புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்
நீ யாரோ
நான் யாரோ
தினம் தினம் பார்த்தாலும்
சந்தித்தது இல்லை .
நடைப் பயிற்சி வட்ட தளத்திலே
ஒரு சுற்றில் நீ முன்னேற
மறு சுற்றில் நான் முன்னேற
முன்னேறும் போது தோன்றிடும்
வெற்றிப் புன்னகை ,
வெற்றுப் புன்னகை அல்ல
நட்புப் புன்னகை .
ஆரோக்யமானப் போட்டி
ஆரோக்கியத்திற்கான போட்டி .
உந்தன் வெண்ணிற உடலில் ,
வியர்வை உடலில் ஒட்டி
உள்ளாடைகள் உள்வாங்கிய பின்
மேலாடைகளில் உறவாடும் வியர்வை
உந்தன் உன்னத அங்க அமைப்பை
உலகுக்கே பறைசாற்றுமே .
இன்று ,நடைப் பயிற்சி முடிந்து
சற்றே ஆசுவாசிக்க அமர்ந்த போது
நீயும் அருகில் அமர்ந்தாய் .
ஆச்சர்யம் மேலிட
வணக்கங்கள் வாயில் உதிர்ந்தன .
"ராதா" எந்தன் பெயர் என நீ கூற
எந்தன் பெயரை நான் கூறினேன் ..
வயது ,வேலை ,முகவரி யாவற்றையும்
தயக்கமின்றி மாற்றிக்கொள்ள ,
தயக்கத்துடன் தனியாகவா என்றேன் ?
தொடரும் ...
( நாளை மறுநாள் ........வேறொரு இடத்தில் )
ரமணியன்
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்
நீ யாரோ
நான் யாரோ
தினம் தினம் பார்த்தாலும்
சந்தித்தது இல்லை .
நடைப் பயிற்சி வட்ட தளத்திலே
ஒரு சுற்றில் நீ முன்னேற
மறு சுற்றில் நான் முன்னேற
முன்னேறும் போது தோன்றிடும்
வெற்றிப் புன்னகை ,
வெற்றுப் புன்னகை அல்ல
நட்புப் புன்னகை .
ஆரோக்யமானப் போட்டி
ஆரோக்கியத்திற்கான போட்டி .
உந்தன் வெண்ணிற உடலில் ,
வியர்வை உடலில் ஒட்டி
உள்ளாடைகள் உள்வாங்கிய பின்
மேலாடைகளில் உறவாடும் வியர்வை
உந்தன் உன்னத அங்க அமைப்பை
உலகுக்கே பறைசாற்றுமே .
இன்று ,நடைப் பயிற்சி முடிந்து
சற்றே ஆசுவாசிக்க அமர்ந்த போது
நீயும் அருகில் அமர்ந்தாய் .
ஆச்சர்யம் மேலிட
வணக்கங்கள் வாயில் உதிர்ந்தன .
"ராதா" எந்தன் பெயர் என நீ கூற
எந்தன் பெயரை நான் கூறினேன் ..
வயது ,வேலை ,முகவரி யாவற்றையும்
தயக்கமின்றி மாற்றிக்கொள்ள ,
தயக்கத்துடன் தனியாகவா என்றேன் ?
தொடரும் ...
( நாளை மறுநாள் ........வேறொரு இடத்தில் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படியும் ஒரு செக் வச்சுடறீங்களே...?யினியவன் wrote:எதிராக சொன்னாலும், எதிரியாக சொன்னாலும், குறுக்கு சந்துல புகுந்து கபால்ன்னு எஸ்கேப் ஆயிடுவோம் நாங்க
.
.
.
மறைந்திருந்தும் தாக்கவில்லை... அதில் மர்மமும் இல்லை. என்னவோ எனக்கு தோன்றியது. சொல்லிட்டேன்.
யினியவன் wrote:அய்யாவை அவர் வயதிற்கும் அனுபவத்திற்கும் நான் கொடுத்த இமேஜ் வேறு - அவரை பிளேபாயாக ஏற்று கொள்ள முடியாது (ஆனா அவரு அப்படியாக கூட இருக்கலாம்)
ஹஹாஹா.... கச்சிதமான கற்பனை! ஆனா, அப்புறம் வருத்தபடாதீங்க.யினியவன் wrote:காவி உடை, திரிசடை, நெற்றியில் விபூதி பட்டை, கழுத்தில் உத்திராச்ச கொட்டை - ஒரு அவ்வயார் ரேஞ்சுக்கு -
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரியாப்போச்சு... வேண்டாம் பானு. ஒவ்வையார் ரேஞ்சுலையே இருந்துடறேன்.ஜாஹீதாபானு wrote:கதை கவிதை எழுதுனா எழுதுகிறவர் சொந்தக்கதை கவிதையா இருக்கனுமா?????
அருமை அக்கா..ஆனா எங்களுக்காக எழுதுங்க
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தொடரட்டும், தொடரட்டும்.... வாழ்த்துக்கள்.!யினியவன் wrote:நாரதர் கலகம் நன்மையில் முடியுதோ இல்லையோ யினியவன் கலகம் இனிதே தொடரும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1212004யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:
கதை கவிதை எழுதுனா எழுதுகிறவர் சொந்தக்கதை கவிதையா இருக்கனுமா?????
அருமை அக்கா..ஆனா எங்களுக்காக எழுதுங்க
ஓகோ அப்ப இவ்ளோ நாளும் நீங்க காக்கா திருடின வடைய தான் நீங்க செஞ்சதா கப்ஸா விடுறீங்களா?
நா காக்கா முட்டை மாதிரி காக்கா வடை ன்னு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண போறேன் சீக்கிரம்
அவார்ட் உண்டோ இல்லையோ, அடி உண்டு நிச்சயம்
அடுத்தவங்களுடையதை சுட்டு போடுறதுக்கு சும்மா இருக்கலாம். கற்பனை செய்து எழுத கூடாதா அண்ணா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்களுடையதை சுட்டு போடுறதுக்கு சும்மா இருக்கலாம். கற்பனை செய்து எழுத கூடாதா அண்ணா
ஆமால்ல ரொம்ப நாள் ஆச்சு - விரைவில் எழுதிடுவோம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1212165யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்களுடையதை சுட்டு போடுறதுக்கு சும்மா இருக்கலாம். கற்பனை செய்து எழுத கூடாதா அண்ணா
ஆமால்ல ரொம்ப நாள் ஆச்சு - விரைவில் எழுதிடுவோம்
எழுதுங்க அண்ணாவயிறு வலிக்க சிரிக்க ஆவலோடு இருக்கிறோம்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கவை இருக்கிர வரைக்கும்காலை பிடிப்பார்கள் என்பார்களே அதுபோல கவை தப்பினா நீ யாரோ நான் யாரோ என கானாது போவரோ>>>>>>>>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212165யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அடுத்தவங்களுடையதை சுட்டு போடுறதுக்கு சும்மா இருக்கலாம். கற்பனை செய்து எழுத கூடாதா அண்ணா
ஆமால்ல ரொம்ப நாள் ஆச்சு - விரைவில் எழுதிடுவோம்
எழுதுங்க அண்ணாவயிறு வலிக்க சிரிக்க ஆவலோடு இருக்கிறோம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|