புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக தந்தையர் தின வாழ்த்துகள் .
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
உலக தந்தையர் தின வாழ்த்துகள் .
உலக தந்தையர் தின வாழ்த்துகள் ஈகரை தந்தையர் அனைவருக்கும் .
இரண்டு தினங்களுக்கு முன் எழுதிய எந்தன் கவிதை (t 130744-topic )
நீ யாரோ நான் யாரோ அதுவா முக்கியம்
நீ யாரோ
நான் யாரோ
தினம் தினம் பார்த்தாலும்
சந்தித்தது இல்லை .
நடைப் பயிற்சி வட்ட தளத்திலே
ஒரு சுற்றில் நீ முன்னேற
மறு சுற்றில் நான் முன்னேற
முன்னேறும் போது தோன்றிடும்
வெற்றிப் புன்னகை ,
வெற்றுப் புன்னகை அல்ல
நட்புப் புன்னகை .
ஆரோக்யமானப் போட்டி
ஆரோக்கியத்திற்கான போட்டி .
உந்தன் வெண்ணிற உடலில் ,
வியர்வை உடலில் ஒட்டி
உள்ளாடைகள் உள்வாங்கிய பின்
மேலாடைகளில் உறவாடும் வியர்வை
உந்தன் உன்னத அங்க அமைப்பை
உலகுக்கே பறைசாற்றுமே .
இன்று ,நடைப் பயிற்சி முடிந்து
சற்றே ஆசுவாசிக்க அமர்ந்த போது
நீயும் அருகில் அமர்ந்தாய் .
ஆச்சர்யம் மேலிட
வணக்கங்கள் வாயில் உதிர்ந்தன .
"ராதா" எந்தன் பெயர் என நீ கூற
எந்தன் பெயரை நான் கூறினேன் ..
வயது ,வேலை ,முகவரி யாவற்றையும்
தயக்கமின்றி மாற்றிக்கொள்ள ,
தயக்கத்துடன் தனியாகவா என்றேன் ?
தொடரும் ...
( நாளை மறுநாள் ........வேறொரு இடத்தில் )
ரமணியன்
.........................................................................................................................
15 தேதி பதிவின் தொடர்ச்சி
இல்லையே ,அங்கே ஊஞ்சலில் எந்தன் பேத்தி ,
பொல்லாத பேத்தி ஆனாலும் எந்தன் செல்லப் பேத்தி என்றே ,
கையை அசைத்திட ,.
கொஞ்சும் மொழியுடன் பிஞ்சு ஒன்று வந்து ,
"ராதாகிஷன்" போலாமா என்றது !
ஹேப்பி பாதர்'ஸ் டே ......அங்கிள் .....என,
எனைக் கண்டு தடுமாற ,
பாலா******* அங்கிள் என முடித்தேன் .
கை கொடுத்தேன் .
ஹேப்பி பாதர்ஸ் டே பாலா******* அங்கிள்
அழகு காட்டியது அந்த சுட்டி
ராதா (கிருஷ்ணனு)க்கும் ,
தந்தையர் தின வாழ்த்துகள் கூற
நாளையும் சந்திப்போம் என்றார் .
,
உடல் நலம் காக்கும்
உடல் பயிற்சியாளராம் ராதாக்ருஷ்ணன்
ஓய்வு பெற்றவரே ஆயினும்
ஓய்வு கிடையாதாம் உடல் நலம் பேண ,
வயது குறைவாய் தெரிந்ததால் வந்த "நீ "
'நீர் ' ஆக மாறியது தெரிந்ததால் .
வயதை வம்புகிழுக்கும்
வளமையான தேகமைப்பு .
காரணம் தனை கேட்கில்
கடைபிடிக்கும் உடற்பயிற்சியாம் .
சர்வதேச தந்தையர் தினமாம் இன்று .
தந்தையர் யாவருக்கும் எந்தன் வாழ்த்துகள்
நட்பு இராதாகிருஷ்ணன் போன்று
நலம் பல பெற உடற்பயிற்சி செய்திடுவோம் .
நான் விடுக்கும் வேண்டுதல்,
நன்னாளாம் இன்று
இது ஒன்றேயாம்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:நிஜம் ஐயா, வாழ்த்து திரில் கூட 175 பேர் பார்த்திருக்கிறார்கள் "மருந்துக்கு' கூட யாரும் வாழ்த்தவே இல்லை ......நீங்களாவது ஒர்த்தருக்கு ஒருத்தர் வாழ்த்தி பதிவுகள் போட்டிருக்கலாம்
இது சூப்பர்!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு திரியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்துகொள்வது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:ஒரு திரியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்துகொள்வது ?
நான் இப்போது போட்டுள்ள screen shot ஐ பாருங்கள் ஐயா, அது போல முதல் பக்கத்தில் பார்த்தால், நம் திரியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள், யார் கடைசியாக பதில் போட்டது என்கிற விவரம் இருக்கும்..............நான் இந்த என் பதிவைப் போடும் முன் அந்த screen shot ஐ எடுத்ததால், இந்த திரி இன் பெயரின் எதிரில் உங்களின் பேர் இருக்கும் பாருங்கள் ...........இதுவரை 623 பேர் பார்த்திருக்கிறார்கள், 11 பதில்கள் வந்துள்ளன என்று காட்டுகிறது பாருங்கள்
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இல்லை என்றால் மறுபடி உங்கள் சந்தேகத்தை கேளுங்கள் ஐயா....பதில் போடுகிறேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
புரிந்துகொண்டேன் கிருஷ்ணம்மா ! மிக்க நன்றி !!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1211955M.Jagadeesan wrote:புரிந்துகொண்டேன் கிருஷ்ணம்மா ! மிக்க நன்றி !!
ஓகே ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1211903M.Jagadeesan wrote:ஒரு திரியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்துகொள்வது ?
காலையில் வணக்கம் கூறிவிட்டு ,வெளி வேலை .
இப்போதுதான் வந்தேன்
ஒரு பதிவை ,எவ்வளவு பேர் பார்த்தார்கள், எவ்வளவு பேர் மறுமொழி இட்டார்கள் என்பதை அறிய ,
முகப்புக்கு சென்று ,
பகுதிக்கு சென்று -தொகுதிக்கு சென்றால் , பதிவிற்கு நேர் எதிரில் ,முதலில் மறுமொழிகள் எண்ணிக்கை /அடுத்த எண்ணிக்கை பார்வையாளர்கள் எண்ணிக்கை .
(உ.ம்.) உலக தந்தையர் தினம் --கவிதைகள் --சொந்த கவிதைகள் --புதுக் கவிதைகள் -----
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
M.Jagadeesan wrote:புரிந்துகொண்டேன் கிருஷ்ணம்மா ! மிக்க நன்றி !!
பார்த்த வரை தெரியும் எண்ணிக்கையில்
பார்த்தவரை தெரியாது யாரென
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1211837krishnaamma wrote:நிஜம் ஐயா, வாழ்த்து திரில் கூட 175 பேர் பார்த்திருக்கிறார்கள் "மருந்துக்கு' கூட யாரும் வாழ்த்தவே இல்லை ......நீங்களாவது ஒர்த்தருக்கு ஒருத்தர் வாழ்த்தி பதிவுகள் போட்டிருக்கலாம்
நான் வாழ்த்திய மடலை பார்த்த /மறுமொழி அளித்த 2 ம் நபர் நீங்கள் .
கவிதை அருமை என்று நிறுத்தி விட்டீர் .
பாவம் ஜெகதீசன் அய்யாவை பார்த்து நீங்களாவது ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்த்திக் கொண்டு இருக்கலாம் என்கிறீர் . மகளீர் அணி அனுஷ்டித்த மௌனம் ஏனோ?
வேணாம் விட்டு விடுவோம் .
அவர்கள் எல்லோரின் சார்பாக நீங்கள் ஒரு வாழ்த்துப் பதிவு போட்டு விட்டீர் எனக் கொள்வோம்
அடுத்த ஆண்டு ஜமாய்த்து விடுவோம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212010யினியவன் wrote:M.Jagadeesan wrote:புரிந்துகொண்டேன் கிருஷ்ணம்மா ! மிக்க நன்றி !!
பார்த்த வரை தெரியும் எண்ணிக்கையில்
பார்த்தவரை தெரியாது யாரென
ஆமாம் தெரியும் ஆனால் தெரியாது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பார்த்தன் கீதை கேட்டான்
பார்த்தவரிடம் பின்னூட்டம் கேட்கிறோம்
அருள்ந்தான் அவன் அருள்வாரோ இவர்?
பார்த்தவரிடம் பின்னூட்டம் கேட்கிறோம்
அருள்ந்தான் அவன் அருள்வாரோ இவர்?
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3