புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram

52 Posts - 42%
T.N.Balasubramanian

3 Posts - 2%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10 
418 Posts - 48%

292 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10 
32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 15, 2016 3:46 pm

First topic message reminder :

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்

நீ யாரோ
நான் யாரோ
தினம் தினம் பார்த்தாலும்
சந்தித்தது இல்லை .
நடைப் பயிற்சி வட்ட தளத்திலே
ஒரு சுற்றில் நீ முன்னேற
மறு சுற்றில் நான் முன்னேற
முன்னேறும் போது தோன்றிடும்
வெற்றிப் புன்னகை ,
வெற்றுப் புன்னகை அல்ல
நட்புப் புன்னகை .
ஆரோக்யமானப் போட்டி
ஆரோக்கியத்திற்கான போட்டி .

உந்தன் வெண்ணிற உடலில் ,
வியர்வை உடலில் ஒட்டி
உள்ளாடைகள் உள்வாங்கிய பின்
மேலாடைகளில் உறவாடும் வியர்வை
உந்தன் உன்னத அங்க அமைப்பை
உலகுக்கே பறைசாற்றுமே .

இன்று ,நடைப் பயிற்சி முடிந்து
சற்றே ஆசுவாசிக்க அமர்ந்த போது
நீயும் அருகில் அமர்ந்தாய் .
ஆச்சர்யம் மேலிட
வணக்கங்கள் வாயில் உதிர்ந்தன .
"ராதா" எந்தன் பெயர் என நீ கூற
எந்தன் பெயரை நான் கூறினேன் ..

வயது ,வேலை ,முகவரி யாவற்றையும்
தயக்கமின்றி மாற்றிக்கொள்ள ,
தயக்கத்துடன் தனியாகவா என்றேன் ?

தொடரும் ...
( நாளை மறுநாள் ........வேறொரு இடத்தில் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 21, 2016 3:11 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:என் கருத்தும் பின்னரே - சில வரிகள் நெருடுகிறது, அய்யாவிடம் இருந்தா என!!!
பொதுவாக கவிஞருக்கும், கதாசிரியருக்கும் தன் படைப்பான கதாபாத்திரத்தை அழகாகவும், அழகற்றதாகவும் சித்தரிக்க வார்த்தைகள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால், சினிமாவில் நேரடியாகவே கண் முன்னால் நிறுத்தி விடுகிறார் இயக்குனர். அந்த வசதி எழுத்தில் இல்லை என்பதாலேயே ஒரு பாத்திரத்தின் வர்ணிப்பு அவசியமாகிறது. அதுவே படிப்பவர் கண் முன் காணும் காட்சியாய் நிறுத்தும் வல்லமை படைத்தது.
கம்பரின் எழுத்திலும், கண்ணதாசன் எழுத்துக்களிலும் அவர்களது பாத்திர படைப்புகளை தானே பார்க்கிறோம்? அவர்களையல்லவே...?

இது எனக்கு தோன்றிய சிந்தனை யினியவரே. உங்களுக்கு எதிராக சொல்லவதாக பொருள் கொள்ள வேண்டாம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இது என் அனுபவம். சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதைகளிலும், கவிதைகளிலும் உள்ள என் எழுத்தில் மற்றவர்களுக்கு நானே தெரிந்ததால் தான் சுத்தமாக எழுதுவதையே நிறுத்திவிட்டிருந்தேன். அதனாலேயே எனக்கு நீங்கள் மேற்சொன்னதற்கு விளக்கம் தரவேண்டும் என்று நினைத்தேன். நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 1757813334
 
மேற்கோள் செய்த பதிவு: 1211839

கதை கவிதை எழுதுனா எழுதுகிறவர் சொந்தக்கதை கவிதையா இருக்கனுமா?????

அருமை அக்கா..ஆனா எங்களுக்காக எழுதுங்க புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 21, 2016 3:45 pm

T.N.Balasubramanian wrote:
நன்றி , தொடர்ச்சியை , உலக தந்தையர் தின வாழ்த்துகள் , புதுக் கவிதைகள் topic 130776 இல் படிக்கவும் .

தொடர்ந்து படித்தப் பிறகும் , நெருடல் நீங்கவில்லை எனில் ,
என்னிலை கூறுகிறேன் .
விளக்கம் சரியில்லை எனில் , நெருடியதை ,நீக்கி விடுகிறேன் .
நம்மிருவர் மத்தியில் "நெருடல் " வேண்டாமே .  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்
தனி மடலில் நாமதான் பஞ்சாயத்து பண்ணிட்டமே அய்யா - ஓகே தான புன்னகை

கொஞ்சம் விமந்தனியிடம் சொல்லி மான நஷ்ட வழக்கு தொடர வேண்டாம்ன்னு சொல்லுங்கய்யா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 21, 2016 4:00 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:என் கருத்தும் பின்னரே - சில வரிகள் நெருடுகிறது, அய்யாவிடம் இருந்தா என!!!
பொதுவாக கவிஞருக்கும், கதாசிரியருக்கும் தன் படைப்பான கதாபாத்திரத்தை அழகாகவும், அழகற்றதாகவும் சித்தரிக்க வார்த்தைகள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால், சினிமாவில் நேரடியாகவே கண் முன்னால் நிறுத்தி விடுகிறார் இயக்குனர். அந்த வசதி எழுத்தில் இல்லை என்பதாலேயே ஒரு பாத்திரத்தின் வர்ணிப்பு அவசியமாகிறது. அதுவே படிப்பவர் கண் முன் காணும் காட்சியாய் நிறுத்தும் வல்லமை படைத்தது.
கம்பரின் எழுத்திலும், கண்ணதாசன் எழுத்துக்களிலும் அவர்களது பாத்திர படைப்புகளை தானே பார்க்கிறோம்? அவர்களையல்லவே...?

இது எனக்கு தோன்றிய சிந்தனை யினியவரே. உங்களுக்கு எதிராக சொல்லவதாக பொருள் கொள்ள வேண்டாம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இது என் அனுபவம். சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதைகளிலும், கவிதைகளிலும் உள்ள என் எழுத்தில் மற்றவர்களுக்கு நானே தெரிந்ததால் தான் சுத்தமாக எழுதுவதையே நிறுத்திவிட்டிருந்தேன். அதனாலேயே எனக்கு நீங்கள் மேற்சொன்னதற்கு விளக்கம் தரவேண்டும் என்று நினைத்தேன். நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 1757813334
 
மறைந்து நின்றே தாக்கும் (வரிகளில்) மர்மம் என்ன? புன்னகை

எதிராக சொன்னாலும், எதிரியாக சொன்னாலும், குறுக்கு சந்துல புகுந்து கபால்ன்னு எஸ்கேப் ஆயிடுவோம் நாங்க புன்னகைபுன்னகைபுன்னகை

பாரதி, கண்ணதாசன் இவர்களை எனக்கு தெரிந்தாலும், அவர்களுக்கு எனைத் தெரியாது - ஒன்னு அந்தக் காலத்தில் நான் இல்லை அப்புறம் நாங்க அவ்ளோ பேமசும் இல்ல புன்னகை

இதை எதுக்கு சொல்றேன்னா அவர்களுடன் நாம் சொந்த கொண்டாட வாய்ப்பில்லை, ஆனால் அய்யா, நீங்க மற்றும் இங்குள்ள சமகால நண்பர்களுடன் தர்க்கிக்கலாம், வாதிடலாம், சமாதானம் கொள்ளலாம். அப்புறம் சிலரை நேரிலும் சந்தித்திருக்கிறோம் - எனவே நம் மனதில் அவர்களுக்கு என ஒரு இமேஜை பார்ம் செய்து கொள்கிறோம் - அதான் பிரச்சினை.

அய்யாவை அவர் வயதிற்கும் அனுபவத்திற்கும் நான் கொடுத்த இமேஜ் வேறு - அவரை பிளேபாயாக ஏற்று கொள்ள முடியாது (ஆனா அவரு அப்படியாக கூட இருக்கலாம்) புன்னகைபுன்னகைபுன்னகை

உங்களுக்கு என்ன உருவம் தெரியுமா?

காவி உடை, திரிசடை, நெற்றியில் விபூதி பட்டை, கழுத்தில் உத்திராச்ச கொட்டை - ஒரு அவ்வயார் ரேஞ்சுக்கு - காரணம் சதுரகிரி புன்னகைபுன்னகைபுன்னகை

என்னவோ போங்க என் வாய கிளறி இப்ப நான் உளற வேண்டியதா போச்சு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 21, 2016 4:03 pm

ஜாஹீதாபானு wrote:
கதை கவிதை எழுதுனா எழுதுகிறவர் சொந்தக்கதை கவிதையா இருக்கனுமா?????

அருமை அக்கா..ஆனா எங்களுக்காக எழுதுங்க புன்னகை

ஓகோ அப்ப இவ்ளோ நாளும் நீங்க காக்கா திருடின வடைய தான் நீங்க செஞ்சதா கப்ஸா விடுறீங்களா?

நா காக்கா முட்டை மாதிரி காக்கா வடை ன்னு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண போறேன் சீக்கிரம் புன்னகை

அவார்ட் உண்டோ இல்லையோ, அடி உண்டு நிச்சயம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2016 6:53 pm

yiniyavan wrote:அய்யாவை அவர் வயதிற்கும் அனுபவத்திற்கும் நான் கொடுத்த இமேஜ் வேறு - அவரை பிளேபாயாக ஏற்று கொள்ள முடியாது (ஆனா அவரு அப்படியாக கூட இருக்கலாம்) புன்னகைபுன்னகைபுன்னகை

கற்பனைக்கு வயது இல்லை . காரியவாதிகள் அல்லாதோரும் கற்பனையை தறிகெட்டு ஓடவிடலாம் .

எந்தன் வரிகள் , நான் நடைபயிலும் நடைப்பயிற்சி தளத்தில் உதித்தது . நடை பயிலும் அறிமுகமற்றவரை  புகைப்படம் எடுத்தல் அநாகரிகம் .அவர் தேக அமைப்பு ,அவர் நடையோட்டம் ,வேர்வையில் ஓட்டம் , அதன் வெளிப்பாடுகள் கவிதைக்கு கரு .
1960 இல் ஒரு நாள் . அப்போதைய இளைஞன் நான்
இப்போது டிவியில் வருகிறார் காழியூர் நாராயணன் , அவரது தந்தையை {காழியூர் கிருஷ்ண அய்யங்கார் ( பெயர் அவ்வளவு நினைவில்லை )} , உறவினரின் வேண்டுகோளுக்கு இணங்கி சந்தித்து ,அவர் பூஜையில் வைத்து தந்த ரக்ஷயை வாங்குவதற்காக ,T Nagar ஆபீஸிற்கு சென்று இருந்தேன் . அந்த காலத்திலேயே அவர் ஆபீஸ் / ரிஷப்ஷனிஸ்ட் /பெரிய வரவேற்பு அறை போன்ற இத்யாதிகள் .
நான் சென்ற சமயம்  , உள்ளே வேறொருவர் இருப்பதாக கூறி , என்னை வெளியிலே உட்காரச் சொன்னார் ,ரிஷப்ஷனிஸ்ட். 10/15 நிமிடங்கள் ஆயிற்று .
அப்போது சிறிதே குள்ளமாக ,குடுமியுடன் , நெற்றியில் ஸ்ரீசரணம் இட்டுக்கொண்டு 55/60 வயது தோற்றமுடைய ஒருவர் , just like that ,வந்து , காழியாரை சந்திக்க உள்ளேப் போய் விட்டார் . என்னடா நாம் appointment வாங்கி கொண்டு உட்கார்ந்து இருக்கோம் . இவர் தடாலடியாக உள்ளே நுழைந்து விட்டாரே என்று நினைத்துக் கொண்டேன் . ரிஷப்ஷனிஸ்ட், என்னை பார்த்து ," யார் தெரியுமா ,சென்றவர்?" என்றார் .
தெரியாதே என்றேன் . அவர்தான் சாண்டில்யன் என்றார்.
அப்பிடியா என வாய் பிளக்காத நிலை . நம்புவதற்கே முடியாத நிலை . அவர் தோற்றம் அவர் எழுத்துகள்
சாண்டில்யன் ,சரித்திர கதை எழுதும் ,மிகவும் பிரபல்யம்  ஆனவர் . அங்க வர்ணனைகள் ஆண்களோ பெண்களோ அவர் வர்ணிப்புக்கு மிஞ்ச முடியாது .சிறிதே சம்ஸ்கிருதம் கலந்த வர்ணனைகள் , அதை படிப்பதற்கென்றே பலர் .
இதை என் சொல்கிறேன் என்றால் வயதுக்கும் வர்ணனைகளும் சம்பந்தமில்லை . காரியவாதிகளாக  இருக்கவேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது .

கூகிளில் தேடியபோது கிடைத்த போட்டோக்கள்

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 F4ZBf0ziRzGU0cWv2YrN+images
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Md6f9FwSFeD7aJbjcvgJ+sweating-man1

மற்றவர்களும் என்னை புரிந்து கொள்ளவும்  
விளக்கம் அளிக்கவும்  சந்தர்பம் உண்டாக்கிய யினியவனுக்கு நன்றி .

ரமணியன் புன்னகை  புன்னகை  சிரி  சிரி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 21, 2016 7:25 pm

அதீத கற்பனையால் அநாகரீக அலங்கோலங்கள் நாட்டில் நடப்பதில் பஞ்சமில்லை. சட்டத்தை மதிப்பதே இல்லிங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 21, 2016 8:17 pm

T.N.Balasubramanian wrote:
yiniyavan wrote:அய்யாவை அவர் வயதிற்கும் அனுபவத்திற்கும் நான் கொடுத்த இமேஜ் வேறு - அவரை பிளேபாயாக ஏற்று கொள்ள முடியாது (ஆனா அவரு அப்படியாக கூட இருக்கலாம்) புன்னகைபுன்னகைபுன்னகை

கற்பனைக்கு வயது இல்லை . காரியவாதிகள் அல்லாதோரும் கற்பனையை தறிகெட்டு ஓடவிடலாம் .

எந்தன் வரிகள் , நான் நடைபயிலும் நடைப்பயிற்சி தளத்தில் உதித்தது . நடை பயிலும் அறிமுகமற்றவரை  புகைப்படம் எடுத்தல் அநாகரிகம் .அவர் தேக அமைப்பு ,அவர் நடையோட்டம் ,வேர்வையில் ஓட்டம் , அதன் வெளிப்பாடுகள் கவிதைக்கு கரு .
1960 இல் ஒரு நாள் . அப்போதைய இளைஞன் நான்
இப்போது டிவியில் வருகிறார் காழியூர் நாராயணன் , அவரது தந்தையை {காழியூர் கிருஷ்ண அய்யங்கார் ( பெயர் அவ்வளவு நினைவில்லை )} , உறவினரின் வேண்டுகோளுக்கு இணங்கி சந்தித்து ,அவர் பூஜையில் வைத்து தந்த ரக்ஷயை வாங்குவதற்காக ,T Nagar ஆபீஸிற்கு சென்று இருந்தேன் . அந்த காலத்திலேயே அவர் ஆபீஸ் / ரிஷப்ஷனிஸ்ட் /பெரிய வரவேற்பு அறை போன்ற இத்யாதிகள் .
நான் சென்ற சமயம்  , உள்ளே வேறொருவர் இருப்பதாக கூறி , என்னை வெளியிலே உட்காரச் சொன்னார் ,ரிஷப்ஷனிஸ்ட். 10/15 நிமிடங்கள் ஆயிற்று .
அப்போது சிறிதே குள்ளமாக ,குடுமியுடன் , நெற்றியில் ஸ்ரீசரணம் இட்டுக்கொண்டு 55/60 வயது தோற்றமுடைய ஒருவர் , just like that ,வந்து , காழியாரை சந்திக்க உள்ளேப் போய் விட்டார் . என்னடா நாம் appointment வாங்கி கொண்டு உட்கார்ந்து இருக்கோம் . இவர் தடாலடியாக உள்ளே நுழைந்து விட்டாரே என்று நினைத்துக் கொண்டேன் . ரிஷப்ஷனிஸ்ட், என்னை பார்த்து ," யார் தெரியுமா ,சென்றவர்?" என்றார் .
தெரியாதே என்றேன் . அவர்தான் சாண்டில்யன் என்றார்.
அப்பிடியா என வாய் பிளக்காத நிலை . நம்புவதற்கே முடியாத நிலை . அவர் தோற்றம் அவர் எழுத்துகள்
சாண்டில்யன் ,சரித்திர கதை எழுதும் ,மிகவும் பிரபல்யம்  ஆனவர் . அங்க வர்ணனைகள் ஆண்களோ பெண்களோ அவர் வர்ணிப்புக்கு மிஞ்ச முடியாது .சிறிதே சம்ஸ்கிருதம் கலந்த வர்ணனைகள் , அதை படிப்பதற்கென்றே பலர் .
இதை என் சொல்கிறேன் என்றால் வயதுக்கும் வர்ணனைகளும் சம்பந்தமில்லை . காரியவாதிகளாக  இருக்கவேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது .

கூகிளில் தேடியபோது கிடைத்த போட்டோக்கள்

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 F4ZBf0ziRzGU0cWv2YrN+images
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  - Page 2 Md6f9FwSFeD7aJbjcvgJ+sweating-man1

மற்றவர்களும் என்னை புரிந்து கொள்ளவும்  
விளக்கம் அளிக்கவும்  சந்தர்பம் உண்டாக்கிய யினியவனுக்கு நன்றி .

ரமணியன் புன்னகை  புன்னகை  சிரி  சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1212020
நாரதர் கலகம் நன்மையில் முடியுதோ இல்லையோ யினியவன் கலகம் இனிதே தொடரும் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 21, 2016 8:29 pm

yiniyavan wrote:யினியவன் கலகம் இனிதே தொடரும் புன்னகை

ஈகரையில் "கலகலப்பிற்கே காரண கர்த்தா " புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Jun 21, 2016 8:32 pm

அருமை ஐயா...

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Jun 21, 2016 8:35 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:யினியவன் கலகம் இனிதே தொடரும் புன்னகை

ஈகரையில் "கலகலப்பிற்கே காரண கர்த்தா " புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212034
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  மறுக்க முடியாத உண்மை ஐயா...

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக