே நெல்லை என்றவுடன் பதிவிட்டேன் ...
பாத்தீங்களா எல்லாரும் என்னைத் தான் திட்டறீங்கன்னு தப்பா நெனச்சுட்டாங்க
அப்படியே உங்கள் "பருக்கையும் நாமும்" அதையும் பதிவிடுங்கள் இங்கே.
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:Devi Vennimalai wrote:
இயல்பாகவே மரியாதையும், பாசமும் நெல்லையோடு பிறத்தவரிடம் இருக்கும் ...
அல்வாவுக்கும் , அருவாவுக்கும் பெயர் போன ஊராச்சே ....
எல்லோரிடமும் மரியாதையோடும், நட்போடும் அல்வாவை சிநேகத்தோடு பகிர்வோம்.
ஆனால் சீண்டி விளையாடுவர்களை துரத்தி துரத்தி அடிப்போம்.
இது என்னை சீண்டியவர்களுக்கு நான் எழுதிய ஒரு கவிதை .. அதை தான் இங்கே நெல்லை என்றவுடன் பதிவிட்டேன் ...
பாத்தீங்களா எல்லாரும் என்னைத் தான் திட்டறீங்கன்னு தப்பா நெனச்சுட்டாங்க
அப்படியே உங்கள் "பருக்கையும் நாமும்" அதையும் பதிவிடுங்கள் இங்கே.
ஆமாங்க எல்லாரும் உங்கள திட்டிட்டேனு நெனச்சிட்டாங்க ....
wow உங்களுக்கு எப்படி தெரியும் அந்த கவிதை ? ...
நிஜமாகவே ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது (பருக்கையும் நாமும்)...
எப்படி தெரியும் சொல்லுங்க அப்பதான் பதிவு பண்ணுவேன் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதை படித்த 4500 பேரில் நானும் ஒருவனா இருக்கலாம்ல
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:அதை படித்த 4500 பேரில் நானும் ஒருவனா இருக்கலாம்ல
wow இன்போ ..... ?? ..
ஆனா 5000 மேல போச்சுன்னு நெனைக்கிறேன் கரெக்டா நியாபகம் இல்லை ...
கண்டிப்பாக பதிவு செய்கிறேன் ...
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
[You must be registered and logged in to see this link.]Devi Vennimalai wrote:[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:Devi Vennimalai wrote:
இயல்பாகவே மரியாதையும், பாசமும் நெல்லையோடு பிறத்தவரிடம் இருக்கும் ...
அல்வாவுக்கும் , அருவாவுக்கும் பெயர் போன ஊராச்சே ....
எல்லோரிடமும் மரியாதையோடும், நட்போடும் அல்வாவை சிநேகத்தோடு பகிர்வோம்.
ஆனால் சீண்டி விளையாடுவர்களை துரத்தி துரத்தி அடிப்போம்.
இது என்னை சீண்டியவர்களுக்கு நான் எழுதிய ஒரு கவிதை .. அதை தான் இங்கே நெல்லை என்றவுடன் பதிவிட்டேன் ...
பாத்தீங்களா எல்லாரும் என்னைத் தான் திட்டறீங்கன்னு தப்பா நெனச்சுட்டாங்க
அப்படியே உங்கள் "பருக்கையும் நாமும்" அதையும் பதிவிடுங்கள் இங்கே.
ஆமாங்க எல்லாரும் உங்கள திட்டிட்டேனு நெனச்சிட்டாங்க ....
wow உங்களுக்கு எப்படி தெரியும் அந்த கவிதை ? ...
நிஜமாகவே ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது (பருக்கையும் நாமும்)...
எப்படி தெரியும் சொல்லுங்க அப்பதான் பதிவு பண்ணுவேன் ...
மென் பொருள் அலுவலகங்களில் ஆங்கில தாக்கமே எப்பொழுதும் அதிகம் ... தமிழ் எழுத்துகள் அங்கு எந்த இடத்தையும் பிடிக்க முடியவில்லை ... எங்கள் அலுவலகத்தில் ஒரு blog உண்டு நானும் அதில் கவிதைகள் எழுதி கொண்டு இருந்தேன் ...
ஈகரை போலவே அந்த மாதம், அந்த வாரங்களில் அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் உள்ள மூன்று பதிவுகள் தனியாக தெரியும் படி உலா வரும் ...
முதன் முதலாக நான் எழுதிய அந்த அலுவலகத்தின் உணவுக்கூடம் பற்றிய சீற்றமான இந்த தமிழ் கவிதையே அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் என எல்லாவற்றில் முதல் இடம் பிடித்தது ... ஒரு தமிழ் கவிதை அந்த வரிசையில் வந்தது இதுவே முதல் முறை என்று அதிகம் பேர் பாராட்டினார்கள் .. எனக்கு அதிகமான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது ...
இந்த கவிதையே எனக்கு பேரும் ,புகழும் கொடுத்தது... அந்த கவிதை உங்களின் பார்வைக்கு ...
சில பருக்கையும் நாமும் !!!
உணவு அட்டவணை பார்த்து
நான் பிரமித்து போனேன் !
நால்வகை குழம்பாம்
முன்று வகை காயாம்
இரு வித இனிப்புகள்
என ஜொலித்தது அது !!!
கொஞ்ச நேரம் யோசித்து
எதையோ தேர்ந்தெடுத்து
வரிசையில் நின்று
உணவை பெற்ற போது
மறுபடியும் குழப்பத்தில் நான் !
சிறு பாலகன் உண்ணும்
அளவு உணவு !
அட பாதகர்களே என
பதைபதைத்து போனேன் !
நான் யோசித்த
இருவகை குழம்பும்
இருவகை காயும்
கண் முன் வந்து நகையாடின !
இந்த பருக்கை சோற்றுக்கா
நீ இவ்வளவு நேரம் யோசித்தாய்
என்னை என !
அட வீணாய்ப்போனவர்களே
அத்தனை விதங்கள் எதற்கடா !
தட்டில் இருப்பது
ஓர் சிறு பருக்கை அன்னமடா !
உச்சி கால வேளையில்
ஊரே எழும் முன்
பாத்திரங்கள் உருட்ட நேரமில்லாமல்
பதைபதைப்பில் ஓடி வரும் ஜீவன்கள் !
போதுமாடா இந்த பருக்கை
காயுமே அவர்கள் வயிறுகள் !
நான் கொஞ்சம் நகர்ந்தது
அன்னம் கேட்டது ஒரு ஆண் இனம் !
முகத்தை அஷ்ட கோணலாய்
வைத்தது பரிமாறும் இனம் !
ஓசி சாப்பாடு அல்ல !
சத்திரம் சாவடியும் அல்ல !
காசு கொடுத்து வாங்கும் போது
ஏன் இந்த இளக்காரம் !
அதை பார்த்து கூச்சத்தில்
அமைதியாக நகரும் பல கரம் !
வீணடிப்பது நியாயமில்லை
வயிற்றுக்கு வஞ்சனை செய்வது நியாயமில்ல
ஒன்று உணருங்கள் !
பெண்களுக்கே அது
காண சில பருக்கை !
ஆண்களின் நிலை
கண்டிப்பாய் மிக கொடுமை !
குசேலன் கிருஷ்ணனுக்கு
கொடுத்த அவலா அது !
கொடுக்கும் சிறு பருக்கையும்
அமுத சுரபியாய் மாற !
தனத்தில் சிறந்தது அன்னதானம் !
போதும் என்று சொல்ல வைக்கும் ஒரே தானம் !
கவிதைDevi Vennimalai wrote:
சில பருக்கையும் நாமும் !!!
உணவு அட்டவணை பார்த்து
நான் பிரமித்து போனேன் !
நால்வகை குழம்பாம்
முன்று வகை காயாம்
இரு வித இனிப்புகள்
என ஜொலித்தது அது !!!
கொஞ்ச நேரம் யோசித்து
எதையோ தேர்ந்தெடுத்து
வரிசையில் நின்று
உணவை பெற்ற போது
மறுபடியும் குழப்பத்தில் நான் !
சிறு பாலகன் உண்ணும்
அளவு உணவு !
அட பாதகர்களே என
பதைபதைத்து போனேன் !
நான் யோசித்த
இருவகை குழம்பும்
இருவகை காயும்
கண் முன் வந்து நகையாடின !
இந்த பருக்கை சோற்றுக்கா
நீ இவ்வளவு நேரம் யோசித்தாய்
என்னை என !
அட வீணாய்ப்போனவர்களே
அத்தனை விதங்கள் எதற்கடா !
தட்டில் இருப்பது
ஓர் சிறு பருக்கை அன்னமடா !
உச்சி கால வேளையில்
ஊரே எழும் முன்
பாத்திரங்கள் உருட்ட நேரமில்லாமல்
பதைபதைப்பில் ஓடி வரும் ஜீவன்கள் !
போதுமாடா இந்த பருக்கை
காயுமே அவர்கள் வயிறுகள் !
நான் கொஞ்சம் நகர்ந்தது
அன்னம் கேட்டது ஒரு ஆண் இனம் !
முகத்தை அஷ்ட கோணலாய்
வைத்தது பரிமாறும் இனம் !
ஓசி சாப்பாடு அல்ல !
சத்திரம் சாவடியும் அல்ல !
காசு கொடுத்து வாங்கும் போது
ஏன் இந்த இளக்காரம் !
அதை பார்த்து கூச்சத்தில்
அமைதியாக நகரும் பல கரம் !
வீணடிப்பது நியாயமில்லை
வயிற்றுக்கு வஞ்சனை செய்வது நியாயமில்ல
ஒன்று உணருங்கள் !
பெண்களுக்கே அது
காண சில பருக்கை !
ஆண்களின் நிலை
கண்டிப்பாய் மிக கொடுமை !
குசேலன் கிருஷ்ணனுக்கு
கொடுத்த அவலா அது !
கொடுக்கும் சிறு பருக்கையும்
அமுத சுரபியாய் மாற !
தனத்தில் சிறந்தது அன்னதானம் !
போதும் என்று சொல்ல வைக்கும் ஒரே தானம் !
, Canteen இவ்வளவு கொடுமையாகவா இருக்கும் ?! Star Hotel தரத்தில் இருக்குமென்று நினைத்திருந்தேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]Devi Vennimalai wrote:[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:Devi Vennimalai wrote:
இயல்பாகவே மரியாதையும், பாசமும் நெல்லையோடு பிறத்தவரிடம் இருக்கும் ...
அல்வாவுக்கும் , அருவாவுக்கும் பெயர் போன ஊராச்சே ....
எல்லோரிடமும் மரியாதையோடும், நட்போடும் அல்வாவை சிநேகத்தோடு பகிர்வோம்.
ஆனால் சீண்டி விளையாடுவர்களை துரத்தி துரத்தி அடிப்போம்.
இது என்னை சீண்டியவர்களுக்கு நான் எழுதிய ஒரு கவிதை .. அதை தான் இங்கே நெல்லை என்றவுடன் பதிவிட்டேன் ...
பாத்தீங்களா எல்லாரும் என்னைத் தான் திட்டறீங்கன்னு தப்பா நெனச்சுட்டாங்க
அப்படியே உங்கள் "பருக்கையும் நாமும்" அதையும் பதிவிடுங்கள் இங்கே.
ஆமாங்க எல்லாரும் உங்கள திட்டிட்டேனு நெனச்சிட்டாங்க ....
wow உங்களுக்கு எப்படி தெரியும் அந்த கவிதை ? ...
நிஜமாகவே ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது (பருக்கையும் நாமும்)...
எப்படி தெரியும் சொல்லுங்க அப்பதான் பதிவு பண்ணுவேன் ...
அடேயப்பா இதுக்கு scotland yard உதவியா கேட்பாங்க ??
நீங்களே உங்க டீடைல்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டு ,இதென்ன கேள்வி?
போகட்டும் ,
உங்கள் கவிதைகளை ,சொந்த கவிதைகள் பகுதியில் பதிவிடவும் .
அறிமுகப் பகுதியில் வேண்டாமே !
தொடராக பதிவிட விரும்பினால் , தகுந்த தலைப்போ அல்லது
தேவியின் கவிதைகள் என்றும் பதிவிடலாம் .ஒரு சஜெஷன் தான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
மன்னிக்கவும் கொஞ்சம் குழப்பமாக இருந்தது அதனால கேட்டுட்டேன் ...
இப்ப பாத்து புரிஞ்சிக்கிட்டேன் ... இனி நான் கவிதைகளை இங்கு பதிவு செய்ய மாட்டேன் ..
இப்ப பாத்து புரிஞ்சிக்கிட்டேன் ... இனி நான் கவிதைகளை இங்கு பதிவு செய்ய மாட்டேன் ..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]Devi Vennimalai wrote:மன்னிக்கவும் கொஞ்சம் குழப்பமாக இருந்தது அதனால கேட்டுட்டேன் ...
இப்ப பாத்து புரிஞ்சிக்கிட்டேன் ... இனி நான் கவிதைகளை இங்கு பதிவு செய்ய மாட்டேன் ..
இதெல்லாம் ஈகரையில் சகஜங்க.
இதைத்தான் பால்பல் முளைக்கையில் படும் கஷ்டம் (teeththing trouble ) என்பர்
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6