புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
52 Posts - 61%
heezulia
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
244 Posts - 43%
heezulia
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 15, 2016 3:46 pm

First topic message reminder :

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்

நீ யாரோ
நான் யாரோ
தினம் தினம் பார்த்தாலும்
சந்தித்தது இல்லை .
நடைப் பயிற்சி வட்ட தளத்திலே
ஒரு சுற்றில் நீ முன்னேற
மறு சுற்றில் நான் முன்னேற
முன்னேறும் போது தோன்றிடும்
வெற்றிப் புன்னகை ,
வெற்றுப் புன்னகை அல்ல
நட்புப் புன்னகை .
ஆரோக்யமானப் போட்டி
ஆரோக்கியத்திற்கான போட்டி .

உந்தன் வெண்ணிற உடலில் ,
வியர்வை உடலில் ஒட்டி
உள்ளாடைகள் உள்வாங்கிய பின்
மேலாடைகளில் உறவாடும் வியர்வை
உந்தன் உன்னத அங்க அமைப்பை
உலகுக்கே பறைசாற்றுமே .

இன்று ,நடைப் பயிற்சி முடிந்து
சற்றே ஆசுவாசிக்க அமர்ந்த போது
நீயும் அருகில் அமர்ந்தாய் .
ஆச்சர்யம் மேலிட
வணக்கங்கள் வாயில் உதிர்ந்தன .
"ராதா" எந்தன் பெயர் என நீ கூற
எந்தன் பெயரை நான் கூறினேன் ..

வயது ,வேலை ,முகவரி யாவற்றையும்
தயக்கமின்றி மாற்றிக்கொள்ள ,
தயக்கத்துடன் தனியாகவா என்றேன் ?

தொடரும் ...
( நாளை மறுநாள் ........வேறொரு இடத்தில் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 11:07 pm

யினியவன் wrote:எதிராக சொன்னாலும், எதிரியாக சொன்னாலும், குறுக்கு சந்துல புகுந்து கபால்ன்னு எஸ்கேப் ஆயிடுவோம் நாங்க
புன்னகை  புன்னகை  அப்படியும் ஒரு செக் வச்சுடறீங்களே...?
.
.
.
மறைந்திருந்தும் தாக்கவில்லை... அதில் மர்மமும் இல்லை. என்னவோ எனக்கு தோன்றியது. சொல்லிட்டேன்.
யினியவன் wrote:அய்யாவை அவர் வயதிற்கும் அனுபவத்திற்கும் நான் கொடுத்த இமேஜ் வேறு - அவரை பிளேபாயாக ஏற்று கொள்ள முடியாது (ஆனா அவரு அப்படியாக கூட இருக்கலாம்)  
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

யினியவன் wrote:காவி உடை, திரிசடை, நெற்றியில் விபூதி பட்டை, கழுத்தில் உத்திராச்ச கொட்டை - ஒரு அவ்வயார் ரேஞ்சுக்கு -  
ஹஹாஹா.... சூப்பருங்க கச்சிதமான கற்பனை!சூப்பருங்க  ஆனா, அப்புறம் வருத்தபடாதீங்க. புன்னகை புன்னகை

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 11:10 pm

ஜாஹீதாபானு wrote:கதை கவிதை எழுதுனா எழுதுகிறவர் சொந்தக்கதை கவிதையா இருக்கனுமா?????

அருமை அக்கா..ஆனா எங்களுக்காக எழுதுங்க புன்னகை
சரியாப்போச்சு... வேண்டாம் பானு. ஒவ்வையார் ரேஞ்சுலையே இருந்துடறேன். புன்னகை அன்பு மலர் புன்னகை அன்பு மலர் ரிலாக்ஸ்

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 11:11 pm

யினியவன் wrote:நாரதர் கலகம் நன்மையில் முடியுதோ இல்லையோ யினியவன் கலகம் இனிதே தொடரும் புன்னகை
தொடரட்டும், தொடரட்டும்.... வாழ்த்துக்கள்.!

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 22, 2016 3:16 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
கதை கவிதை எழுதுனா எழுதுகிறவர் சொந்தக்கதை கவிதையா இருக்கனுமா?????

அருமை அக்கா..ஆனா எங்களுக்காக எழுதுங்க புன்னகை

ஓகோ அப்ப இவ்ளோ நாளும் நீங்க காக்கா திருடின வடைய தான் நீங்க செஞ்சதா கப்ஸா விடுறீங்களா?

நா காக்கா முட்டை மாதிரி காக்கா வடை ன்னு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண போறேன் சீக்கிரம் புன்னகை

அவார்ட் உண்டோ இல்லையோ, அடி உண்டு நிச்சயம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212004

அடுத்தவங்களுடையதை சுட்டு போடுறதுக்கு சும்மா இருக்கலாம். கற்பனை செய்து எழுத கூடாதா அண்ணா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 22, 2016 3:33 pm

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 KDETElDtQsuTrZUFII5Z+28349
-
சாண்டில்யன்
-----------------------------
கவிதை, அதைத் தொடர்ந்த பின்னூட்டங்கள்
அனைத்தும்... நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 3 3838410834

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 22, 2016 3:37 pm

ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்களுடையதை சுட்டு போடுறதுக்கு சும்மா இருக்கலாம். கற்பனை செய்து எழுத கூடாதா அண்ணா சோகம்

ஆமால்ல ரொம்ப நாள் ஆச்சு - விரைவில் எழுதிடுவோம் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 22, 2016 3:45 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்களுடையதை சுட்டு போடுறதுக்கு சும்மா இருக்கலாம். கற்பனை செய்து எழுத கூடாதா அண்ணா சோகம்

ஆமால்ல ரொம்ப நாள் ஆச்சு - விரைவில் எழுதிடுவோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212165
எழுதுங்க அண்ணாவயிறு வலிக்க சிரிக்க ஆவலோடு இருக்கிறோம் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 22, 2016 3:53 pm

கவை இருக்கிர வரைக்கும்காலை பிடிப்பார்கள் என்பார்களே அதுபோல கவை தப்பினா நீ யாரோ நான் யாரோ என கானாது போவரோ>>>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:23 am

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்களுடையதை சுட்டு போடுறதுக்கு சும்மா இருக்கலாம்.  கற்பனை செய்து எழுத   கூடாதா அண்ணா சோகம்

ஆமால்ல ரொம்ப நாள் ஆச்சு - விரைவில் எழுதிடுவோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212165
எழுதுங்க அண்ணாவயிறு வலிக்க சிரிக்க ஆவலோடு இருக்கிறோம் புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக