புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தையின் புகழுக்குப் பெருமை சேர்த்த விஞ்ஞானி!
Page 1 of 1 •
[size=16]
-
“புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’ என்ற பழமொழி உண்டு. அதை மெய்ப்பிப்பது போல, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மேதை சர்.சி.வி.ராமனின் மகனும் உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானியாகத் திகழ்ந்தார்.
பிரபல விஞ்ஞானியின் மகனாக இருந்தபோதும், அதை அவர் ஒருபோதும் தனது முன்னுரிமையாகக் காட்டிக் கொண்டதில்லை. அவர்தான் விண்வெளி விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன்.
சென்னையின் தண்டையார்பேட்டையில் 1929 மே 18-இல் வெங்கட்ராமன்- லோகசுந்தரி தம்பதியின் மகனாக ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவரது பள்ளிக்கல்வி சென்னையில் கழிந்தது.
மைசூரு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்சி. (ஹானர்ஸ்) பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சியாளராக இணைந்தார். பிறகு உலக அளவில் புகழ் பெற்ற பல நிறுவனங்களில் ஆய்வாளராக விளங்கினார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்கோ டொமினிக் என்ற பெண்ணை ராதாகிருஷ்ணன் மணம் புரிந்தார். இவர்களுக்கு விவேக் என்ற மகன் உண்டு.
ஸ்வீடனின் கோதன்பர்கிலுள்ள சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், மின்காந்த அலைகள் (வானொலி அலைகள்- Radio Waves) மூலமாக விண்வெளியை ஆராயும் குழுவில் இணைந்தார். அங்கு 1955 முதல் 1958 வரை பணியாற்றிய அவர், வியாழன் கோளை ஒட்டிய பட்டைகளிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளைக் கண்டறிந்தார் (1958).
பிறகு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். அடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள காமன்வெல்த் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் (CSIRO) வானொலி அலை இயற்பியல் துறையில் முதுநிலை விஞ்ஞானியாகச் சேர்ந்து தலைமை விஞ்ஞானியாக உயர்ந்தார். அவரது ஆய்வறிக்கைகள் சர்வதேச விண்வெளி இயற்பியல் சஞ்சிகைகளில் வெளியாகின.
நியூட்ரான் விண்மீன்கள் (Pulsars), பால்வெளியிலுள்ள மின்காந்த அலைகள், திரவப் படிகவியல் (Liquid Crystals) குறித்த ஆய்வுகளில் அவர் ஈடுபட்டார்.
விண்வெளியைக் கண்களால் காணும் அதிநவீன தொலைநோக்கிகளால் ஆராய்வது போலவே, மின்காந்த அலைகளால் ஆராய்வதும் முக்கியமான துறையாக வளர்ந்துள்ளது (Radio Astronomy). இத்துறையை இந்தியாவில் வளர்த்தெடுத்தவராக ராதாகிருஷ்ணன் மதிக்கப்படுகிறார்.
இவரது தந்தையால் பெங்களூரில் நிறுவப்பட்டது ராமன் ஆராய்ச்சிக் கழகம் (Raman Research Institute). 1972 முல் 1994 வரை ராமன் இன்ஸ்டிட்யூட்டை வழிநடத்திய அவர், பலதுறைகளில் ஆராய்ச்சிகளை வளர்த்து, பல விஞ்ஞானிகளை உருவாக்கினார். விண்வெளியியலில் ஆராய்ச்சிகளைத் தீவிரப்படுத்தினார். திறமையான விஞ்ஞானிகளைக் கண்டறிதல், அவர்களை ஊக்குவித்தல், தோழமையாக வழிநடத்துதல் மூலமாக, மிகக் குறுகிய காலத்தில் அந்நிறுவனத்தை நிலைநிறுத்திய ராதாகிருஷ்ணன், அதன் தன்னாட்சியையும் காத்தார்.

அவரது முயற்சியால், 10.4 மீட்டர் மி.மீ. அலைநீள ரேடியோ ஆன்டனா நிறுவப்பட்டது. அது வானொலி அலை மூலமான விண்வெளி ஆராய்ச்சிக்கு உறுதுணையானது. இந்திய விண்வெளி இயற்பியல் கழகத்துடன் இணைந்து, குறைந்த அலைவரிசை கொண்ட வானொலிஅலை வான் கண்காணிப்பகங்களை (ரேடியோ தொலைநோக்கி) கெüரிபிதனூரிலும் மொரீசஸிலும் நிறுவினார். இந்தக் கருவிகள் விண்மீன்களிடையிலான தொலைவு, அவற்றில் நிகழும் மாற்றங்களை ஆராய்கின்றன.
1994-இல் ஓய்வு பெற்ற போதும், ராமன் இஸ்ன்ஸ்டிட்யூட்டின் கெüரவப் பேராசியராக அவர் செயல்பட்டு வந்தார். ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம் அவருக்கு 1996-இல் அவருக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தான் பயின்ற பி.எஸ்சி. படிப்பு தவிர அவர் பெற்ற ஒரே பட்டம் அது மட்டுமே. பட்டங்களை விட செயல்முறை ஆராய்ச்சிகளின் மீதே அவரது கவனம் குவிந்திருந்தது.
சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் (1988- 1994) சர்வதேச வானொலி அலைகள் அறிவியல் சங்கத்தின் ஒரு குழுவுக்கு தலைவராகவும் (1981- 1984) ராதாகிருஷ்ணன் இருந்துள்ளார்.
பல்வேறு சர்வதேச அறிவியல் அமைப்புகளில் அவரது பங்களிப்பு வரவேற்கப்பட்டது. நெதர்லாந்தில் ரேடியோ வானியல் நிறுவனத்தில் வெளிநாட்டுப் பேராசிரியராக அவர் பணியாற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவின் தேசிய தொலைநோக்கி குழு, அமெரிக்காவின் கிரீன்பாங்க் ரேடியோ தொலைநோக்கி போன்ற அமைப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
மிகவும் எடை குறைந்த விமானம், படகுகள் கட்டுவதிலும் அவர் திறன் மிகுந்தவராக இருந்தார். தானே வடிவமைத்த படகில் அவர் நீண்ட கடற்பயணமும் மேற்கொண்டிருக்கிறார்.
80-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள ராதாகிருஷ்ணன், ஸ்வீடன் ராயல் அறிவியல் மன்றத்திலும், அமெரிக்க தேசிய அறிவியல் அகாதெமியிலும், இந்திய அறிவியல் அகாதெமியிலும் உறுப்பினராகச் செயல்பட்டார்.
உலக அளவில் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியாகக் கருதப்படும் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன், 2011, மார்ச் 3-இல், பெங்களூரில் தனது 81-வது வயதில் காலமானார்.
இன்று ராதாகிருஷ்ணனின் அறிவியல் பங்களிப்புகளே அவரது பெயரைப் பறைசாற்றுகின்றன. அதன் பிறகே அவரது பிரபலமான தந்தை சர் சி.வி.ராமனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்பது இதுதானோ?
-By -வ.மு.முரளி
இளைஞர் மணி[/size]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்று ராதாகிருஷ்ணனின் அறிவியல் பங்களிப்புகளே அவரது பெயரைப் பறைசாற்றுகின்றன. அதன் பிறகே அவரது பிரபலமான தந்தை சர் சி.வி.ராமனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்பது இதுதானோ?
எந்த அர்த்தத்தில் கூறப்பட்டது எனத் தெரியவில்லை .
சர் சிவி ராமன் , நோபல் பரிசு பெற்றவர் , அவருக்கு நிகர் அவரே .
மேலும் சர் சிவி ராமன் குடும்பத்தில் எல்லோருமே அறிவுஜீவிகள் . ஜீன் அப்பிடி .
1.டாக்டர் s chandrasekar --சர் CV ராமனின் சகோதரரின் மகன் .French அரசின் செவாலியர் பரிசு பெற்றவர். இயக்குனர் Center for Liquid Crystal Research , Bangalore
2.Dr S Ramaseshan ,சர் சிவி ராமனின் சகோதரி மகன் ,இயக்குனர் ராமன் institute , IISc , Editor Science International Journal .
3. Dr shantha ,ராமனின் grand niece --மருமாளின் மகள் . magsasay award வின்னர் . அடையார் கேன்சர் institute நிறுவனர்
4. ராமனின் சகோதரர் CS அய்யர் சிறந்த இசை கலைஞர் , வயலின் நிபுணர் , சென்னை ம்யுசிக் அகடெமி ,ஸ்தாபகர்
5.VS சுந்தர் ,ராமனின் சகோதரரின் பேரன் , Professor Matscience Institute ,Chennai .
6. ராமனின் சகோதரர் மகள் வித்யா சங்கர் , சிறந்த வீணை கலைஞர் ,ம்யுசிக் அகடெமி experts' கமிட்டி மெம்பெர்
பிப்ருவரி 28,1928 இல் கொல்கொத்தா பல்கலை கழகத்தில் ராமன் effect ஐ வெளியிட்டார் .அதுவே அவருக்கு நோபல் பரிசை பெற்று கொடுத்தது ..இன்றும் பெப்ரவரி 28 தேதி தேசிய விஞான தினமாக கொண்டாடப்படுகிறது .
ரமணியன்
நன்றி (Deccan Chronicle 7/11/2006)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பயனுள்ள பதிவு . நன்றி ராம் & ரமணியன் ஐயாக்களுக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பதிவு அண்ணா, அருமையான விளக்கம் ஐயா ...இருவருக்கும் மிக்க நன்றி !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இளைஞருக்கு எழுத்து இன்னும் கை கூடவில்லை போலும்.
ஒருவரை புகழ அடுத்தவரை தாழ்த்துவது தவறு என உணர்வாரா? அதுவும் ராமன் அய்யாவை தாழ்த்தியதை?
ஒருவரை புகழ அடுத்தவரை தாழ்த்துவது தவறு என உணர்வாரா? அதுவும் ராமன் அய்யாவை தாழ்த்தியதை?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1