புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
21 Posts - 4%
prajai
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 21, 2016 8:13 am

முன்ஜாமீன் நிபந்தனையை மாற்றியமைக்கக் கோரிய பிரேமலதாவுக்கு
ரூ.5 ஆயிரம் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் விதித்தது.

திருப்பூரில் ஏப்ரல் 1-இல் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில்
பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா,
முதல்வர், அமைச்சர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக திருப்பூர்
வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிரேமலதா தாக்கல் செய்த மனுவை
விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், திருப்பூர் குற்றவியல்
நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரத்துக்கான இருநபர் ஜாமீன் உத்தரவாதத்தைக்
கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதன் பின்னர், 2 வாரத்துக்கு
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட
வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி பிரேமலதா மீண்டும்
தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
உத்தரவிட்டார்.

இதையடுத்து, பிரேமலதாவுக்கு ரூ.5 ஆயிரத்தை அபராதமாக விதித்து,
சென்னையில் உள்ள அநாதை இல்லத்துக்கு வழங்க வேண்டும் என்றும்
நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
-------------------------------------------
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 10:14 am

தேவையா இது ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 10:38 am

இதைத்தான் வள்ளுவர் , " நா காக்க " என்றார் .

" ஆவதும் பெண்ணாலே ! அழிவதும் பெண்ணாலே ! " என்ற ஒரு பழமொழி உண்டு .

தே . மு . தி . க . வை ம .ந .கூ .வில் சேர்த்து அதை ஒழித்துக் கட்டிய பெருமை பிரேமலதாவுக்கு உண்டு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 10:42 am

M.Jagadeesan wrote:இதைத்தான் வள்ளுவர் , " நா காக்க " என்றார் .

" ஆவதும் பெண்ணாலே ! அழிவதும் பெண்ணாலே ! " என்ற ஒரு பழமொழி உண்டு .

தே . மு . தி . க . வை ம .ந .கூ .வில் சேர்த்து அதை ஒழித்துக் கட்டிய பெருமை பிரேமலதாவுக்கு உண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1211953

ம்ம்...சரியா சொன்னீங்க ஐயா !...........உள்ளதும் போச்சு விஜயகாந்துக்கு சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக