புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 1:45 am

First topic message reminder :

கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபடகூடாது என்பார்கள் இதைதான் சுருக்கி கல்லடிபட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள்.

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 2 4dhZPin5SJaMjavhFEEh+1465820472-0398

ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான்.

இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

மற்றும் சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.

வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.

சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள். வெளியில் இருந்த பார்க்கும் ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 16, 2016 6:46 pm

சரவணன் wrote:எலும்பு கூடு அல்லது மண்டை ஓடு கட்டி தொங்கவிடலாம்.................. அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1211359

எலும்புக்கூடு , மண்டை ஓடு கட்டித் தொங்கவிட்டால் , நாய்கள் தூக்கிச் சென்றுவிடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 16, 2016 10:49 pm

இஸ்லாம்,கிறிஸ்தவம் என அனைத்து மதங்களும்,எல்லா நாடுகளிலும் கண்ணூறு-திருஷ்டி-evileye- மக்களிடையே தற்போதும் கூட தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. துருக்கியில் கண் அமைப்பில் உள்ள தொங்க விடப்படும் அடையாளங்கள் கழுத்தில் அணியும் சிறிய nazar கள் கிடைக்கின்றன.

திருஷ்டி-கண்ணூறு-கண்படுதல் உண்மையா? அறிவியல் ரீதியில் இதுவரை முற்றான விளக்கம் தரப்படவில்லையானாலும் மனோதத்துவியலாளர்கள் அறிவியல் ரீதியிலான விளக்கத்தை வைக்கவே செய்கிறார்கள். ஒருவருடைய கண் இமை அசைவின் போது 1-40 Hz வரையிலான அலைகளை மூளை கண்கள் மூலமாக அனுப்புகிறது என்றும்,அவை எதிராளியின் கண்கள் ஊடாக மூளையை தாக்குவதாகவும் விளக்கம் தருகிறார்கள். மூளையில் சுரக்கும் oxytocin ஊக்கி எதிர்விளைவுகளை தருகின்றன எங்கிறார்கள். அலைகளின் தன்மையைப் பொறுத்தே அந்த நபரின் கண்கள் திருஷ்டி உடையனவா என்பது நிர்ணயிக்கப்படுகின்றன.

அப்படியானால் பூசணிக்காய்,nazar இவை ஏன் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில், அந்தக் கண்களை வேறு பக்கம் திருப்பி விடுவதற்கும் அதனால் அதன் சக்தி குறைவடையும் வாய்ப்பு உண்டென்பதும் ஆகும்.
பின்லாந்து,எஸ்தோனிய நாட்டில் இவை பற்றி அறிவியல் ஆய்வுகள் தொடர்வதால் உண்மையைக் கண்டறிய பொறுத்திருக்க வேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 10:18 am

காரணம் சொல்லாமல் நம் மூதாதையர் சொன்னதால் நம்ப தயங்குகிறோம் .
அதையே மருத்துவ ரீதியாக சொல்லுகிற போது நம்பத் தயங்குவதில்லை .
நன்றி ,நல்ல விளக்கம் முர்த்தி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 12:16 am

ayyasamy ram wrote:படிகாரக்கல்லை கருப்பு கைற்றில் கட்டி தொங்கவிடலாம்...
-
இது மிக எளிமையான பரிகாரமாக உள்ளது...!
எல்லோராலும் கடைப்பிடிக்க "()யலும்....

ஆமாம் அண்ணா, எங்காத்தில் இதுபோல வும், நுழைந்ததும் மிகப் பெரிய கண்ணாடியும் வைத்திருக்கோம்..............கொஞ்சம் மருதாணி காய்களும் இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 12:17 am

சரவணன் wrote:எலும்பு கூடு அல்லது மண்டை ஓடு கட்டி தொங்கவிடலாம்.................. அய்யோ, நான் இல்லை

ஹை, உங்காத்தில் அப்படியா வெச்சிருக்கிங்க சரவணன்?..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம் குதூகலம் பயமாய் இல்லையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 12:17 am

யினியவன் wrote:வாழை குலை போட்டு அவரு தலை மீது சாஞ்சு, சாச்சுபுடுச்சோ

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 12:18 am

T.N.Balasubramanian wrote:மனதில் உதித்த தமாஷ் :

நண்பர்/ (நண்பி ) வீட்டு கிருகபிரவேசதிற்கு வந்தவர் .

நண்பர் : (நண்பி )என்னடா , (என்னடி )வாசல்லே ,மனைவியின் (கணவனின் ) படத்தை பெரிது பண்ணி மாட்டி இருக்கே ?
வீட்டுக்காரர் : (வீட்டுக்காரி )திருஷ்டி கழிக்கத் தான்  

ரமணியன்

பிகு :பாரபட்ஷம் கூடாது அல்லவா ,அதான் . ஈகரையில் நண்பர்களும் நண்பிகளும் உண்டு எனக்கு . அவர்கள் மனம் கஷ்டப்படக் கூடாது அல்லவா ?

ஹா...ஹ...ஹா....ரசித்தேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 12:19 am

ஜாஹீதாபானு wrote:கண் திருஷ்டியின் தீங்கிலிருந்து என்னை காப்பாற்று என  ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளலாம். அதை விடுத்து மனிதனால் படைக்கப்பட்ட இந்த பொருளிடம் அந்த சக்தி இருக்கு என்பதை நம்புவது சரியாகுமா?

கண்டிப்பாக ஆண்டவனிடம் வேண்டிக்கலாம் பானு...என்றாலும் இதுவும் ஒருவித நம்பிக்கை தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 12:22 am

அப்படியானால் பூசணிக்காய்,nazar இவை ஏன் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில், அந்தக் கண்களை வேறு பக்கம் திருப்பி விடுவதற்கும் அதனால் அதன் சக்தி குறைவடையும் வாய்ப்பு உண்டென்பதும் ஆகும்.

சூப்பர் மூர்த்தி புன்னகை ....நல்ல பகிர்வு ....மிக்க நன்றி ! ........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 12:28 am

T.N.Balasubramanian wrote:காரணம் சொல்லாமல் நம் மூதாதையர் சொன்னதால் நம்ப தயங்குகிறோம் .
அதையே மருத்துவ ரீதியாக சொல்லுகிற போது நம்பத் தயங்குவதில்லை .
நன்றி ,நல்ல விளக்கம் முர்த்தி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211436

அவர்கள், அதாவது மூதாதையர்கள் நம்மிடம் இவைகளின் உண்மையான காரண காரியங்களை நமக்கு விளக்கி சொல்லமுடியாமல் நடுவில் பல வருடங்கள் மற்ற ஆக்ரமிப்புகளால் நாம் அவதிப்பட்டுவிட்டோமே ஐயா!......அது தான் கஷ்டமாய் போச்சு சோகம் .....நிறையா நாம் இழந்துவிட்டோம் ..............சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக