புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
25 Posts - 69%
heezulia
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
361 Posts - 78%
heezulia
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி---தேவி வென்னிமலை

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jun 21, 2016 9:32 am

First topic message reminder :

பெயர்: தேவி வென்னிமலை
அப்பா பெயர் : வென்னிமலை
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
படிப்பு : கணிப்பொறி பொறியாளர்  
ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது
பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது
தொழில்: மென்பொருள் பொறியாளர்
இப்பொழுது இருப்பது : சென்னை  

மேலும் என்னைப் பற்றி:   my facebook id : Devi vennimalai

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 3:15 pm

யினியவன் wrote:
Devi Vennimalai wrote:
தப்பும் செய்து வாதடினால்

மீறி நீ சீறி முழித்தல்

ஓற்றை ஆளாய்
உலகை சுற்றும் தைரியம்
என் உடன் பிறப்பு !

துணையின்றி துணிவே துணையாக சுற்றினாலும்;
வாதாடினால், முழித்தால் இவை இரண்டுக்கும்
துணை எழுத்தாய் தேவைப் படுகிறதே புன்னகை

இங்கனம்

வம்பு வளர்ப்போர் சங்கம், ஈகரை புன்னகை

நன்று நன்று வம்பு வளர்ப்பது நன்று
நம் தமிழுக்கு நன்றெனில்
நன்று நன்று தமிழில்
வம்பு வளர்ப்பது
நன்று புன்னகை
[You must be registered and logged in to see this link.]

தப்பு செய்தால்
ஒத்து கொள்வோம் !
செய்யாத தப்புக்கு மட்டுமே
எதிர்த்து  நிற்போம்  !

தமிழ் பேசினாலே  கேவலம்
என நினைக்கும் மென்பொருள் உலகம் அல்லவா
நான் சுழல்வது  !
பல காலங்களாய்  தமிழை
தொடவில்லை !
மெல்ல மெல்ல எங்கள் தமிழும் வளரும் ...

என்னை தேடி வருபவை எல்லாம் வம்புகளே !
அன்பை தேடியே இங்கு வந்துள்ளேன் !  புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 25, 2016 3:23 pm

Devi Vennimalai wrote:
தப்பு செய்தால்
ஒத்து கொள்வோம் !
செய்யாத தப்புக்கு மட்டுமே
எதிர்த்து  நிற்போம்  !

தமிழ் பேசினாலே  கேவலம்
என நினைக்கும் மென்பொருள் உலகம் அல்லவா
நான் சுழல்வது  !
பல காலங்களாய்  தமிழை
தொடவில்லை !
மெல்ல மெல்ல எங்கள் தமிழும் வளரும் ...

என்னை தேடி வருபவை எல்லாம் வம்புகளே !
அன்பை தேடியே இங்கு வந்துள்ளேன் !  புன்னகை

அச்சச்சோ கோச்சுக்காதீங்க.

விளையாட்டாக தான் - இங்கு இப்படி தான் கலாட்டா செய்வோம்.

மென்பொருளால் பொருள் ஈட்டினாலும் தமிழின் பொருளுணர்ந்து
மேன்மைத் தமிழை மறக்காது வந்து தமிழ் பா பாடுவது மகிழ்ச்சி

தொடருங்கள் பயணத்தை எங்களுடன் - அன்பு கொண்டோர் இங்கு அதிகம்.

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 3:29 pm

யினியவன் wrote:அருமை அருமை -

வீரம் வெளஞ்ச மண்ணு டா,
அது தெரியா உன் தலைல மண்ணாடா
கவிதையிலும் நாங்க அருவா வீசுவோமடா

ன்னு பின்னிட்டீங்க புன்னகை

கவிஞர் வந்து கவிதை எழுதலேன்னா எப்படி? விட்ருவோமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சமூக அவலங்கள், பெண்களை தப்பாக பேசினால் மட்டுமே என் கவிதைகளில் வெட்டரிவாள் வீசும்..

மத்தபடி என் கவிதைகள் மனதை மயக்கும் வசீகரமானவை.. ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை சொல்லும் உணர்வுப்பூர்வமானவை ... படிப்பவர்களை கற்பனை செய்ய வைக்கும் ...

நான் உயிரில்லா பொருட்களை பொதுவாக எழுதுவது இல்லை ... என் கவிதை பொதுவாக உணர்வு பூர்வமானவை ... like a melody song ..  

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 25, 2016 3:44 pm

Devi Vennimalai wrote:
யினியவன் wrote:அருமை அருமை -

வீரம் வெளஞ்ச மண்ணு டா,
அது தெரியா உன் தலைல மண்ணாடா
கவிதையிலும் நாங்க அருவா வீசுவோமடா

ன்னு பின்னிட்டீங்க புன்னகை

கவிஞர் வந்து கவிதை எழுதலேன்னா எப்படி? விட்ருவோமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சமூக அவலங்கள், பெண்களை தப்பாக பேசினால் மட்டுமே என் கவிதைகளில் வெட்டரிவாள் வீசும்..

மத்தபடி என் கவிதைகள் மனதை மயக்கும் வசீகரமானவை.. ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை சொல்லும் உணர்வுப்பூர்வமானவை ... படிப்பவர்களை கற்பனை செய்ய வைக்கும் ...

நான் உயிரில்லா பொருட்களை பொதுவாக எழுதுவது இல்லை ... என் கவிதை பொதுவாக உணர்வு பூர்வமானவை ... like a melody song ..  
[You must be registered and logged in to see this link.]

எழுதுங்க எழுதுங்க தேவி ரசிக்க காத்திருக்கிறோம்.

[You must be registered and logged in to see this link.]
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 3:46 pm

யினியவன் wrote:
Devi Vennimalai wrote:
தப்பு செய்தால்
ஒத்து கொள்வோம் !
செய்யாத தப்புக்கு மட்டுமே
எதிர்த்து  நிற்போம்  !

தமிழ் பேசினாலே  கேவலம்
என நினைக்கும் மென்பொருள் உலகம் அல்லவா
நான் சுழல்வது  !
பல காலங்களாய்  தமிழை
தொடவில்லை !
மெல்ல மெல்ல எங்கள் தமிழும் வளரும் ...

என்னை தேடி வருபவை எல்லாம் வம்புகளே !
அன்பை தேடியே இங்கு வந்துள்ளேன் !  புன்னகை

அச்சச்சோ கோச்சுக்காதீங்க.

விளையாட்டாக தான் - இங்கு இப்படி தான் கலாட்டா செய்வோம்.

மென்பொருளால் பொருள் ஈட்டினாலும் தமிழின் பொருளுணர்ந்து
மேன்மைத் தமிழை மறக்காது வந்து தமிழ் பா பாடுவது மகிழ்ச்சி

தொடருங்கள் பயணத்தை எங்களுடன் - அன்பு கொண்டோர் இங்கு அதிகம்.
[You must be registered and logged in to see this link.]

நான் கோபம் கொள்ளவில்லை ... உங்களுக்கான பதில் கவிதை அது... :-) .. அந்த கவிதை நான் மறுபடியும் தமிழ் எழுத ஆரம்பிச்ச போது எழுதியது ....

வம்பு தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் .. அன்பு ஒண்ணுமே இல்லங்க ... :-)

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 4:19 pm

Sample  

[You must be registered and logged in to see this image.]

ஏனோ தடை செய்தாய் !
விடைகளை உனக்குள் மறைத்து நின்றாய் !
அன்பே நான் இங்கு புரியாமல் தவிக்கிறேன் !

உணவுகள் உண்ணும் போதும்
உரையாடல்கள் போதும்
எனக்குள்ளே தனியாய் புலம்பி நிற்கிறேன் !

உன்னை நினைத்த உடன்
தும்மல்கள் வந்திட
அன்பே அறியாமல் நான் கண்ணீரில் நனைகிறேன் !

என்ன காரணமே
என்ன காரணமே
என்று எண்ணியே நானும் தேய்கிறேன் !

ஏன் சொல்லாமல் சென்றாய் !
உன் மௌனத்தில் என்னை கொன்றாய் !
அன்பே நீ திரும்பிட நான் வேண்டி நிற்கிறேன் !

வேடிக்கையாய் எழுதி வைத்தேன் !
நீ வேதனை கொள்ள துடித்தேன் !
கோபத்தில் நீ தடைகள் செய்தாய் !
துயரத்தில் என்னை தள்ளி விட்டாய் !

மார்கழி போயாச்சு
மாதம் முன்றச்சு
அன்பே இன்னும் கோபமா ?
ஆகாயம் கோபம் கொண்டால் உலகம் தாங்குமா?

குழந்தைகள் அறியாமல் செய்யும் !
உன்னை ரசித்த மனம் குழந்தை போலும் !
அன்பே உன் மன்னிப்பை வேண்டி நிற்கிறேன் !

ஒருமுறை வந்து பார்ப்பாய் என்று
உனக்காய் எழுதி வைக்கிறேன் .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 25, 2016 4:19 pm

Devi Vennimalai wrote:

நான் கோபம் கொள்ளவில்லை ... உங்களுக்கான பதில் கவிதை அது... :-) .. அந்த கவிதை நான் மறுபடியும் தமிழ் எழுத ஆரம்பிச்ச போது எழுதியது ....

வம்பு தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் .. அன்பு ஒண்ணுமே இல்லங்க ... :-)
நன்று மீள் வருகைக் கவிதை.

இல்லேன்னு சொல்றீங்க சரி பார்ப்போம்.

