புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:07

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
62 Posts - 74%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
226 Posts - 76%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
8 Posts - 3%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
2 Posts - 1%
nahoor
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

Page 33 of 34 Previous  1 ... 18 ... 32, 33, 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 17 Jun 2016 - 10:23

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.

காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri 15 Jul 2016 - 13:37

M.Jagadeesan wrote:கொழுந்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தானைக் " கொழுந்தன் " என்று அழைப்பார்கள் .

மரத்திலே கொழுந்து விட்டால் , மரம் வளர்ச்ச்சியடைகிறது என்று பொருள் . குடும்ப மரத்திற்கு கொழுந்து போல இருப்பவனைக் " கொழுந்து ஆனார் " என்பர். அதுவே கொழுந்தனார் என்று ஆயிற்று .
மேற்கோள் செய்த பதிவு: 1216006

அருமை அருமை ...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 15 Jul 2016 - 13:46

மனைவியை " இல்லாள் " என்று அழைத்த தமிழ் இலக்கியங்கள் , கணவனை  " இல்லான் " என்று ஏன் அழைக்கவில்லை ?

இல்லத்தை ஆள்பவள் என்ற பொருளில் " இல்லாள் " என்ற பெயர் வந்தது . இல்லத்தை ஆளும் பொறுப்பு மனைவிக்கு மட்டுமே உண்டு .

" இல்லான் " என்றால் ஒன்றும் இல்லாதவன் ( Empty Felllow ) என்று பொருள் . ஒளவையாரும் தான் இயற்றிய நல்வழியில் " இல்லான் " என்ற சொல்லுக்கு " இல்லாதவன் " என்றே பொருள் கொள்கிறார் .

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016

Postprajai Fri 15 Jul 2016 - 20:15

நாத்தனார்

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Nathanar

மாமனார்

அம்மான் என்ற சொல்லே மாமன், மாமனார் என்று திரிந்ததாக அகராதி கூறுகிறது.

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Ammaan

மைத்துனன்

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Maithunan

கொழுந்தன்

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Kozhunthan

கொழுந்தன் என்றால் கணவனின் தம்பி. கணவனின் அண்ணன் - அத்தான்.

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Aththan

இலக்கிய வழக்கில் கொழுநன் என்றால் கணவன்.

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Kozhunan

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 15 Jul 2016 - 20:50

M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .

சகக்கழுத்தி பெயர் காரணம் இப்படி இருக்கலாமோ - தாலி ஏற்பவள் மனைவி, அவளுக்கு போட்டியாக, இணையாக தாலி கழுத்தில் ஏற்பவள் என்பதால் சகக்கழுத்தி என்று ஆனதோ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 15 Jul 2016 - 22:50

prajai wrote:நாத்தனார்

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Nathanar

மாமனார்

அம்மான் என்ற சொல்லே மாமன், மாமனார் என்று திரிந்ததாக அகராதி கூறுகிறது.

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Ammaan

மைத்துனன்

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Maithunan

கொழுந்தன்

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Kozhunthan

கொழுந்தன் என்றால் கணவனின் தம்பி. கணவனின் அண்ணன் - அத்தான்.

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Aththan

இலக்கிய வழக்கில் கொழுநன் என்றால் கணவன்.

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 Kozhunan

மேற்கோள் செய்த பதிவு: 1216082

நன்றி பிரஜை ,அர்த்தமிகு நற்பதிவு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sun 17 Jul 2016 - 23:44

M.Jagadeesan wrote:மனைவியை " இல்லாள் " என்று அழைத்த தமிழ் இலக்கியங்கள் , கணவனை  " இல்லான் " என்று ஏன் அழைக்கவில்லை ?
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்  மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 3838410834

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sun 17 Jul 2016 - 23:49

prajai wrote:மாமனார்

அம்மான் என்ற சொல்லே மாமன், மாமனார் என்று திரிந்ததாக அகராதி கூறுகிறது.

மைத்துனன்

கொழுந்தன்
கொழுந்தன் என்றால் கணவனின் தம்பி. கணவனின் அண்ணன் - அத்தான்.

இலக்கிய வழக்கில் கொழுநன் என்றால் கணவன்.

விளக்கத்திற்கு மிகவும் நன்றி.

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Jul 2016 - 2:03

M.Jagadeesan wrote:அதேபோல  "முளரி " என்றால் முட்செடி என்றும் தாமரை என்றும் பொருள் உண்டு .

ரோஜாச் செடியில் முள் இருப்பதால் அதை " முளரி " என்று அழைக்கிறார்கள் .

M.Jagadeesan wrote:" அட்டு " என்றால் வெல்லம் என்று பொருள்.

" இன் " என்றால் இனிமையான என்று பொருள் .

எனவே இனிமையான வெல்லம் போல இருப்பதால் சாக்லேட்டுக்கு " இன்னட்டு " என்று பெயர் .

விளக்கங்களுக்கு நன்றி ஐயா புன்னகை ..........புரிந்து கொண்டேன் !............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Jul 2016 - 2:04

M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .

நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது  "நாற்று " எனப்படும் .

அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .

அருமை ஐயா புன்னகை நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 33 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Jul 2016 - 2:08

M.Jagadeesan wrote:கொழுந்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தானைக் " கொழுந்தன் " என்று அழைப்பார்கள் .

மரத்திலே கொழுந்து விட்டால் , மரம் வளர்ச்ச்சியடைகிறது என்று பொருள் . குடும்ப மரத்திற்கு கொழுந்து போல இருப்பவனைக்  " கொழுந்து ஆனார் " என்பர். அதுவே கொழுந்தனார் என்று ஆயிற்று .

சூப்பர் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 33 of 34 Previous  1 ... 18 ... 32, 33, 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக