புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Jenila
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_m10பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 12, 2016 1:29 am

First topic message reminder :

பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்!
விரைவில் புதிய சுரங்கம் ஏலம் !!

பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! - Page 2 OcUSNug4SuW30lsYi0Qz+Tamil_News_large_1540208_318_219

தமிழகத்தில், விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகம் கிடைக்கும் இடத்தை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அந்தச் சுரங்கம் உட்பட, பல உலோகங்கள் கிடைக்கும், ஐந்து சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன.

இந்திய நில அளவை துறையினர், தமிழகத்தின் பல இடங்களில், பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்வான பிளாட்டினம் என்ற உலோக பொருள் படிமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

துறைப்பாடியில்..இதுகுறித்து, இந்திய நில அளவை துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், 10 புதிய கனிம சுரங்கங்களை கண்டறிந்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதில்,

* திருவண்ணாமலை மாவட்டம், துறைப்பாடியில், 110 மீட்டர் ஆழத்தில் பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது.

* திருப்பூர் மாவட்டம், திருமாங்காரடு பகுதியில், இரும்புக்கல்!

* ராசிபுரம் அருகே சாம்பல்பட்டியில், அரிய வகை உலோகம் !

* திருச்செங்கோடு, சங்ககிரியில், கிரானைட்!

* நாமக்கல்லில், 'நிக்கல், குரோமியம், மேக்னசைட்' தாதுக்கள் கிடைப்பதை கண்டறிந்தோம்.

இந்த, ஐந்து சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், அவற்றை ஏலத்தில் விடும்படி, தமிழக அரசுக்கு மத்திய அரசு தகவல் தெரிவிக்கும். நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டியில் பிளாட்டினம் கிடைத்தாலும், மேற்கண்ட இடங்களில், தலா, 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் கனிமங்கள் கிடைப்பதால், அவை முதலில் ஏலம் விடப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

'தமிழகத்தில், 10 சுரங்கங்கள் உட்பட, நாட்டில், 100 சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அது பற்றி, தமிழக சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகளை கேட்ட போது அவர்கள் கூறியதாவது:

'லீஸ்' கிடையாது:

இங்கு, 'மாலிப்டினம்' என்ற உலோகம் கிடைப்பதும் உறுதியாகிஉள்ளது. ஆனால், எந்த உலோக சுரங்கங்களை ஏலம் விடுவது என்பது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்யும். இதுவரை, நாம், 'லீஸ்' அடிப்படையில் சுரங்கங்களை கொடுத்து வந்தோம். இனி, அந்த நடைமுறை இருக்காது.

கடந்த, 2015ல் திருத்தப்பட்ட சுரங்கம் மற்றும் கனிம சட்டப்படி, இனி கனிம சுரங்கங்களை, ஏலத்தில் மட்டுமே விட வேண்டும். ஆனால், ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயன் என்ன? :

பிளாட்டினம், தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்ந்தது. இது, 'வெள்ளை தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதை எந்த வடிவத்திலும் வார்க்க முடியும். கோடீஸ்வரர்கள், திரையுலக நட்சத்திரங்கள், 'மாடலிங்' மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள், தங்கத்தைக் காட்டிலும் பிளாட்டி னம் பயன்படுத்துவதையே விரும்பு கின்றனர்.

ஆபரணங்கள் தயாரிப்பு தவிர்த்து, ரசாயன ஆலைகள், மருத்துவம், பல் மருத்துவம், 'ஏரோஸ்பேஸ்' உள்ளிட்ட பல துறைகளிலும், பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 10:20 pm

M.Jagadeesan wrote:
யினியவன் wrote:திருவண்ணாமலைக்கு அரோகரா
மேற்கோள் செய்த பதிவு: 1210985

ஆனால் பிளாட்டினம் கோவிந்தா !.... கோவிந்தா !....

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 10:21 pm

ayyasamy ram wrote:துரித கதியில் எதையும் செய்யும் நம்மிடம் இல்லை...
-
பிளாட்டினம் குறித்தும், ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறித்தும்
நீண்ட கட்டுரை ஒன்று புதிய தலைமுறை 29-7-2010-ல்
வந்தது.

-
சுமார் ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னரும் எந்த ஒரு
முன்னேற்றமும் இல்லை என்பதே உண்மை நிலை...!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1211015

ஒ.. இதுவேறையா?....ஒருவேளை அப்போ ஜெயலலிதா தன்னுடைய கேஸ்காக ரொம்ப பிசியா இருந்தாங்களோ என்னவோ? ......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக