புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?
Page 1 of 1 •
தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்
பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. ' கடந்த காலங்களில் 3 கோடி
ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது'
என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
-
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக போராசிரியர் கணபதி
நியமிக்கப்பட்டிக்கிறார். அதேபோல், தமிழ்நாடு திறந்தவெளிப்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பாஸ்கரன்
நியமிக்கப்பட்டிருக்கிறார்.
-
இதனால், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நீடித்து வந்த
குழப்பங்கள் நீங்கிவிட்டன. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக்காலம் நிறைவடைந்து
ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.
-
அதேபோல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக
இருந்த கல்யாணி மதிவாணனின் பதவி முடிந்து ஓராண்டு முடிந்துவிட்டது.
இந்தப் பல்கலைக்கழகங்களில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும்
மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இருப்பினும், பல
மாதங்களாக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய முடியாமல், தேர்வுக்
குழு தவித்து வருகிறது.
-
காரணம், ' துணைவேந்தர் தேர்வில் வழக்கம்போல் நடக்கும்
அரசியல்தான்' என்கின்றனர் கல்வியாளர்கள்.
-
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர்
பேராசிரியர் தமிழ்மணி நம்மிடம், " பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
பதவி என்பது மிக முக்கியமானது. இந்தப் பதவிகளுக்கு வருபவர்கள்
சிறந்த கல்வியாளர்களாகவும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்க
வேண்டும் என விரும்புகிறோம்.
-
ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில்
அரசியல் சார்புள்ளவர்களும், ஊழலுக்கு துணை போகிறவர்களுமே
நியமிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட
கமிட்டியை நியமிக்கின்றனர்.
-
ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின்
ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு
பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார்.
இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத
கல்வியாளராக இருக்கிறார்.
மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர்.
இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும்
சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப்போகும்
ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது.
-
அரசியல் புள்ளிகள் சிலர், பல்கலைக்கழகங்களையும் தங்களுக்குள் கோட்டா
சிஸ்டம் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். ' எந்த பேராசிரியர் எங்கே
நியமிக்கப்பட வேண்டும்' என்பதில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தெளிவாக
உள்ளனர். துணைவேந்தர் தேர்வு என்பது நியாயமான முறையில்,
வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். சிறந்த
கல்வியாளர்கள் தேர்வுக் குழுவில் இடம்பெறும்போதுதான், பல்கலைக்கழகத்திற்கு
சிறந்த துணைவேந்தர் கிடைப்பார்.
-
கல்வித் தகுதி, நிர்வாகத் திறமை என்பதையும் தாண்டி, ஊழலற்றவர்கள் பதவிக்கு
வர வேண்டும்.
-
தற்போது துணைவேந்தர் பதவிகளுக்கு எட்டு கோடி வரையில்,
விலை பேசப்படுவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன.
இவ்வளவு தொகை கொடுத்து வருகிறவர்கள் எப்படி சிறந்த கல்வித் தரத்தை
உருவாக்குவார்கள்? கொடுத்த பணத்தை ஈட்டத்தான் விரும்புவார்கள்.
இவர்களின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களும் ஊழல் செய்வதை சாதாரணமான
விஷயமாகத்தான் பார்ப்பார்கள். உயர் ஊழல் துறையாக உயர்கல்வி மாறிப் போவதை
முதல்வர் தடுக்க வேண்டும்" என்றார் வேதனையோடு.
-
------------------------------------------------------------
ஆ.விஜயானந்த்
விகடன்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
துணைவேந்தர் பதவி 15 கோடிக்கு ஏலம் விடப்படுவதாக EVKS இளங்கோவன் பேசியிருந்தார் . இது மிகவும் வேதனைக்குரிய விஷயம் .AL முதலியார் போன்ற மேதைகள் அலங்கரித்த துணைவேந்தர் பதவி , வெறும் காசுக்கு விற்கப்படும் பொருளாக மாறிவிட்டது வருந்தத்தக்கது .
என்ன செய்வது ?
பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவுசெய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள் . அதையெல்லாம் சம்பாதிக்கவேன்டாமா ?
என்ன செய்வது ?
பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவுசெய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள் . அதையெல்லாம் சம்பாதிக்கவேன்டாமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
' கடந்த காலங்களில் 3 கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
அடப்பாவிகளா..............எதற்குத்தான் விலை என்பது இல்லாமல் போய்விட்டதே ?.............பதவி கிடைத்ததும், இவங்க, கொடுத்த பணத்துக்கு மேல, பணம் சம்பாதிக்க வராங்களா இல்லை கல்லுரி நடத்த வராங்களா என்றே தெரியாமல் போகுமே?................
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
அடப்பாவிகளா..............எதற்குத்தான் விலை என்பது இல்லாமல் போய்விட்டதே ?.............பதவி கிடைத்ததும், இவங்க, கொடுத்த பணத்துக்கு மேல, பணம் சம்பாதிக்க வராங்களா இல்லை கல்லுரி நடத்த வராங்களா என்றே தெரியாமல் போகுமே?................
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1210505krishnaamma wrote:' கடந்த காலங்களில் 3 கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
அடப்பாவிகளா..............எதற்குத்தான் விலை என்பது இல்லாமல் போய்விட்டதே ?.............பதவி கிடைத்ததும், இவங்க, கொடுத்த பணத்துக்கு மேல, பணம் சம்பாதிக்க வராங்களா இல்லை கல்லுரி நடத்த வராங்களா என்றே தெரியாமல் போகுமே?................
துணைவேந்தர் பதவி 15 கோடிக்கு விலை போகிறதாம் . இதில் 5 கோடி கவர்னருக்கு ; மீதி 10 கோடி அம்மையாருக்கு என்று EVKS இளங்கோவன் பேசியதால் அவர்மீது கவர்னர் வழக்குப் போட்டிருக்கார் . இது பத்திரிகையில் வந்த செய்தி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
கல்வியே ஏலம் போய் விட்ட பின்னர் ,இதுவெல்லாம் பெரிய விசயமா? கர்ணன் பரம்பரை கொடுத்துக் கொடுத்துப் பழகி விட்டது. கொடுத்து கைசிவந்த கைகளை மாற்ற முடியாது. அதுபோல் வாங்கிச் சிவந்த கைகளையும் மாற்ற முடியாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210566மூர்த்தி wrote:கல்வியே ஏலம் போய் விட்ட பின்னர் ,இதுவெல்லாம் பெரிய விசயமா? கர்ணன் பரம்பரை கொடுத்துக் கொடுத்துப் பழகி விட்டது. கொடுத்து கைசிவந்த கைகளை மாற்ற முடியாது. அதுபோல் வாங்கிச் சிவந்த கைகளையும் மாற்ற முடியாது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1