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 4:27 pm

ஜாஹீதாபானு wrote:
Devi Vennimalai wrote:
யினியவன் wrote:அருமை அருமை -

வீரம் வெளஞ்ச மண்ணு டா,
அது தெரியா உன் தலைல மண்ணாடா
கவிதையிலும் நாங்க அருவா வீசுவோமடா

ன்னு பின்னிட்டீங்க புன்னகை

கவிஞர் வந்து கவிதை எழுதலேன்னா எப்படி? விட்ருவோமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சமூக அவலங்கள், பெண்களை தப்பாக பேசினால் மட்டுமே என் கவிதைகளில் வெட்டரிவாள் வீசும்..

மத்தபடி என் கவிதைகள் மனதை மயக்கும் வசீகரமானவை.. ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை சொல்லும் உணர்வுப்பூர்வமானவை ... படிப்பவர்களை கற்பனை செய்ய வைக்கும் ...

நான் உயிரில்லா பொருட்களை பொதுவாக எழுதுவது இல்லை ... என் கவிதை பொதுவாக உணர்வு பூர்வமானவை ... like a melody song ..  
[You must be registered and logged in to see this link.]  

எழுதுங்க எழுதுங்க தேவி ரசிக்க காத்திருக்கிறோம்.
[You must be registered and logged in to see this link.]

sample  பாருங்க ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 25, 2016 5:07 pm

வருக வருகவே
வென்னிமலை தேவியே
வரவும் நல்வரவாகுக ,
வாழ்த்தியே வரவேற்கும் ஈகரையுமே !

நெல்லைத்  தமிழ் ,
எல்லையில்லா இன்பம் தரும் தமிழ் .
சென்னைத் தமிழ் போல்
கொச்சை தமிழல்ல நெல்லைத் தமிழ் .

பெண் எடுத்த நெல்லையில் ,
பெண்ணொருத்தி கவிதையிலே
எழுத்துப்பிழை காணின்,
தாழ்மையுடனே கூறுவேன் ,
பிழையை திருத்தியே .

கண்ணீர் கண்டால்
நான் இரங்கி வருவேன் !
மீறி நீ சீறி முழித்தல்
நான் நல்ல பாம்பாய்
திரும்பி சீறி படம் எடுப்பேன் !!

நான் இறங்கி வருவேன்  என்பதன்றோ சரியானது .
முழித்தல் --முழித்தால்  
பிறிதொரு வரியில் , "தப்பும் செய்து வாதடினால் "

வீர மங்கையே , வீரமாகவே இரெண்டு காலை ஒடித்து விட்டீரே .
பிழைகளை திருத்தலாமா ?

வீரம் செறிந்த கன்னிக் கவிதை .
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்  
தெரியவில்லை "டா" க்கள்  ஏன் பல வந்துள்ளன..

தொடர்ந்து இருங்கள் ,கவிதை மழை பொழியுங்கள் .
அன்புகளே அதிகம் ஈகரையில் , வம்புகள் கிடையாது .
அதிகம் வந்தால் அறிவீர் நீங்கள் அவர்கள் பண்பை .

வாழ்த்துகள்   அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 5:27 pm

T.N.Balasubramanian wrote:வருக வருகவே
வென்னிமலை தேவியே
வரவும் நல்வரவாகுக ,
வாழ்த்தியே வரவேற்கும் ஈகரையுமே !

நெல்லைத்  தமிழ் ,
எல்லையில்லா இன்பம் தரும் தமிழ் .
சென்னைத் தமிழ் போல்
கொச்சை தமிழல்ல நெல்லைத் தமிழ் .

பெண் எடுத்த நெல்லையில் ,
பெண்ணொருத்தி கவிதையிலே
எழுத்துப்பிழை காணின்,
தாழ்மையுடனே கூறுவேன் ,
பிழையை திருத்தியே .

கண்ணீர் கண்டால்
நான் இரங்கி வருவேன் !
மீறி நீ சீறி முழித்தல்
நான் நல்ல பாம்பாய்
திரும்பி சீறி படம் எடுப்பேன் !!

நான் இறங்கி வருவேன்  என்பதன்றோ சரியானது .
முழித்தல் --முழித்தால்  
பிறிதொரு வரியில் , "தப்பும் செய்து வாதடினால் "

வீர மங்கையே , வீரமாகவே இரெண்டு காலை ஒடித்து விட்டீரே .
பிழைகளை திருத்தலாமா ?

வீரம் செறிந்த கன்னிக் கவிதை .
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்  
தெரியவில்லை "டா" க்கள்  ஏன் பல வந்துள்ளன..

தொடர்ந்து இருங்கள் ,கவிதை மழை பொழியுங்கள் .
அன்புகளே அதிகம் ஈகரையில் , வம்புகள் கிடையாது .
அதிகம் வந்தால் அறிவீர் நீங்கள் அவர்கள் பண்பை .

வாழ்த்துகள்   அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 1571444738  & :வணக்கம்:

edit option வேணும் பிழைகளை திருத்த ...  சிரி

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக