புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 5:29 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:21 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 3:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 3:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயில் எழுதி விட்டீர்களா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனிதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் முடிவு எல்லாமே அரிது. பிறப்பு எப்படியோ அப்படியே முடிவும். எதுவும் மனிதனின் கையில் இல்லை. வாழும் காலத்தில், கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் சொத்துக்களைப் போகும்போது (எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும்) தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.
வாழ்நாளுக்குப் பிறகு தமது மனைவி, குழந்தைகள் சுகமாக வாழ, நாம் சேர்த்த சொத்துக்கள் உதவ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. அப்படித்தான் நினைக்கவும் வேண்டும். அதற்குத் தேவையானவற்றைத் தனது வாழ்நாளிலேயே செய்து முடிப்பவன் புத்திசாலி. அதற்கு உதவும் ஒரு சாதனம் தான் உயில்.
படித்துப் பெரிய வேலையில் இருப்பவர்கள் மற்றும் கோடிக்கணக்கில் வியாபாரத்தில் புரட்டுபவர்கள் கூட உரிய சமயத்தில் உயில் எழுதாமல் போய்விடுகிறார்கள். இதனால் அவர்களது காலத்துக்குப் பின்பு அவரது வாரிசுகள் சொத்துக்காக அடித்துக் கொண்ட நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றன.
உயில் எழுதுவது தேர்வு எழுதுவது போல ஒன்று கடினமானது அல்ல. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் அதற்கும் மேலே. எக்ஸாமில் எதை வேண்டுமானாலும் எழுதி பாஸ் ஆகலாம். ஆனால், உயில் எழுதும் முன்பு சரியாகச் சிந்திக்க வேண்டும்.
உயில் எழுதுவது மிகவும் சுலபம். தேவையானவை பேப்பர், பேனா மட்டுமே. கம்ப்யூட்டர் உதவி கொண்டும் உயில் எழுதலாம். மேலும் உயில் எழுதுபவர் சுயநினைவோடு எழுதுகிறாரா அல்லது யாராவது கட்டாயத்திற்கு உட்பட்டு எழுதுகிறாரா என்பதும் அவசியம்.
உயில் எழுதுவதற்கு முன்னால், உயில் எழுதுபவர் அவரது மனைவி அல்லது கணவரைக் கலந்து ஆலோசிப்பது சாலச்சிறந்தது. சொத்து விவரங்கள் பற்றி (அசையும் மற்றும் அசையா) ஒரு விரிவான ஜபிதா (லி்ஸ்ட்) தயாரித்துச் சரிபார்த்துக் கொண்டால், விடுபடுவதைத் தவிர்க்கலாம்.
கூடியமட்டும் சொத்து எழுதுபவர் தமது காலத்திற்குப் பிறகு தமது மனைவி சொத்துக்களை ஆள உரிமை கொடுத்து உயில் எழுதுவது, அவர் மனைவிக்குக் காட்டும் மரியாதை மட்டும் இல்லாமல், தமது காலத்திற்குப் பிறகு மனைவிக்ப் பாதுகாப்பு அரணாகவும் இருக்க உதவும். பலவகை நாட்டு நடப்புக்களைக் கேட்கும்போது இந்த முறையே சரியானது.
தமது மற்றும் தமது மனைவியின் காலம் முடிந்ததும், உயிலில் குறிப்பிட்டபடி யார் யாருக்கு, எந்த எந்தச் சொத்துக்கள் சேரவேண்டும் என்பதை தெளிவாக எழுதி வைத்தால், பிற்காலத்தில் குழப்பம் இல்லாமல் சொத்துக்களை அவரது (உயில் எழுதுபவரின்) வாரிசுகள் பிரித்துக் கொள்ள வழி ஏற்படும்.
உயில் எழுதுபவர் தம் சுயநினைவோடு எழுதுகிறார் என்பதை உயிலில் மறக்காமல் குறிப்பிட்டு எழுத வேண்டும். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் எழுதவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். உயில் மிகத் தெளிவாக இருப்பது அவசியம். குடும்பத்தில் யார், யாருக்கு எந்தச் சொத்து என்பதையும், அவற்றின் விவரங்களையும் சரியாக எழுத வேண்டும்.
பலர் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபிஸ் போன்றவற்றில் கணக்கு வைத்து இருப்பார்கள். அங்கு அவர்களது கணக்குகள் மற்றும் டிபாசிட் போன்றவற்றிற்கு நாமிநேஷன் செய்து இருந்தால், உயிலில் அந்தக் குறிப்பிட்ட நபருக்குச் சேர வேண்டும் என்று எழுதினால் நலம். பிற்காலத்தில் அனாவசிய குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
வங்கிகளில் பணம் போடும் போது யாரை நாமினியாகக் குறிப்பிடுகிறோமோ, கணக்குதாரர் இறந்த பிறகு அந்த நாமினிக்கே கணக்கில் உள்ள பணத்தை வங்கிகள் பட்டுவாடா செய்யும்.
தான் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களை, தமது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயிலில் எழுதி வைக்கலாம். உதாரணத்திற்கு உயில் எழுதுபவர் குறிப்பிட்ட சொத்தையோ அல்லது பணத்தையோ அநாதை இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள் படிப்பிற்குக் கொடுக்கும்படி உயிலில் குறிப்பிட்டு எழுதலாம்.
உயில் எழுதினால், அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. செய்தால் நலம். ஒருவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் திருத்தி உயில் எழுதலாம். ஆனால் கடைசியாக எழுதிய உயிலே செல்லும்.
எழுதிய உயிலை ஒருமுறைக்கு மேல் சரிபார்த்து விட்டு கையெழுத்து இடவும். கட்டாயமாக உயிலுக்கு இரண்டு நபர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும். அவர்களது பெயர், விலாசத்தையும் குறிப்பிட வேண்டும். உயில் எழுதிய விவரம் குறித்து நம்பகமான ஒருவரிடம் தெரிவித்து வைப்பது நல்லது.
வாசுதேவன், நவிமும்பை

ம்ம்.... எதுவும் நேரத்தில் செய்யப் பட வேண்டும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஒன்றிக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவசியம் எழுதவேண்டியது தான். ஆனால் வாழும் காலத்திலேயே தனக்கு தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை பிரிதுகொடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209483விமந்தனி wrote:ஒன்றிக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவசியம் எழுதவேண்டியது தான். ஆனால் வாழும் காலத்திலேயே தனக்கு தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை பிரிதுகொடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம்.
ஆமாம் , கொஞ்சம் தனக்கு வைத்துக்கொண்டு தான் பிரித்துத் தரணும் விமந்தனி....அப்படி இல்லாமல் மொத்தமும் எழுதிக் கொடுத்துவிட்டு நடு ரோட்டில் நின்றவர்கள் நிறைய பேர் ......தன் தலைமாட்டில் எதாவது ரொக்கமோ செக் புக் ஒ இருக்கணும்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209499M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
சாகும் தினம்தான் யாருக்குமே தெரியாதே ! சாகும் தினம் வரும்போது கையும் ஓடாது காலும் ஓடாது .வாயும் உருளாது .
உயிலில் நாம் எழுதுவது நாம் இறந்த பிறகே அமுலுக்கு வரும் . அதுவரை சொத்து பணம் எல்லாம் நம் வசமே
உயில் எழுதுவதற்கும் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209499M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
ஹா...ஹா...ஹா... நம் மேல் எக்ஸ்பயரி டேட் எழுதி இருக்காங்களா என்ன ஐயா?.............
.
.
.
மேலும்,அது தெரிந்து விட்டால் நம்மால் வாழவே முடியாதே? ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
முதலில் உயில் எழுதும் அளவுக்கு கொஞ்சமாவது
சொத்து சேர்ப்பதும் அவசியம்...!
-
நிஜம் ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209535T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209499M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
சாகும் தினம்தான் யாருக்குமே தெரியாதே ! சாகும் தினம் வரும்போது கையும் ஓடாது காலும் ஓடாது .வாயும் உருளாது .
உயிலில் நாம் எழுதுவது நாம் இறந்த பிறகே அமுலுக்கு வரும் . அதுவரை சொத்து பணம் எல்லாம் நம் வசமே
உயில் எழுதுவதற்கும் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை
ரமணியன்
ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2