புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_m10ஜூன் 2016 மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் 2016 மாத பலன்கள் !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:19 am

First topic message reminder :

மேஷம்

தள்ளி நின்று வேடிக்கை பார்க்காமல் தவறுகளை திருத்துபவர்களே! 14-ந் தேதி வரை சூரியன் 2-ல் அமர்ந்திருப்பதால் முன்கோபம் நீங்கும். ஆனால் லேசாக கண் வலி, பார்வைக் கோளாறு, தொண்டை புகைச்சல் வந்து நீங்கும்.

14-ந் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால் தடைப்பட்ட அரசாங்க காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டப் ப்ளான் அப்ரூவலாகி வரும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 8-ல் தொடர்வதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய காலி இடத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால் 19-ந் தேதி முதல் செவ்வாய் வக்ரமாகி ராசிக்கு 7-ல் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும்.

ஆனால் மனைவிக்கு சின்ன சின்ன மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். 8-ல் சனி தொடர்வதால் யூரினரி இன்பெக்ஷன், நெஞ்சு வலி, ஒருவித படபடப்பு வந்துப் போகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். உங்களின் தனாதிபதியான சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.

அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் வந்து சேரும். வாகனத்தையும் சரி செய்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

லாப வீட்டில் கேதுவும், 5-ல் குருவும் தொடர்வதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஷேர் லாபம் தரும். வேற்றுமதம், மாற்று மொழியிரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். 5-ல் ராகு தொடர்வதால் தூக்கமின்மை, மனஇறுக்கம் வந்துச் செல்லும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். மகளுக்கு வரன் பார்ப்பதில் அவசரம் வேண்டாம். நன்கு விசாரி முடிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:26 am

கும்பம்

பரந்த மனசுடன் அனைவரையும் நேசிப்பவர்களே! குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

உங்களின் பிரபல யோகாதிபதிகளான புதனும், சுக்ரன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் மனதிலே தன்னம்பிக்கையும், ஒரு அமைதியும் வரும். வாகனம் வாங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். மகனுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மகனுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு கட்டுவதற்கு எம்.எம்.டி.ஏ., சி.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைக்கும். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள்.

14-ந் தேதி வரை சூரியன் கேந்திர பலம் பெற்று 4-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் அரசால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது வேலைக் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் தொடர்வதால் கொஞ்சம் அலர்ஜி, இன்பெக்ஷன், ஒருவித பயம், தாழ்வுமனப்பான்மை, மனஇறுக்கம் வந்துப் போகும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். மனைவிக்கு கணுக்கால் வலி, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடுகளெல்லாம் வந்துப் போகும்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப்போது தெரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். பிரபலங்களின் ஆதரவால் முன்னேறும் மாதமிது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:27 am

மீனம்

சோர்ந்து வருபவர்களை தேற்றிவிடுபவர்களே! சூரியன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் 3-ம் வீட்டில் அமர்வதால் தைரியம் கூடும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். சிலருக்கு வேலைக் கிடைக்கும். உயர்ரக ஆபரணம் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வழக்கு வெற்றியடையும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷன் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.

18-ந் தேதி வரை செவ்வாய் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். பணவரவு உண்டு. வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். 19-ந் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால் சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள், சகோதர வகையில் மனத்தாங்கல், சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்துச் செல்லும்.

ராசிநாதன் குருபகவான் 6-ல் மறைந்திருப்பதால் திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். பணம் மற்றும் நகை விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். பயணங்களின் போது கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும் அலைபேசியை தவிர்ப்பது நல்லது. 6-ம் இடத்திலேயே ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வேற்றுமாநிலம், அயல்நாட்டிலிருப்பவர்களால் நன்மை உண்டாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கல்யாணம் கூடி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடையூறுகளை சந்திக்க வேண்டி வரும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும். கலைத்துறையினரே! உங்களுடைய நீண்ட நாள் கனவு நனவாகும். வருமானம் உயரும். வளைந்துக் கொடுத்து வாகை சூடும் மாதமிது.

நன்றி வெப்துனியா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 08, 2016 8:05 am

பலன்கள் சொன்ன சோதிடர் யாரோ..?
-
பொதுவாக குழந்தை பிறந்ததும், அப்பாவுக்கு அந்த
குழந்தையின் ஜாதக பலன்கள் தான் பொருந்தும்...!
-
பலன்களை சாதகமாக எடுத்துக் கொண்டு மனக்
குழப்பத்தில் ஆழாமல், இறை பக்தியோடு
இருப்பவர்களுக்கு இடர்கள் வந்தாலும்
அதன் தீவிரம் குறைவாகவே இருக்கும்....
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 9:44 pm

ayyasamy ram wrote:பலன்கள் சொன்ன சோதிடர் யாரோ..?
-
பொதுவாக குழந்தை பிறந்ததும், அப்பாவுக்கு அந்த
குழந்தையின் ஜாதக பலன்கள் தான் பொருந்தும்...!
-
பலன்களை சாதகமாக எடுத்துக் கொண்டு மனக்
குழப்பத்தில் ஆழாமல், இறை பக்தியோடு
இருப்பவர்களுக்கு இடர்கள் வந்தாலும்
அதன் தீவிரம் குறைவாகவே இருக்கும்....
-
மேற்கோள் செய்த பதிவு: 1210199

சொன்ன ஜோதிடர் பேர் அதில் போடலை அண்ணா, சிறப்பு பலன்களுக்கு மட்டும் போடறாங்க , அதனால் தான் வெப்துனியா வில் இருந்து எடுத்தது என்று போட்டுவிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக