புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
7 Posts - 2%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

Page 32 of 34 Previous  1 ... 17 ... 31, 32, 33, 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 17 Jun 2016 - 10:23

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.

காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 15 Jul 2016 - 11:35

நாத்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .

நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது "நாற்று " எனப்படும் .

அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri 15 Jul 2016 - 12:35

M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1215950

அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 15 Jul 2016 - 12:57

M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1215950

மிகவும் நீண்டதாக உள்ளது . மேலும் இரு வார்த்தைகள் அடங்கியுள்ளது .

முதலில் மணந்தது மனைவி என்றால்
அடுத்து மணப்பது துணைவி என்றிடலாமா ?.
துணை + மனைவி = துணைவி

முதல்வர் ,துணை முதல்வர் என்பது போல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 15 Jul 2016 - 13:03

M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .

நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது  "நாற்று " எனப்படும் .

அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .
சூப்பருங்க  நல்ல விளக்கம் ஐயா. நானே வெகு நாளாக யோசித்திருக்கிறேன்... இந்த பேரே நல்லாயில்லையே.. ரொம்பவே டெரரா இருக்கேன்னு.... அருமையான விளக்கம். நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 3838410834  நன்றி ஐயா.

அப்படியே மாமியார், மாமனார், மச்சினன் - இவர்களின் பெயர் காரணங்களையும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri 15 Jul 2016 - 13:07

விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .

நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது  "நாற்று " எனப்படும் .

அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .
சூப்பருங்க  நல்ல விளக்கம் ஐயா. நானே வெகு நாளாக யோசித்திருக்கிறேன்... இந்த பேரே நல்லாயில்லையே.. ரொம்பவே டெரரா இருக்கேன்னு.... அருமையான விளக்கம். நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 3838410834  நன்றி ஐயா.

அப்படியே மாமியார், மாமனார், மச்சினன் - இவர்களின் பெயர் காரணங்களையும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1215971

நாத்தனார் விளக்க ம் அருமை அப்படியே கொழுந்தனார்,கொழுந்தி விளக்கம் தேவை

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 15 Jul 2016 - 13:14

கார்த்திக் செயராம் wrote:
விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .

நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது  "நாற்று " எனப்படும் .

அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .
சூப்பருங்க  நல்ல விளக்கம் ஐயா. நானே வெகு நாளாக யோசித்திருக்கிறேன்... இந்த பேரே நல்லாயில்லையே.. ரொம்பவே டெரரா இருக்கேன்னு.... அருமையான விளக்கம். நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 3838410834  நன்றி ஐயா.

அப்படியே மாமியார், மாமனார், மச்சினன் - இவர்களின் பெயர் காரணங்களையும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.
நாத்தனார் விளக்க ம் அருமை அப்படியே கொழுந்தனார்,கொழுந்தி விளக்கம் தேவை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 15 Jul 2016 - 13:17

கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .

அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
இந்த வழக்கம் ஒழிந்தால் நன்று - இதுல வார்த்தை மட்டும் ஏன் இன்னும் இருக்கணும்?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 15 Jul 2016 - 13:21

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .

அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
இந்த வழக்கம் ஒழிந்தால் நன்று - இதுல வார்த்தை மட்டும் ஏன் இன்னும் இருக்கணும்?  
வழக்கம் ஒழியலாம்.... பழக்கம் ஒழியாது. சமூகம் உள்ளவரை......

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 32 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 15 Jul 2016 - 13:22

கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1215950

அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
மேற்கோள் செய்த பதிவு: 1215957

வைப்பு + ஆட்டி = வைப்பாட்டி

ஆட்டி = பெண்

திருமணம் ஆகாமல் கூடவே வைத்துக்கொள்ளும் பெண்ணை " வைப்பாட்டி " என்று அழைத்தனர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 15 Jul 2016 - 13:31

கொழுந்தனார் என்றால் என்ன ?

கணவனின் உடன் பிறந்தானைக் " கொழுந்தன் " என்று அழைப்பார்கள் .

மரத்திலே கொழுந்து விட்டால் , மரம் வளர்ச்ச்சியடைகிறது என்று பொருள் . குடும்ப மரத்திற்கு கொழுந்து போல இருப்பவனைக் " கொழுந்து ஆனார் " என்பர். அதுவே கொழுந்தனார் என்று ஆயிற்று .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 32 of 34 Previous  1 ... 17 ... 31, 32, 33, 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக