புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
56 Posts - 74%
heezulia
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தவிப்பு !!! - Page 2 Poll_c10தவிப்பு !!! - Page 2 Poll_m10தவிப்பு !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவிப்பு !!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 8:34 am

First topic message reminder :

உறங்கும் முன்பும்
உறங்கி எழுந்த பின்பும்- நான்
உடனே தேடுவது அழைபேசியையே காரணம்
உன் குரலை கேட்பதற்காக!!  

தினமும் நான் தூங்கும்

ஆறரை மணி நேர உறக்கதில் நீ என்னோடு
ஆனந்தமாய் பேசுகிறாய் என் மீது
அன்பும் பாராட்டுகிறாய் -என்னை
அணைத்து முத்தமும் இடுகின்றாய்!!

தூரத்தில் தொலைத்து விட்டு
தூக்கத்தில் தேடுகிறேன் -என்
தூயவளே உன் அன்பை !!

கடல் தாண்டி வந்துவிட்டேன் உன்னை
கண்ணீரோடு தவிக்க விட்டு
கவலை ஒன்றும் வேண்டாமடி -நம்மை
காலம் சீக்கிரம் ஒன்று சேர்க்கும்!!

உறக்கம் தொலைத்து உலவுகிறேன் -நான்
உன்னோடு சேரப்போகும் நாளை எண்ணி!!
உறங்கவிடு விடை கொடுத்து -என்
உயிரான உன்னதமே !!!

                                                                        க. சரவணன்


kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 10:37 am

ஓ! அப்படியா!

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 10:43 am

பிறந்த இடத்தை (நாட்டை ) விட்டும்  குடும்மபத்தை விட்டும் வெளிநாட்டில் வசிப்பது வேதனையே அதிலும் எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் அவற்றின் வெளிப்பாடே இவை அம்மா!இதில் யாரை சொல்லியும் வருத்தபடுவதற்கில்லை  சூழ்நிலை அம்மா ! நன்றி தங்களின் அன்பான விசாரிப்பிற்க்கு!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:48 am

kandhasami saravanan wrote:பிறந்த இடத்தை (நாட்டை ) விட்டும்  குடும்மபத்தை விட்டும் வெளிநாட்டில் வசிப்பது வேதனையே அதிலும் எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் அவற்றின் வெளிப்பாடே இவை அம்மா!இதில் யாரை சொல்லியும் வருத்தபடுவதற்கில்லை  சூழ்நிலை அம்மா ! நன்றி தங்களின் அன்பான விசாரிப்பிற்க்கு!!
மேற்கோள் செய்த பதிவு: 1211654

ம்ம்.. ரொம்ப சரி, ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கிறோம் என்று இருக்குமே தவிர நாம் அதனால் இழப்பவைகள் மிக அதிகம்..........அந்த சம்பாத்தியத்துக்காக நாம் தரும் விலை மிக மிக அதிகம் தான் சோகம்.........ஆனால் என்ன செய்வது?....குறைந்த பக்ஷம் நம்மால் நம் குடும்பத்தின் பொருளாதார சுமையை நிவர்த்தி செய்ய முடிகிறதே என்று சந்தோஷப்பட வேண்டியது தான் புன்னகை .............குறை ஒன்றும் வராது உங்களுக்கு ...நன்னா இருப்பேள், கவலைப்படாதீங்கோ சரவணன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 10:54 am

நன்றி அம்மா!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 21, 2016 6:34 am

நற்சிந்தனை நற்கவிதை நன்று>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக