புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
75 Posts - 60%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
70 Posts - 60%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
2 Posts - 2%

Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

Page 26 of 34 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 30 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.

காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 11, 2016 10:06 am

காய் கறியா ? அல்லது கறி காயா ? எது சரி ?

கறி என்றால் சமைத்த உணவு என்று பொருள்படும் . இது இருவகைப்படும் . ஒன்று மரக்கறி என்றும் மற் றொன்று மாமிசக் கறி என்றும் சொல்லப்படும் .ஆங்கிலத்திலும் Curry என்றே அழைக்கப்படுகிறது. இச்சொல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற சொல்லாகும் .  "அரிசி " என்ற சொல்தான் ஆங்கிலத்தில் கொஞ்சம் மாற்றம்  பெற்று " RICE " என்ற சொல்லாக மாறியது .

கடைக்குச் சென்று காய்கறி வாங்கி வா ! என்று சொல்லாமல் " கறிகாய் " வாங்கி வா !  என்று சொல்வதே சரியான நடைமுறையாகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 10:47 am

கடைக்குச் சென்று காய்கறி வாங்கி வா ! என்று சொல்லாமல் " கறிகாய் " வாங்கி வா ! என்று சொல்வதே சரியான நடைமுறையாகும் .
அருமையிருக்கு அருமையிருக்கு

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 11, 2016 5:18 pm

"வீட்டின் கூரை தீப்பற்றி எரிந்தது " என்று சொல்லாமல்

" வீட்டின் கூரையைத் தீப்பற்றி எரித்தது " என்று சொல்வதே சரி.

( தீ தான் கூரையைப் பற்றுமே தவிர , கூரை தீயைப் பற்றாது . )

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 11:27 am

M.Jagadeesan wrote: "வீட்டின் கூரை தீப்பற்றி எரிந்தது " என்று சொல்லாமல்

" வீட்டின் கூரையைத் தீப்பற்றி எரித்தது " என்று சொல்வதே சரி.

( தீ தான் கூரையைப் பற்றுமே தவிர , கூரை தீயைப் பற்றாது . )
மேற்கோள் செய்த பதிவு: 1215143

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 26 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 12, 2016 12:12 pm

M.Jagadeesan wrote: "வீட்டின் கூரை தீப்பற்றி எரிந்தது " என்று சொல்லாமல்

" வீட்டின் கூரையைத் தீப்பற்றி எரித்தது " என்று சொல்வதே சரி.

( தீ தான் கூரையைப் பற்றுமே தவிர , கூரை தீயைப் பற்றாது . )
மேற்கோள் செய்த பதிவு: 1215143

இலக்கணத்தையா பார்த்துக் கொண்டு இருப்பது .
தீ அணைப்பகத்திற்கு உடனே போன் போடவேண்டியதுதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 12:14 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote: "வீட்டின் கூரை தீப்பற்றி எரிந்தது " என்று சொல்லாமல்

" வீட்டின் கூரையைத் தீப்பற்றி எரித்தது " என்று சொல்வதே சரி.

( தீ தான் கூரையைப் பற்றுமே தவிர , கூரை தீயைப் பற்றாது . )
மேற்கோள் செய்த பதிவு: 1215143

இலக்கணத்தையா பார்த்துக் கொண்டு இருப்பது .
தீ அணைப்பகத்திற்கு உடனே போன் போடவேண்டியதுதான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215303

சிரி சிரி சிரி சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 12, 2016 3:56 pm

பாரதியார் சிறுவனாய் இருக்கும்போதே பாட்டெழுதினார்.

இவ்வாறு எழுதாமல்

பாரதியார் சிறுவராய் இருந்தபோதே பாட்டெழுதினார் .

என்று எழுதுவதுதான் சரி.

" இருந்தபோதே " என இறந்தகாலம் வருதல் வேண்டும் . மேலும் அவருக்கு மரியாதை கொடுக்கும் முகத்தான் " சிறுவராய் " என்று எழுதுதல் வேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 12, 2016 4:02 pm

நம்முடைய சம்பளத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படியே சொல்வதாக இருந்தாலும்

என்னுடைய மாத வருமானம் 50,000 ரூபாய்கள் என்று சொல்லக்கூடாது .

என்னுடைய மாத வருமானம் 50,000 ரூபாய் என்றுதான் சொல்லவேண்டும் .

ரூபாய்கள் என்று பன்மையில் சொல்லக்கூடாது.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 12, 2016 4:13 pm

நமக்கு ஆயிரத்தி தொளாயிரத்தி நாற்பத்தி ஏழாம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது .

என்று சொல்லாமல்

நமக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழாம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது

என்று சொல்லவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 12, 2016 4:31 pm

M.Jagadeesan wrote:நம்முடைய சம்பளத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படியே சொல்வதாக இருந்தாலும்

என்னுடைய மாத வருமானம் 50,000 ரூபாய்கள் என்று சொல்லக்கூடாது .

என்னுடைய மாத வருமானம் 50,000 ரூபாய் என்றுதான் சொல்லவேண்டும் .

ரூபாய்கள் என்று பன்மையில் சொல்லக்கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1215373

ஆம் அய்யா ,ரூபாய் உடன் கள் சேர்ந்தால் , மாத வருமானம் என்று சொல்லமுடியாது .
மாத தேய்மானம் அல்லது செலவினம் என்றுதான் சொல்லவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 26 of 34 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 30 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக