புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !
சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .
மங்கையர் தினமென்றால்
தந்தையர் பலரும்
வரிசையில் நின்றே
வாழ்த்திடுகிறார்கள் .
தந்தையர் தினமென்றால்
தந்தையரும் வாழ்த்துதல் இல்லை
மங்கையரும் வாழ்த்துதல் இல்லை :
மன்னிக்க, ஓரிருவரைத் தவிர .
சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .
விளக்கம் எதுவாயினும்
விரும்பியே ஏற்றுக்கொள்வேன் .
உலக தந்தையர் தின வாழ்த்துப்பா ,
பார்த்தவர்கள் நானூறுக்கு மேல் ,
பார்த்ததை பதிவு செய்தவர் இருவரே ,
பாரினில் ,பார் இனி , தந்தையர் நிலையை !
ரமணியன்
சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .
மங்கையர் தினமென்றால்
தந்தையர் பலரும்
வரிசையில் நின்றே
வாழ்த்திடுகிறார்கள் .
தந்தையர் தினமென்றால்
தந்தையரும் வாழ்த்துதல் இல்லை
மங்கையரும் வாழ்த்துதல் இல்லை :
மன்னிக்க, ஓரிருவரைத் தவிர .
சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .
விளக்கம் எதுவாயினும்
விரும்பியே ஏற்றுக்கொள்வேன் .
உலக தந்தையர் தின வாழ்த்துப்பா ,
பார்த்தவர்கள் நானூறுக்கு மேல் ,
பார்த்ததை பதிவு செய்தவர் இருவரே ,
பாரினில் ,பார் இனி , தந்தையர் நிலையை !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துவது மரபு ஆணுக்கு
வாழ்த்து பெறுவது அல்லவே
பெறுவது அன்னை ஆயிற்றே
வாழ்த்து பெறுவது அல்லவே
பெறுவது அன்னை ஆயிற்றே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- GuestGuest
ஐயா! வேலை செய்து கொண்டு படிப்பதால்,இணையத்தில்10-15 நிமிடங்களுக்கு மேல் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. பதிவுகளை படிப்பதுடன் நிறுத்தி மனத்தில் பட்டதை பதிவிட்டு சென்று விடுகிறேன்.
உலக தந்தையர் தின வாழ்த்துப்பாவும் சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி-கவிதையும் நன்றாகவே இருந்தன. ஆனாலும் சில சந்தேகங்கள்.
வாழ்க்கையும்வாழ்த்துக் கூறுதலும் இன்று சடங்காகி விட்ட நிலையில்,
இன்றைய சமூக அமைப்பில் வாழ்த்துக் கூறுவதில் சிக்கலா, வாழ்த்தைப் பெறுவதில் சிக்கலா அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்வதில் சிக்கலா தெரியவில்லை.
வாழ்த்துப் பெறுவது வேறு, ஏற்றுக் கொள்வது வேறு. வாழ்த்துக் கூறுவதில் சங்கடமா? வாழ்த்தை பெறுவதில் சங்கடமா? அல்லது ஏற்றுக்கொள்ளல்-ஏற்பது இகழ்ச்சி என ஒதுங்குகிறார்களா? இன்றைய சிக்கலான சமூக அமைப்பில் ,விடை தெரியாத கேள்விகள்.
ஆண்கள்(தந்தையர்) பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது,நாம் ஏன் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிறார்களா(ஒரு சிலர்), அல்லது விடுதலை வேண்டும் மங்கையர், நாம் ஏன் வாழ்த்துக் கூற வேண்டும் அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்ளணும் என்று கருதுகிறார்களா?
ஒரு சமயம் தந்தை இல்லாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், நமக்கு ஏன் தந்தையர் என்ற இயற்கைக்கு மாறான சிந்தனையா? தெரியாத விடை . புரியாத புதிர்.
சுதந்திரம் என்பது தமிழ் சொல் அல்ல.சுவதந்த்ரா (சுதந்திரம்) - விடுதலை, மரபுரிமை.

மேற்கோள் செய்த பதிவு: 1211791யினியவன் wrote:வாழ்த்துவது மரபு ஆணுக்கு
வாழ்த்து பெறுவது அல்லவே
பெறுவது அன்னை ஆயிற்றே
ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி முர்த்தி , மறுமொழிக்கு .
10 15 நிமிடங்களே , இணைய நேரம் ஒதுக்கிக்கொண்டு, (perhaps for relaxing ), மீதி நேரத்தை
படிப்பதிற்கு செலவிடும் உங்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது ,முர்த்தி .
"சிந்தையில் எழுந்த ............" சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம் . சிந்தையில் எழுந்த சிறிய லைட் பதிவு .
மேலும் ,
"வாழ்க்கையும்வாழ்த்துக் கூறுதலும் இன்று சடங்காகி விட்ட நிலையில்,............" ஆம் எல்லாமே சடங்காகி விட்டது . எல்லாமே ஒரு பொய்யான வாழ்க்கைதான் . அதைத்தான் இன்றைய சராசரி மக்கள் விரும்புகின்றனர் . இதுமாதிரி விருப்பங்களை தவிர்த்து , எதிலும் விருப்பு வெறுப்பின்றி , இருக்க ஒரு சில ஆன்மீகவாதிகளால் மட்டுமே முடியும் .
"ஆண்கள்(தந்தையர்) பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது,நாம் ஏன் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிறார்களா(ஒரு சிலர்), அல்லது விடுதலை வேண்டும் மங்கையர், நாம் ஏன் வாழ்த்துக் கூற வேண்டும் அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்ளணும் என்று கருதுகிறார்களா?
ஒரு சமயம் தந்தை இல்லாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், நமக்கு ஏன் தந்தையர் என்ற இயற்கைக்கு மாறான சிந்தனையா? தெரியாத விடை . புரியாத புதிர்."
பெண்கள் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு . பல கஷ்டங்கள் , சம்பிரதாயங்களை கடந்து ,சிலர் கூறப்படுகிற அளவில் தெரியப்படுகிறார்கள் . அதற்கு முற்றிலும் மாறான பெண்களையும் அவர்கள் அகம்பாவத்தையும் கண்டுள்ளேன் . அவர்கள் வந்த வழி ,அப்பிடி .பொருட்படுத்தக் கூடாத ஜீவன்கள் .
முர்த்தி,
உங்கள் பொன்னான நேரத்தை எந்தன் பதிவு களவாடி விட்டதோ ? எப்பிடி இருப்பினும் ,உங்கள்
அலசல் ,மிகவும் விரும்பக் கூடியதாக ரசிக்கக் இருந்தது.

T.N.Balasubramanian wrote:
ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?
ரமணியன்
மரபணு ஆணின் மரபு அய்யா
நமை நாமே வாழ்த்துவது, போற்றுவது,
நமை நாமே தூற்றிகொள்வதாகுமோ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
DNA விஷயம் புரிய மாட்டேன் என்கிறது .நம்ம ஜீன்ஸ் அப்பிடி .
இப்போது புரிந்து கொண்டேன்
புரிய வைத்ததற்கு நன்றி .
ரமணியன்
இப்போது புரிந்து கொண்டேன்
புரிய வைத்ததற்கு நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விந்தைகள் நிறைந்தது தானே ஐயா சிந்தை. அதில் இப்படி தோன்றாவிட்டால் தான் விந்தை. உங்களது விந்தையான சிந்தனை நியாயமானது தான். மறுக்கவில்லை. ஆனால், இவை வேண்டுமென்று நிகழ்வதில்லை என்பதையும் நீங்கள் சற்று கவனத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமில்லாமல். நான் எவ்வளவு பிஸி(!) என்று உங்களுக்கே தெரியும். என்ன செய்வது ஐயா? sorry!
என்னைப்பொறுத்தவரை மதிப்பு மிக்க அவர்களை, லேட்டானாலும் வாழ்த்திவிட்டேன்.
.
.
.
.
.
.
ஆனாலும், கேட்டதினால் வாழ்த்தவில்லை என்பதையும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை மதிப்பு மிக்க அவர்களை, லேட்டானாலும் வாழ்த்திவிட்டேன்.
.
.
.
.
.
.
ஆனாலும், கேட்டதினால் வாழ்த்தவில்லை என்பதையும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிஜம் தான். ஏன்?T.N.Balasubramanian wrote:
மங்கையர் தினமென்றால்
தந்தையர் பலரும்
வரிசையில் நின்றே
வாழ்த்திடுகிறார்கள் .
தந்தையர் தினமென்றால்
தந்தையரும் வாழ்த்துதல் இல்லை
மங்கையரும் வாழ்த்துதல் இல்லை :
மன்னிக்க, ஓரிருவரைத் தவிர .
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1211812யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?
ரமணியன்
மரபணு ஆணின் மரபு அய்யா
நமை நாமே வாழ்த்துவது, போற்றுவது,
நமை நாமே தூற்றிகொள்வதாகுமோ?
ம்ம்.. வருத்தமாதான் இருக்கு இனியவன் ..............என்றாலும் நான் ஆசை ஆசையாய் ஆரம்பித்த வாழ்த்து திரி இல் ஒரு வாழ்த்தாவது நீங்க யாராவது போட்டிருக்கலாம்...........நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லக் கூடாதா என்ன ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2