புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்பயா நிதி
Page 1 of 1 •
- Krishnan Arumugamபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 10/06/2016
மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம், கடந்த மாத தொடக்கத்தில் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் சில உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக, வரைவு உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகள், மோட்டார் வாகன உற்பத்தி யாளர்கள் உள்பட பல அமைப்புகளுக்கு அனுப்பி கருத்துகளை அனுப்பக் கேட்டிருந்தது. 23 பயணிகளுக்கு மேல் ஏற்றிச்செல்லும் போக்குவரத்து வாகனங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும், எந்த இடத்தில் அந்த வாகனம் சென்றுகொண்டிருக்கிறது என்பதை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் உத்தரவுதான் அது. இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையிலான முன்னோடி திட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு போக்கு வரத்துக்கழகத்துக்கு சொந்தமான 10 சொகுசு மற்றும் 10 சாதாரண பஸ்களில் அமல்படுத்தியுள்ளனர். இதற்கு 50 சதவீத நிதியை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதேபோன்ற வசதிகளை நாடு முழுவதும் அனைத்து மாநில போக்குவரத்துக்கழக பஸ்களிலும் பொருத்த வேண்டும் என்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசாங்கம் வெளியிடுகிறது. இதன்படி, பஸ்களில் பெண் களுக்காக ஒதுக்கப்படும் சீட்டுகளில் அபாய எச்சரிக்கை பட்டன்களும் பஸ்சில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட வேண்டும். பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏதாவது விரும்பத்தகாத சம்பவம் நேர்ந்தால் உடனடியாக அவர் இந்த அபாய எச்சரிக்கை பட்டனை அழுத்திவிடலாம். உடனடியாக ஜி.பி.எஸ். கருவி மூலமாக இந்த அபாய செய்தி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுவிடும். அந்த நொடியே பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவும் இயங்கத்தொடங்கி, அந்த வீடியோவும் போலீஸ் நிலையத்தில் காட்டப்பட்டுவிடும். இது, மின்னல்
வேகத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். மத்திய அரசாங்கத்தின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால் இதுபோன்ற முன்னோடி திட்டத்தை பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் தொடங்கியிருக்கவேண்டும் என்பதில்லை. அரசு போக்குவரத்துக்கழகங்களில் சிறந்துவிளங்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களிலும் செயல்படுத்தி இருக்கலாமே என்பதுதான் தமிழக மக்களின் ஆதங்கம். முன்னோடி திட்டத்துக்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு
50 சதவீதம் நிதி உதவி வழங்குவது போல அனைத்து மாநில அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த 50 சதவீதம் மத்திய அரசாங்கம் நிதிஉதவி அளிக்கப்படவேண்டும்.
2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி தலைநகராம் டெல்லியில் ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற 22 மாணவி கதறக்கதற கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகே பெண்கள் பாதுகாப்புக்காக இது போன்ற திட்டங்கள் உருவாகத்தொடங்கின. பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த நிர்பயா என்ற நிதியை மத்திய அரசாங்கம் உருவாக்கி, ஆண்டுதோறும் அந்த நிதியில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, இப்போது 3 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் தூங்கிக்கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்போது ‘‘வெறும் வார்த்தை ஜாலம் காட்டாதீர்கள், பெண்கள் பாதுகாப்புக்காக இந்த நிதியைக்கொண்டு திட்டங்கள் வகுக்க மத்திய அரசாங்கம் தவறியதால் இந்த நிதி தூங்கிக்கொண்டு இருக்கிறது’’ என்று கடுமையான கண்டன கணைகளை தொடுத்துவிட்டு, ‘‘எந்த நோக்கத் துக்காக இந்த நிதி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் செலவிட திட்டம் வைத்திருக்கிறீர்களா?’’ என்று பதில் அளிக்க கேட்டு இருக்கிறது. எனவே, இன்னும் மத்திய அரசாங்கம் இந்த நிதியை தூங்கப்போட்டுக்கொண்டு இருக்கமுடியாது. போக்குவரத்து வாகனங்களில் பெண் களுக்கு அபாய எச்சரிக்கை பட்டன் பொருத்தும் திட்டம் உள்பட மேலும் பல திட்டங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலைமைக்கேற்ப வசதிகள் செய்ய கருத்து களைக்கேட்டு நிதிஉதவி அளித்து செயல்படுத்த வேண்டும். தமிழக அரசும், பெண்கள் பாதுகாப்புக்காக திட்டங்களை தீட்டி, நிர்பயா நிதியிலிருந்து நிதி ஒதுக்க கேட்க வேண்டும்...

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1