புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_m10உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தந்தையர் தின வாழ்த்துகள் .


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 9:21 am

First topic message reminder :

உலக தந்தையர் தின வாழ்த்துகள் .

உலக தந்தையர் தின வாழ்த்துகள் ஈகரை தந்தையர் அனைவருக்கும் .

இரண்டு தினங்களுக்கு முன் எழுதிய  எந்தன் கவிதை  (t 130744-topic )

நீ யாரோ நான் யாரோ அதுவா முக்கியம்
நீ யாரோ
நான் யாரோ
தினம் தினம் பார்த்தாலும்
சந்தித்தது இல்லை .
நடைப் பயிற்சி வட்ட தளத்திலே
ஒரு சுற்றில் நீ முன்னேற
மறு சுற்றில் நான் முன்னேற
முன்னேறும் போது தோன்றிடும்
வெற்றிப் புன்னகை ,
வெற்றுப் புன்னகை அல்ல
நட்புப் புன்னகை .
ஆரோக்யமானப் போட்டி
ஆரோக்கியத்திற்கான போட்டி .

உந்தன் வெண்ணிற உடலில் ,
வியர்வை உடலில் ஒட்டி
உள்ளாடைகள் உள்வாங்கிய பின்
மேலாடைகளில் உறவாடும் வியர்வை
உந்தன் உன்னத அங்க அமைப்பை
உலகுக்கே பறைசாற்றுமே .

இன்று ,நடைப் பயிற்சி முடிந்து
சற்றே ஆசுவாசிக்க அமர்ந்த போது
நீயும் அருகில் அமர்ந்தாய் .
ஆச்சர்யம் மேலிட
வணக்கங்கள் வாயில் உதிர்ந்தன .
"ராதா" எந்தன் பெயர் என நீ கூற
எந்தன் பெயரை நான் கூறினேன் ..

வயது ,வேலை ,முகவரி யாவற்றையும்
தயக்கமின்றி மாற்றிக்கொள்ள ,
தயக்கத்துடன் தனியாகவா என்றேன் ?

தொடரும் ...
( நாளை மறுநாள் ........வேறொரு இடத்தில் )
ரமணியன்

.........................................................................................................................
15 தேதி பதிவின் தொடர்ச்சி

இல்லையே ,அங்கே ஊஞ்சலில் எந்தன் பேத்தி ,
பொல்லாத பேத்தி ஆனாலும் எந்தன் செல்லப் பேத்தி என்றே ,
கையை அசைத்திட ,.
கொஞ்சும் மொழியுடன் பிஞ்சு ஒன்று வந்து ,
"ராதாகிஷன்" போலாமா என்றது !
ஹேப்பி பாதர்'ஸ்  டே ......அங்கிள் .....என,
எனைக் கண்டு  தடுமாற  ,
பாலா******* அங்கிள்  என முடித்தேன் .
கை கொடுத்தேன் .
ஹேப்பி பாதர்ஸ் டே பாலா******* அங்கிள்
அழகு காட்டியது அந்த சுட்டி
ராதா (கிருஷ்ணனு)க்கும்  ,
தந்தையர் தின வாழ்த்துகள் கூற
நாளையும் சந்திப்போம் என்றார் .

,
உடல் நலம் காக்கும்
உடல் பயிற்சியாளராம் ராதாக்ருஷ்ணன்
ஓய்வு பெற்றவரே ஆயினும்
ஓய்வு கிடையாதாம் உடல் நலம் பேண ,
வயது குறைவாய் தெரிந்ததால் வந்த "நீ "
'நீர் ' ஆக மாறியது தெரிந்ததால் .

வயதை வம்புகிழுக்கும்
வளமையான தேகமைப்பு   .
காரணம் தனை  கேட்கில்
கடைபிடிக்கும் உடற்பயிற்சியாம் .

சர்வதேச தந்தையர்  தினமாம் இன்று .
தந்தையர் யாவருக்கும்  எந்தன் வாழ்த்துகள்  
நட்பு  இராதாகிருஷ்ணன் போன்று
நலம் பல பெற உடற்பயிற்சி செய்திடுவோம் .
நான்  விடுக்கும் வேண்டுதல்,
நன்னாளாம்  இன்று
இது ஒன்றேயாம்  


ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 1:22 am

krishnaamma wrote:நிஜம் ஐயா, வாழ்த்து திரில் கூட 175 பேர் பார்த்திருக்கிறார்கள் "மருந்துக்கு' கூட யாரும் வாழ்த்தவே இல்லை சோகம்......நீங்களாவது ஒர்த்தருக்கு ஒருத்தர் வாழ்த்தி பதிவுகள் போட்டிருக்கலாம் சோகம்சோகம்சோகம்

இது சூப்பர்! மகிழ்ச்சி



உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 6:34 am

ஒரு திரியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்துகொள்வது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 10:03 am

M.Jagadeesan wrote:ஒரு திரியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்துகொள்வது ?

நான் இப்போது போட்டுள்ள screen  shot  ஐ பாருங்கள் ஐயா, அது போல முதல் பக்கத்தில் பார்த்தால், நம் திரியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள், யார் கடைசியாக பதில்  போட்டது என்கிற விவரம் இருக்கும்..............நான் இந்த என் பதிவைப் போடும் முன் அந்த screen  shot  ஐ எடுத்ததால், இந்த திரி இன் பெயரின் எதிரில் உங்களின் பேர் இருக்கும் பாருங்கள் புன்னகை...........இதுவரை 623 பேர் பார்த்திருக்கிறார்கள், 11 பதில்கள் வந்துள்ளன என்று காட்டுகிறது பாருங்கள் புன்னகை

உலக தந்தையர் தின வாழ்த்துகள் . - Page 2 BwAtbfVRhiVPFtxzjf5w+2016-06-21072918

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இல்லை என்றால் மறுபடி  உங்கள் சந்தேகத்தை கேளுங்கள் ஐயா....பதில்  போடுகிறேன்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 10:50 am

புரிந்துகொண்டேன் கிருஷ்ணம்மா ! மிக்க நன்றி !!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 10:54 am

M.Jagadeesan wrote:புரிந்துகொண்டேன் கிருஷ்ணம்மா ! மிக்க நன்றி !!
மேற்கோள் செய்த பதிவு: 1211955

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2016 5:36 pm

M.Jagadeesan wrote:ஒரு திரியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்துகொள்வது ?
மேற்கோள் செய்த பதிவு: 1211903

காலையில் வணக்கம் கூறிவிட்டு ,வெளி வேலை .
இப்போதுதான் வந்தேன்

ஒரு பதிவை ,எவ்வளவு பேர் பார்த்தார்கள், எவ்வளவு பேர் மறுமொழி இட்டார்கள் என்பதை அறிய ,
முகப்புக்கு சென்று ,
பகுதிக்கு சென்று -தொகுதிக்கு சென்றால் , பதிவிற்கு நேர் எதிரில் ,முதலில் மறுமொழிகள் எண்ணிக்கை /அடுத்த எண்ணிக்கை பார்வையாளர்கள் எண்ணிக்கை .
(உ.ம்.) உலக தந்தையர் தினம் --கவிதைகள் --சொந்த கவிதைகள் --புதுக் கவிதைகள் -----

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 21, 2016 5:39 pm

M.Jagadeesan wrote:புரிந்துகொண்டேன் கிருஷ்ணம்மா ! மிக்க நன்றி !!

பார்த்த வரை தெரியும் எண்ணிக்கையில்
பார்த்தவரை தெரியாது யாரென புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2016 5:46 pm

krishnaamma wrote:நிஜம் ஐயா, வாழ்த்து திரில் கூட 175 பேர் பார்த்திருக்கிறார்கள் "மருந்துக்கு' கூட யாரும் வாழ்த்தவே இல்லை சோகம்......நீங்களாவது ஒர்த்தருக்கு ஒருத்தர் வாழ்த்தி பதிவுகள் போட்டிருக்கலாம் சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1211837

நான் வாழ்த்திய மடலை பார்த்த /மறுமொழி அளித்த 2 ம் நபர் நீங்கள் .
கவிதை அருமை என்று நிறுத்தி விட்டீர் .
பாவம் ஜெகதீசன் அய்யாவை பார்த்து நீங்களாவது ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்த்திக் கொண்டு இருக்கலாம் என்கிறீர் . மகளீர் அணி அனுஷ்டித்த மௌனம் ஏனோ?
வேணாம் விட்டு விடுவோம் .
அவர்கள் எல்லோரின் சார்பாக நீங்கள் ஒரு வாழ்த்துப் பதிவு போட்டு விட்டீர் எனக் கொள்வோம்
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடுத்த ஆண்டு ஜமாய்த்து விடுவோம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2016 5:47 pm

யினியவன் wrote:
M.Jagadeesan wrote:புரிந்துகொண்டேன் கிருஷ்ணம்மா ! மிக்க நன்றி !!

பார்த்த வரை தெரியும் எண்ணிக்கையில்
பார்த்தவரை தெரியாது யாரென புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212010

ஆமாம் தெரியும் ஆனால் தெரியாது !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 21, 2016 5:52 pm

பார்த்தன் கீதை கேட்டான்
பார்த்தவரிடம் பின்னூட்டம் கேட்கிறோம்
அருள்ந்தான் அவன் அருள்வாரோ இவர்?




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக