புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கௌபீன சாமியார்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உச்சிவேளை . பகல் பன்னிரண்டு மணி . பூங்குளம் என்ற அந்த கிராமத்தையொட்டி ஒரு ஆறு சென்றுகொண்டு இருந்தது . ஆற்றிலே நீர் சலசலவென்று சென்றுகொண்டு இருந்தது .அந்த ஆற்றிலே ஒரு முனிவர் குளித்துக் கொண்டிருந்தார் . குளித்து முடித்ததும் , நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டார் . நீண்ட தன் தலை முடியை ,ஜடையாகப் பின்னி மகுடமாகத் தரித்துக்கொண்டார் . இடையிலே கௌபீனம் அணிந்துகொண்டார் . கமண்டலத்திலே ஆற்று நீரை எடுத்துக் கொண்டார் . ஒரு கையிலே தண்டத்தை எடுத்துக் கொண்டார் . மெதுவாக கிராமத்தை நோக்கி நடந்தார் .
கிராமத்தின் நடுவில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் . பசி வயிற்றைக் கிள்ளியது .அப்போது ஒரு பெண்மணி குடத்தோடு சென்று கொண்டிருந்தாள். முனிவர் அவளைப் பார்த்து
" அம்மா நீ எங்கு சென்று கொண்டிருக்கிறாய் ? "
" ஐயா ! ஆற்றிலே நீர் மொண்டுவர சென்று கொண்டிருக்கிறேன் ; தாங்கள் யார் ? உங்களை இதற்குமுன்பு பார்த்ததில்லையே ! ஊருக்குப் புதியவரா ? "
" ஆம் அம்மா ! நான் ஊருக்குப் புதியவன் ! என்னைக் கௌபீன சாமியார் என்று அழைப்பார்கள் . எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது ; எனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பாயா ? "
" ஐயா ! கோவிலிலே கொடுத்த பொங்கல் பிரசாதம் கொஞ்சம் உள்ளது ; அதை என் குழந்தைக்காக எடுத்துச் செல்கின்றேன் ; அதை உங்களுக்குக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு என்ன செய்வது ? "
" அம்மா ! சற்று அருகில் வா ! "
அந்தப் பெண்ணும் முனிவருக்கு அருகில் வந்தாள்.
முனிவர் அந்தக் குடத்திலே , தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை ஊற்றினார் .
என்ன அதிசயம் ! அந்தக்குடம் முழுவதும் நீரால் நிரம்பியது .
இதைக்கண்ட அந்தப்பெண் வெலவெலத்துப் போய்விட்டாள் . சாஷ்டாங்கமாக முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள்.
" ஐயா ! தாங்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர் . என்னை மன்னியுங்கள் . இந்தப் பொங்கல் பிரசாதம் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள் ; வயிறார சாப்பிடுங்கள் " என்று சொன்னாள்..
"அம்மா !அந்தப் பிரசாதத்திலிருந்து ஒரு பருக்கை மட்டும் எடுத்து என் உள்ளங்கையில் வைப்பாயாக ! மீதியை உன் குழந்தைக்குக் கொடு " என்று முனிவர் சொன்னார் .
அவ்வாறே ஒரு பருக்கையை எடுத்து சாமியாரின் உள்ளங்கையில் வைத்தாள்.
உடனே அந்த அதிசயம் நிகழ்ந்தது .
தொடரும்.....

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|