புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;
காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.
எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.
இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!
அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.
மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.
தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.
ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.
–
———————————
படித்ததில் பிடித்தது

மேற்கோள் செய்த பதிவு: 1210516ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210514பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210509யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா
பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி
இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை
ஹா ஹா ஹா
சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாட்டாம இந்தாங்க சொம்புபாலாஜி wrote:
நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1210522யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை
ஹா ஹா ஹா
சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே
அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1210521பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210516ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210514பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210509யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா
பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி
இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
அண்ணா சொல்லுற சொம்பு எங்க?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210512யினியவன் wrote:ஹா ஹா ஹா
பல சமயம் அடிச்சாங்கன்னா அடிதாங்கி கூட
அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை
என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210521பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210516ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210514பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210509யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா
பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி
இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
அதுதானே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210530ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210522யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை
ஹா ஹா ஹா
சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே
அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு
நான்தான் அப்போவே சொன்னேன், ', முழுசா , எல்லோருமே நல்லவர்கள் இல்லை, எல்லோருமே கெட்டவர்களும் இல்லை' ..நீங்க தான் கேட்கலை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:
என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க?
இன்னிக்கு அவங்க நாலஞ்சு வடை கொண்டு வந்திருப்பாங்க லஞ்சுக்கு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210455சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210436krishnaamma wrote:அருமையான பகிர்வு ராம் அண்ணா.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..............சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்!
ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ரமணியன் ஐயா வருவதற்குள்.. ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே.. Escape..
வாக்கியங்கள் இடம் மாறி இருக்கின்றனவே ,சசி . சரி செய்துள்ளேன் . இப்போது படித்துப் பாருங்கள் .
................................................................................................................................................................................................
ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே..
ரமணியன் ஐயா வருவதற்குள்..
.......................................................................................................................................................................................
கண்ணாடியை நீரில் கழுவி ,மிருதுவான ,மெல்லியத் துணியால் துடைத்துவிட்டுப் பாருங்கள் .
கண் கலங்கா ஐயா, கண்ணில் படுவார் :
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5