புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
17 Posts - 4%
prajai
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
8 Posts - 2%
jairam
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்பயா நிதி


   
   
Krishnan Arumugam
Krishnan Arumugam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 10/06/2016

PostKrishnan Arumugam Sun Jun 12, 2016 10:05 am

 நிர்பயா  நிதி 201606101952577835_Financial-nirpaya-What-happened_SECVPFத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம், கடந்த மாத தொடக்கத்தில் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் சில உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக, வரைவு உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகள், மோட்டார் வாகன உற்பத்தி யாளர்கள் உள்பட பல அமைப்புகளுக்கு அனுப்பி கருத்துகளை அனுப்பக் கேட்டிருந்தது. 23 பயணிகளுக்கு மேல் ஏற்றிச்செல்லும் போக்குவரத்து வாகனங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும், எந்த இடத்தில் அந்த வாகனம் சென்றுகொண்டிருக்கிறது என்பதை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் உத்தரவுதான் அது. இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையிலான முன்னோடி திட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு போக்கு வரத்துக்கழகத்துக்கு சொந்தமான 10 சொகுசு மற்றும் 10 சாதாரண பஸ்களில் அமல்படுத்தியுள்ளனர். இதற்கு 50 சதவீத நிதியை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதேபோன்ற வசதிகளை நாடு முழுவதும் அனைத்து மாநில போக்குவரத்துக்கழக பஸ்களிலும் பொருத்த வேண்டும் என்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசாங்கம் வெளியிடுகிறது. இதன்படி, பஸ்களில் பெண் களுக்காக ஒதுக்கப்படும் சீட்டுகளில் அபாய எச்சரிக்கை பட்டன்களும் பஸ்சில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட வேண்டும். பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏதாவது விரும்பத்தகாத சம்பவம் நேர்ந்தால் உடனடியாக அவர் இந்த அபாய எச்சரிக்கை பட்டனை அழுத்திவிடலாம். உடனடியாக ஜி.பி.எஸ். கருவி மூலமாக இந்த அபாய செய்தி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுவிடும். அந்த நொடியே பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவும் இயங்கத்தொடங்கி, அந்த வீடியோவும் போலீஸ் நிலையத்தில் காட்டப்பட்டுவிடும். இது, மின்னல் 
வேகத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். மத்திய அரசாங்கத்தின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால் இதுபோன்ற முன்னோடி திட்டத்தை பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் தொடங்கியிருக்கவேண்டும் என்பதில்லை. அரசு போக்குவரத்துக்கழகங்களில் சிறந்துவிளங்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களிலும் செயல்படுத்தி இருக்கலாமே என்பதுதான் தமிழக மக்களின் ஆதங்கம். முன்னோடி திட்டத்துக்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு 
50 சதவீதம் நிதி உதவி வழங்குவது போல அனைத்து மாநில அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த 50 சதவீதம் மத்திய அரசாங்கம் நிதிஉதவி அளிக்கப்படவேண்டும். 

2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி தலைநகராம் டெல்லியில் ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற 22 மாணவி கதறக்கதற கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகே பெண்கள் பாதுகாப்புக்காக இது போன்ற திட்டங்கள் உருவாகத்தொடங்கின. பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த நிர்பயா என்ற நிதியை மத்திய அரசாங்கம் உருவாக்கி, ஆண்டுதோறும் அந்த நிதியில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, இப்போது 3 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் தூங்கிக்கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்போது ‘‘வெறும் வார்த்தை ஜாலம் காட்டாதீர்கள், பெண்கள் பாதுகாப்புக்காக இந்த நிதியைக்கொண்டு திட்டங்கள் வகுக்க மத்திய அரசாங்கம் தவறியதால் இந்த நிதி தூங்கிக்கொண்டு இருக்கிறது’’ என்று கடுமையான கண்டன கணைகளை தொடுத்துவிட்டு, ‘‘எந்த நோக்கத் துக்காக இந்த நிதி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் செலவிட திட்டம் வைத்திருக்கிறீர்களா?’’ என்று பதில் அளிக்க கேட்டு இருக்கிறது. எனவே, இன்னும் மத்திய அரசாங்கம் இந்த நிதியை தூங்கப்போட்டுக்கொண்டு இருக்கமுடியாது. போக்குவரத்து வாகனங்களில் பெண் களுக்கு அபாய எச்சரிக்கை பட்டன் பொருத்தும் திட்டம் உள்பட மேலும் பல திட்டங்களுக்கு  அந்தந்த  மாநிலங்களில் உள்ள நிலைமைக்கேற்ப வசதிகள் செய்ய கருத்து களைக்கேட்டு நிதிஉதவி அளித்து செயல்படுத்த வேண்டும். தமிழக அரசும், பெண்கள் பாதுகாப்புக்காக திட்டங்களை தீட்டி, நிர்பயா நிதியிலிருந்து நிதி ஒதுக்க கேட்க வேண்டும்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக