புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அம்பாசமுத்திரம்:
அம்பாசமுத்திரத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கி துணை தாசில்தாருக்கு
6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
2006-ல் ஜாதி சான்றிதழ் வாங்க ரூ.100 லஞ்சம் வாங்கியதாக
ஜெயலட்சுமி மீது ஊழல் வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இந்த விசாரனையில்,
துணை தாசில்தார் லஞ்சம் வாங்கியது நிரூபணம் ஆனது.
இந்நிலையில், லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு
6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை ஊழல் தடுப்புமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
-
----------------
தினமணி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பாவம் ! அவருக்கு ஒரு குமாரசாமி கிடைக்கவில்லை போலும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1211471ayyasamy ram wrote:-
இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னர் சாட்சிகள்
தெளிவான ஞாபகத்தோடுதான் சாட்சி சொன்னார்களா..?
-
ரூ 100 லஞ்சத்துக்கு ஆறு ஆண்டு சீறைத்தண்டனை
என்பது அதிகப்படியாக தோன்றுகிறது...
-
டீ கடை இல் பன்னைத் திருடு பவனத்தானே நாம் துரத்தி துரத்தி பிடித்து அடிக்கிறோம் ? ...............
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மேல் முறையீடுன்னு ஒன்று உள்ளதே ....வாதாடுநர் வருவார் அவரை பார்க்க வழி வகை ஆலோசனை கூறுவார் அவரின் ( வக்கீல்) தொழில் அதுதானே (பிழைப்பு).. ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சியர் சொல்லவில்லை > ஊலற்ற ஆட்சி நிர்வாகத்தை கொட்டு வருவேன் என்று சொல்லாத தால் இதெல்லாம்
நடந்தேறுகிறது. தலைக்குமேல் தகவல் மைஜைக்கு கீழ் லஞ்சம். இதுதாங்க >>>>>சட்டம் யாருக்கு துணை நிர்கிறது என்றால்>>>>>>>>>>>>>>>>>
நடந்தேறுகிறது. தலைக்குமேல் தகவல் மைஜைக்கு கீழ் லஞ்சம். இதுதாங்க >>>>>சட்டம் யாருக்கு துணை நிர்கிறது என்றால்>>>>>>>>>>>>>>>>>
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
66 கோடிகளை ஏப்பம் விட்டவருக்கு அரியணை !
சில்லரையைப் பொறுக்கியவனுக்கு சிறை !
வாழ்க இந்திய நீதி ! வாழ்க இந்திய நீதிபதிகள் !
சில்லரையைப் பொறுக்கியவனுக்கு சிறை !
வாழ்க இந்திய நீதி ! வாழ்க இந்திய நீதிபதிகள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1211630M.Jagadeesan wrote:66 கோடிகளை ஏப்பம் விட்டவருக்கு அரியணை !
சில்லரையைப் பொறுக்கியவனுக்கு சிறை !
வாழ்க இந்திய நீதி ! வாழ்க இந்திய நீதிபதிகள் !
ஆமாம் ஐயா, மிகவும் வருத்தமாய் இருக்கு.........ஆனால் என்ன செய்ய ?
மேல்முறையீடு என்று ஒன்று இருப்பினும்
அதுவும் காலதாமதத்திற்குத்தான் வழி வகுக்கும்...
-
இது குறித்து நகைச்சுவை கதை ஒன்று உள்ளது...!
-
காட்டில் எருமைகளை பிடிக்க அரசு உத்தரவு போட்டதாம்...
-
எருமைகளோடு சேர்ந்து ஒரு பசுவும் ஓட ஆரம்பித்தது....
-
நீ ஏன் ஓடுகிறாய் என்று கேட்டதற்கு,
அவர்கள் என்னையும் பிடித்து விட்டால்,
நான் எருமை இல்லை, பசு என்று நிரூபணம் செய்வதற்கு
இருபது ஆண்டுகளாகி விடுமே....என்றதாம்..!!

இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் எழுப்பியுள்ள கேள்விகளால் அதிர்ந்து போயிருக்கிறது மும்பை, எரவாடா சிறை நிர்வாகம்.'உங்கள் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்' என அதிர வைக்கிறது எரவாடா சிறை நிர்வாகம்.
மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும், தண்டனையை உறுதி செய்தது. ஆனால், தண்டனைக் காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் குறைத்தது. வழக்கு விசாரணையின் போது பதினெட்டு மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்து, ஜாமீனில் வெளியே வந்திருந்தார் சஞ்சய் தத். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் எரவாடா சிறையில், 2013-ம் ஆண்டு மே மாதம் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பலமுறை அவர் பரோலில் வெளிவந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே, அவர் கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
குறிப்பாக, தண்டனைக் காலம் முடிவதற்கு எட்டு மாதங்கள் இருந்த நிலையில், சிறை கண்காணிப்பாளர், ' தன்னுடைய அதிகாரத்தின்கீழ் விடுவிப்பதாக' அறிவித்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிவாளன், மிகுந்த அதிர்ச்சியோடு சில விஷயங்களை தனது வழக்கறிஞர்களிடம் குறிப்பிட்டார். அவர் கூறும்போது, ' உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2015 டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ' குற்றவியல் பிரிவு 435(1) கீழ் வரும் எந்த வழக்கிலும் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முடியாது' எனக் கூறியுள்ளது. அந்தத் தீர்ப்பில், ' பிரிவு 432(7)(A) பிரிவின் கீழ் வரும் அனைத்து வழக்குகளிலும் தண்டனைக் குறைப்பு வழங்க மத்திய அரசால் மட்டுமே முடியும்' என வரையறை செய்துள்ளது. இதில், மத்திய அரசைக் கலந்தாலோசித்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டாரா? என்பது இந்த வழக்கின் மிகப் பெரிய கேள்வி. இதையொட்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்ய இருக்கிறேன்' எனப் பேசியிருந்தார்.
இதுகுறித்து, கடந்த மார்ச் 24-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் எரவாடா சிறை நிர்வாகத்திடம் சில கேள்விளை முன்வைத்திருந்தார் பேரறிவாளன். அதில், " சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, சான்றளிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும்; எந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது; இதுதொடர்பாக, மாநில அரசு மற்றும் சிறை நிர்வாகம் போன்றவை மத்திய அரசைக் கலந்து ஆலோசித்ததா?; அப்படி ஆலோசனை நடத்தியிருந்தால் அது தொடர்பாக சான்றிளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும்" என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்திருந்தார்.
தகவல்களைக் கேட்டு முப்பது நாட்களாகியும் எரவாடா சிறை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, கடந்த மே 4-ம் தேதி மேல்முறையீடு செய்தார். அதற்குப் பதிலளித்த சிறை அதிகாரி, ' ஒரு மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது' என அலட்சியமாக பதில் கூறியிருந்தார். அதிகாரியின் பதிலால் அதிர்ச்சியடைந்த பேரறிவாளன், கடந்த 2-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், ' ஓர் அரசாங்கமோ, அரசு அதிகாரியோ தன்னுடைய அதிகார வரம்பைப் பயன்படுத்தி எடுக்கும் எந்த முடிவையும் மக்களின் ஆய்வுக்கு சமர்ப்பிக்க கடமைப்பட்டவர்கள். மூன்றாவது நபர் என்பன போன்ற காரணங்களைக் கூறி மறைக்க அரசியலமைப்புச் சட்டம் இடம் கொடுக்கவில்லை' என்ற நியதியை விளக்கியிருந்தார்.
இந்தப் பதிலை எதிர்பார்க்காத எரவாடா சிறை அதிகாரிகள், ' வருகிற 28-ம் தேதி உங்கள் சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்து அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளுமாறு' பதில் அனுப்பியிருக்கிறது. இதையடுத்து, சஞ்சய் தத் விடுதலை தொடர்பான ஆவணங்களைப் பார்ப்பதற்காக பேரறிவாளன் தரப்பின் பிரதிநிதி ஒருவர் எரவாடா சிறைக்குச் செல்ல இருக்கிறார்.
இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய பேரறிவாளனின் வழக்கறிஞர்.சிவகுமார், " சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக எரவாடா சிறை அதிகாரிகள் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணமும் மிக முக்கியமானது. பேரறிவாளன் வழக்கின் அடுத்தக்கட்ட சட்ட நகர்வுகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. மும்பையில் 257 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சஞ்சய் தத். அவரை விடுதலை செய்ததில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எங்களின் கேள்விகளுக்கு எரவாடா சிறை அதிகாரிகள் கொடுக்கப் போகும் விளக்கம் மிக முக்கியமானதாக இருக்கும்" என்றார் உறுதியாக.
' நீங்கள் கேட்கும் விவரங்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்' என்பதே தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது. இப்படியொரு பதிலை அளிக்கும் அதிகாரிகள், சஞ்சய் தத் விடுதலையில் உரிய விதிகளைப் பின்பற்றியிருப்பார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றனர் வழக்கறிஞர்கள்.
நன்றி -விகடன் மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நீதித் துறை சிலசமயம் பாமரனை வியக்க வைக்கிறது .
Bofors ஊழல் ,DA ஊழல் , மாட்டு தீவன ஊழல் , ஊழல் தொகைக்கு மேல் அதை விசாரிக்க செலவு செய்கிறோம் . 1 வருடத்தில் செய்கின்ற ஊழலை விசாரிக்க ஒரு மாமாங்கம் எடுத்துக் கொள்கிறோம் .
சட்டத்தில் இருக்கும் சில ஓட்டைகளால் ,அதை (interpret )விளக்கம் கூறும் வல்லுனர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்'
» ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார்
» ரூ.50,000 லஞ்சம் வாங்கிய தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|